Friday, January 31, 2014

31 -1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

31 -1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧௭(18) , திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

    நாளொரு நாலடி348

பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்

பொருள்

பிறர்க்குத் தொல்லைகள்விளைப்பது கீழ்மக்களின் இயல்பு

விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச் சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்: கண்ணோட்டம் இன்று- கண்ணோட்ட மில்லான்; இடுக்கண் பிறர்மாட்டுஉவக்கும் - பிறரிடத்து நேரும் இன்னலுக்குமகிழ்வான்; அடுத்தடுத்து வேகம் உடைத்து - அடிக்கடிசீற்றமுடையான் ; ஏகும் - கண்ட விடங்கட்குச்செல்வான் ; எள்ளும்-பிறரை இகழ்வான்..

Explanation (G. U. POPE):

    The base man's habit of life.

Victorious lord of the good mountain land ! The base is mighty in bitter words, is destitute of kindliness, rejoices in others' sorrows, is ever and anon full of sudden wrath, will run up and down and pour contempt on all he meets

   உங்களுக்குத் தெரியுமா?

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.  மேலும்

 1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD   

1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கட்சிப் பதவி தராததால் ஏமாற்றம்: பேரவைக்குச் செல்லும் முன் ... தினமணி

தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கை முடிக்க சுப்ரீம் கோர்ட்கெடு ... யாஹூ

தண்ணீர் வரி செலுத்தாதவர் பட்டியலில் டெண்டுல்கர்- தினமலர்

இந்தியாவில் கூட்டணி ஆட்சி : அமெரிக்க உளவுத்துறை ஆரூடம்- தினமலர்

5வது ஒருநாள் போட்டி : ஏக்கத்துடன் களமிறங்குகிறது இந்தியா... தினகரன்

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

1-2-2014

0630pm

Delhi Tamil Sangam 

Pattimanram

Delhi Tamil sangam

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA sports complex). 

Thyagaraja Aradhana

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

2-2-2014

0630 Pm Onwards

Delhi Tamil Sangam 

 Light Music Program by Newtone Archestra

Delhi Tamil sangam

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

Mobile: 9810403873, 9968280489

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

9-2-2014

8 AM Onwards

SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 

2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SRI RAM MANDIR, Dwarka

,

9-2-2014

6.15 pm Onwards

India Islamic Cultural Centre

Lodhi Road, New Delhi

Rangapravesam (Bharatanatyam Arangetram) of

Navya Balakrishnan

Anshruta Venugopal

disciples of Dr S Vasudevan.

HAMSAMSINI

V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807

K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608

16-2-2014

7.30 AM Onwards

 Community Center

Mayur Vihar Phase-3

 PONGAL VIZHA  

Tamizhar Welfare Association, Mayur Vihar Phase-3, Delhi

Ph:9899011032, 9711546953, 9818760598, Email: twa.mvp3del@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, January 30, 2014

30 -1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

30 -1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧௭(17), வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

    நாளொரு நாலடி347

பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

பொருள்

கீழோர் இயல்பு,நிலைமைகளால் வேறுபடுதலில்லை.

மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல் மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

Explanation (G. U. POPE):

     The slipper.

Though made of faultless yellow gold, en-wrought with choicest pearls, the slipper serves but for one's foot ; though the base be deemed prosperous through the wealth they have gained, their baseness will be seen by their actions.

   உங்களுக்குத் தெரியுமா?

புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் கார்மன் கோடு புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.

 1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD   

1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எழுத்தாளர் மைத்ரேயி புஷ்பா கவர்னருக்கு முதல்வர் பரிந்துரை- தினகரன்

பாராளுமன்றத் தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம் - இல ... வெப்துனியா

அசாமில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: 10 பேர் பலி - மாலை மலர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஸ்னோடென் பெயர் பரிந்துரை- தினமணி

ஐபிஎல் டி20 7வது சீசன் : சேவக், யுவராஜ், முரளி விஜய் அடிப்படை ... தினகரன்

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). 

Thyagaraja Aradhana

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

Mobile: 9810403873, 9968280489

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

9-2-2014

8 AM Onwards

SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 

2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SRI RAM MANDIR, Dwarka

,

9-2-2014

6.15 pm Onwards

India Islamic Cultural Centre

Lodhi Road, New Delhi

Rangapravesam (Bharatanatyam Arangetram) of

Navya Balakrishnan

Anshruta Venugopal

disciples of Dr S Vasudevan.

HAMSAMSINI

V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807

K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, January 29, 2014

29-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧௬(16), புதன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

தில்லி அகில இந்திய வானொலியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  தமிழ் மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் தேவைக்கு பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  விவரங்களுக்கு    

    நாளொரு நாலடி346

பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

பொருள்

சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர்

சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச் சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல் கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்துஉரையாடுவன்

Explanation (G. U. POPE):

   The base intoxicated by some trivial grain.

Though they obtain imperial wealth, the excellent never utter a vaunting word ; but if at any time the base see some small fraction added to his scanty store, he will deem himself great as Indra.

   உங்களுக்குத் தெரியுமா?

மேடைச் சிரிப்புரை (Stand-up Comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.

 1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD   

1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பெங்களூரூ - நாகர்கோவிலுக்குபிப்., 2 முதல் தினசரி ரயில் - தினமலர்

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்: முன்னாள் ... மாலை மலர்

காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?தினமணி

தங்கப் பேழையில் பாதுகாக்கப்பட்ட 2ம் போப் ரத்தம் கொள்ளை - தின பூமி

டென்னிஸ் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் வாவ்ரின்கா -தினகரன்

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). 

Thyagaraja Aradhana

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

Mobile: 9810403873, 9968280489

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

9-2-2014

6.15 pm Onwards

India Islamic Cultural Centre

Lodhi Road, New Delhi

Rangapravesam (Bharatanatyam Arangetram) of

Navya Balakrishnan

Anshruta Venugopal

disciples of Dr S Vasudevan.

Hamsini