Tuesday, April 30, 2013

30-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

30-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௧௭ (17)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 53

பிள்ளைகள் எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது பெரும்பாலான பெற்றோரின் கவலை. குழந்தைகளுக்குக் கவனம் ஊட்டுவது ஒரு கலை. அவர்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கவனத் திறனை ஊக்குவிக்கலாம். பத்து நிமிடத்தில் பொம்மைகளை அடுக்கி முடிப்பது, பத்து நிமிடத்தில் பத்து கற்களைப் பொறுக்கி வருவது, பொருட்களை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து காகிதத்தில் அதன் பெயர்கள் எழுதுவது... இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது!

நாளொரு நாலடி 128

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்

கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப்

புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!

மனத்துக்கண் மாசாய் விடும்.

தமக்கு ஒருபயன் கருதி நட்புக்கொள்பவர் சிநேகங் குற்றமுடையதாகும் .

பொருள்:    

உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.

Explanation (G. U. POPE):

Friends from self-interest.

Lord of the flowery hilly land, where streams wash out and carry hither and thither (precious things) from the marshy land!—The effusive friendship of those who do not attach themselves (to us) in heart, but perform certain friendly acts merely to strengthen their own position, and who form friendships guilefully, will issue in disappointment to the minds (of those who are intimate with them).

உங்களுக்குத் தெரியுமா?

பாலைவனக் கீரி (Meerkat) என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும்.

பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன.

நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும் தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம்.

பாலைவனக் கீரிகள் கூட்டமாக வாழக் கூடியது.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும்.

ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும்.

ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்கள் 50 கீரிகள் கூட இடப்பெற்றிருக்கும்.

ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சேது சமுத்திரம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- தினகரன்

நாடாளுமன்றம்: இன்று மட்டும் ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் முடிவு- தினமணி

ராணுவ ஆராய்ச்சி கூடத்தில் பயங்கர வெடி விபத்து- தினமலர்

 லடாக் ஊடுருவல்:எல்லை குறித்து பேச்சு நடத்த தயார் - சீனா - வெப்துனியா

"நிலக்கரி ஊழல்: அட்டர்னி ஜெனரல் தலையிட முயன்றார்'- தினமணி

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50 குறைய வாய்ப்பு:கச்சா எண்ணெய் ... - தினமலர்

"அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தடை செய்யப்பட்ட பட்டியலில் ... - தினமலர்

கார் குண்டுத்தாக்குதலில் இருந்து சிரியாவின் பிரதமர் உயிர் ... - யாழ்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 65 சதவீதம் ... - மாலை மலர்

கூட்டணிக்காக கொள்கையில் தியாகம் செய்ய முடியாது ... - தினமலர்

பாலியல் கொடுமைக்கு 5 வயதுசிறுமி பலி -தினமலர்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா சுமுக தீர்ப்பு- நியூஸ்ஒநியூஸ்

பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான் :இன்றுபெங்களூருவுடன் மோதல் - யாஹூ!

ஸ்டெர்லைட் வழக்கு தில்லி பசுமைத் தீர்ப்பாயத்துக்கு திடீர் ...- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight:  5.7' / 67 Kgs, Father: (Late)  Mr N S Jayaraman,  Mother:  Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 02512490623   or Mobile – 99675 94372, Chennai  - 04424405367 / 0442495 0673,Mail Id: abv_jsv@yahoo.com

V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2,  Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct,  Sydney, Australia.  Permanent Residence annual Income A$ 98000-/= P.A.  Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com

வேலை வாய்ப்புகள்

Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada.

Available number of positions

Tamil-2

Kannada-2

Salary will be between Rs 9000/- to Rs 11000/-    Need to join by 2nd May 2013 at Jaipur.

Job Description

Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service.                                 

Pre- Requisites

• Age- Min 18 years & Max 30 years

• Graduate/Undergraduate

• Open to work in shifts (12 X 7) environment

Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company.

Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx 

Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04/5/13

6.00 PM onwards

ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான்.

காலத்தை வென்ற திரை கானங்கள்தமிழ் திரைப்படப் பாடல்கள்

யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் &

சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன்

குர்கான் தமிழ்ச் சங்கம்

9810067416

8285581410

04/5/13

6.30 PM onwards

Kamani Auditorium Copernicus Marg, New Delhi

Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya.

Natya Tarangini

011-23076630

011-23076640

04/5/13

4.30 PM onwards

Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL

Ponniyin Selvan – Drama

For tickets visit: www.chicagotamilsangam.org/online

Chicago Tamil Sangam.

11/5/13

&

12/5/13

7.00AM onwards

Sri Ram Mandir, Sector 7,

Dwarka

Lalitha Sahasranama Nakshatra Mala  Lalitha Sahasranamam will be

chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May)

and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama  Parayanam

27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2.

Sri Ram Mandir

9312247576

9810138189

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Monday, April 29, 2013

29-04-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-04-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௧௬ (16)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 52

புதிய புதிய நூல்களை வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். அவர்களை ஏதேனும் நூலகங்களில் இணைத்து விடுங்கள். வீட்டிலேயே அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் கிடைக்க வழி செய்யுங்கள். இவையெல்லாம் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும்.

நாளொரு நாலடி 127

அறத்துப்பால் துறவற இயல்தீவினை அச்சம்

தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS)

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேருந் துணைமை யுடையவர் - சாரல்

கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு.

இவர்தீமைக்கஞ்சுவர், இவர் அஞ்சார் என்று ஒருவர் உள்ளக்கருத்தை அறிவது அரிது.

பொருள்:    

மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்).

Explanation (G. U. POPE):

Man cannot fathom other men's minds.

What single man has power to search and clearly know the inmost self of other men? Lord of the land where weighty gems glisten on mountain slope, O hear!—Men's minds are otherwise, and otherwise their deeds.

உங்களுக்குத் தெரியுமா?

அசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு.

இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் எல்லாமுண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது.

இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இ

தன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும்.

உலகில் இன்றுள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன.

மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும்.

மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள மெகலோனிசிடீ (Megalonychidae) குடும்பம் ஆகும்.

அண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர்.

இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள் .

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சரப்ஜித் சிங் மீதான தாக்குதல் எதிரொலி: திஹார் சிறையில் ...- தினமணி

விஜயகாந்த் - திருமாவளவன் சந்திப்பு- தினமணி

சமையல் கேஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம்: அக்டோபர் முதல் அமல்- தினமணி

டாக்டரிடம் ரூ. 4 கோடி நிலம் அபகரிக்க முயற்சி: 3 பேர் கைது- தினமணி

சிபிஐ ஆவணங்களை போலியாக தயாரித்தார் ஆயுதத் தரகர் அபிஷேக் ...- தினமணி

சிங்கப்பூரில் ஆங்கில உச்சரிப்புப் போட்டி: இந்திய மாணவர் முதலிடம்- தினமணி

புதிய முயற்சியின்போது கின்னஸ் சாதனையாளர் சாவு- தினமணி

இத்தாலியில் புதிய கூட்டணி அரசு பதவியேற்பு- தினமணி

லாகூர் சிறை அதிகாரிகள் மீது சரப்ஜித் சிங் குடும்பத்தினர் ... -தினமலர்

படையை வாபஸ் வாங்கும் வரை சீனாவுக்கு குர்ஷித் போகக் ...- தினகரன்

அரையிறுதியில் சானியா ஜோடி - Dinamalar Sports- தினமலர்

நான் இந்தியாவுக்காக விளையாடுவதை மும்பை ரசிகர்கள் ...- தினமணி

மணமகன் / மணமகள் தேவை

J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight:  5.7' / 67 Kgs, Father: (Late)  Mr N S Jayaraman,  Mother:  Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 02512490623   or Mobile – 99675 94372, Chennai  - 04424405367 / 0442495 0673,Mail Id: abv_jsv@yahoo.com

V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2,  Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct,  Sydney, Australia.  Permanent Residence annual Income A$ 98000-/= P.A.  Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com

வேலை வாய்ப்புகள்

Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada.

Available number of positions

Tamil-2

Kannada-2

Salary will be between Rs 9000/- to Rs 11000/-

Need to join by 2nd May 2013 at Jaipur.