Friday, February 28, 2014

28-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧(16) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 372

காமத்துப்பால்இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS)

அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு

செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்

மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே

காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.                                   

பொருள்:    

பரத்தையர் பொய்யன்பைக்காட்டிப் பொருள் பறிப்பர்.

Explanation (G. U. POPE):

The wanton's self-interested professions.

She (of enticing beauty), adorned with choice jewels, said forsooth, 'I will leap with you down the steep precipice;' but on the very brow of the precipice, because I had no money, she, weeping and pointing to her aching feet, withdrew and left me alone.

உங்களுக்குத் தெரியுமா?

பௌவென் முடிச்சு என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும். சதுர வடிவில் அமைந்த இதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தடம் அமைந்திருக்கும் கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காஷ்மீர்: 5 சக வீரர்களை கொன்று ராணுவ வீரர் தற்கொலை-  தினமணி

நளினி உள்பட நால்வரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை-  தினமணி

நாட்டின் முதல் தபால் துறை ஏ.டி.எம்., -  தினமலர்

ராகுல் காந்தியை விட மோடியை விரும்புபவர்கள் அதிகம் - தின பூமி

உலகளவிலான சவால்களை கண்டு வர்த்தகர்கள் பயந்து விட கூடாது -   தினகரன்

ரூ.4956 கோடியில் 660 மெகாவாட் புதிய அனல் மின் நிலையம்-  தினமணி

மியான்மர் பயணம்: பிரதமரின் கடைசி வெளிநாடு பயணம் -  தின பூமி

உக்ரைனில் ரஷ்ய படைகள் அத்துமீறல் -  தினமலர்

124 இன்னிங்சில் 19வது சதம் : கிறிஸ் கேல் சாதனையை தகர்த்தார் ... -  தினகரன்

அழகான கையெழுத்து பயிற்சி திட்டம்: சச்சின் தொடங்கி வைத்தார் -  தினமணி

Wanted Music Teachers 

Looking for home tutor for teaching Karnatic Music. Any person  capable of providing home tutions or is taking music class in and around  Vaishali, Ghaziabad may please contact  Ganesh : 9968302499

வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285

2BHK in 3rd floor, sector 18-B  Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply.   House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978

FLAT  FOR SALE IN NOIDA SECTOR 62

Road facing 3 BHK flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191

Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA,  780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715  or 01125392141

2BHK Flat for sale  at West Saidapet  - Chennai,  Two Bed Rooms With Attached Two Toilets,Semi Furnished.  Contact -09868510064

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28/2/2014 6.00 PM onwards     

Ambedkar Auditorium, Andhra Pradesh Bhawan,

No. 1, Ashoka Road, New Delhi

TYAGARAJA MUSIC AND DANCE FESTIVAL 2014

"TYAGARAJA VAIBHAVAM" Musical Discourse by

Padma Bhushan, Sangita Kalanidhi, Harikatha Ratna

Madurai T. N. SESHAGOPALAN & PARTY

Shanmukhananda Sangeetha Sabha and

Tyagaraja Music Festival Trust, New Delhi 

P.V.Subramanian, 9811569564

S. Krishnaswamy, 22620358 / 9717019444

01/03/20144.00 PM onwards   

4.00 PM

Dr. Subhashini Parthasarathy & Party

6.00PM

Malladi Brothers (Sriram Prasad And Ravi Umar) (Vocal)

Vittal Ramamuthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

02/03/20144.00 PM onwards      

4.00 PM

V. Sankaranarayanan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

6.00PM

P. Unnikrishnan (Vocal)

Vittal Ramamurthy (Violin)

K. Arun Prakash (Mridangam)

H. Sivaramakrishnan (Ghatam)

02/03/2014 (Sunday)  9.00 AM onwards      

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini,Delhi -110085

3rd Year Thayagaraja Aradhanai

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718

 S. Murali(M) 9582288471

R. Ayyappan (M) 9811207467

28/2/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, February 27, 2014

27-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மாசி-௧(15)வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 371

காமத்துப்பால்இன்ப துன்ப வியல்-பொது மகளிர் (WANTONS)

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்

துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்

நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்

கையற்ற கண்ணே அறும்.                          

தைலம் வற்றிய பொழுது விளக்கின் ஒளி அற்றுப்போம். கைப்பொருள் நீங்கிய பொழுது வேசையர் அன்பு அற்றுப்போம்.

பொருள்:    

விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.

Explanation (G. U. POPE):

The lamp's light and harlot's love examined well are seen to differ not a whit: the lamp's light goes out when the feeding oil is consumed; and the harlot's love is spent when the lavish hand has spent its wealth.

உங்களுக்குத் தெரியுமா?

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.  

இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகினன்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தேர்தல் கருத்துக் கணிப்பு பற்றி அரசுதான் முடிவு எடுக்க ... - தினமணி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இந்தியா வல்லரசு நாடா? ராகுல் காந்தி கேள்வி-  தினமணி

பயணம் செய்யாத டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முடியாது மார்ச் 1ல் அமல் -தினகரன்

கலவரத்தில் லத்தியை பயன்படுத்த சிங்கப்பூர் போலீசுக்கு பரிந்துரை -  தினமலர்

கொல்லப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரின் குடும்பத்துக்கு நிதியுதவி-  தினமணி

உச்ச நீதிமன்றம் அதிரடி: சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய்க்கு பிடிவாரன்ட். -   தினகரன்

புதிய சர்ச்சை : நானோ தயாரிக்க அமைத்த தொழிற்சாலையில் ஜாகுவார் தயாரிக்கும் டாடா -  தினமணி

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் ... - தினத்தந்தி

வருண் ஆரோனின் பந்து வீச்சுக்கு தடை -  தினத்தந்தி

Wanted Music Teachers 

Looking for home tutor for teaching Karnatic Music. Any person  capable of providing home tutions or is taking music class in and around  Vaishali, Ghaziabad may please contact  Ganesh : 9968302499

வீடு வாடைகைக்கு / விற்பனைக்கு

3BHK in 1st floor, sector 46  Noida available for rent. Area of the house - 1450 sq ft, 3 bedroom with 3 attached bath rooms, east and park facing. Fully furnished with all wood work, fridge, sofa set, power bak up, gas connection, television, dining table and with curtains in all the rooms. Parking with 24 hrs water supply. Expected Rent is Rs 20,000 p.m without air conditioner and Rs 24,000 pm with a.c. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian preferred. For further details contact: S Suryanarayanan M 9971135368 and 8588800772

1BHK in 1st floor, sector 14  Dwarka available for rent. (Semi Furnished), (Very near to Metro, Bus Stand, On main road, Airport is only 10 km. Expected Rent is Rs 9,000 p.m . Very good water supply. Two months advance with 11 months lease. House is available from 1st of March 2014. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P.Sai,Mobile – 08056039285

2BHK in 3rd floor, sector 18-B  Dwarka available for rent. (Modular kitchen, tiles and AC provision), (Very near to Metro Station Sector-11 and 12) Expected Rent is Rs 14,000 p.m . Very good water supply.   House is available from 1st of March 2014. Vegetarian preferred. For further details contact: 9810433692 and 9810619978

FLAT  FOR SALE IN NOIDA SECTOR 62

Road facing 3 BHK flat, Semi-furnished with lift, backup power, garden, gym, Covered car park. Direct sale by owner. Contact Ramya Gopal at 9717418191

Type B flat for sale in Kendriya Vihar sec 51 NOIDA,  780 sqft for sale. contact Sh.Krishnamurthy at 9968297715  or 01125392141

2BHK Flat for sale  at West Saidapet  - Chennai,  Two Bed Rooms With Attached Two Toilets,Semi Furnished.  Contact -09868510064

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27/2/2014 

to

13/4/2014

Sri Venkateswara Mandir Society, R.K. Puram

Golden Jubilee celebrations

27/2/2014 5.30 PM onwards     

Sri Ayyappa Mandir, Bondsi

SHIVRATRI POOJA