Tuesday, January 29, 2013

29-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௬ (16)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program  on Water Conservation and Rain Water Harvesting

26 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/26Jan2013FestivalOfIndian

DancesHeritageAndArtOrganizedByAvvaiTamilSangamNoida

27 Jan 2013 photos:

https://picasaweb.google.com/101695161340646379540/27Jan2013FestivalOfIndian

DanceHeritageArtOrganizedByAvvaiTamilSangamNoida

இந்திய அரசின் உயரிய விருதில் ஒன்றாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினை டாக்டர் கணேஷ் குமார் மணி (மருத்துவம்) -டெல்லி  அவர்கள் பெற்றுள்ளதற்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். http://www.ndtv.com/article/india/list-of-padma-awardees-322445.

டாக்டர் கணேஷ் குமார் மணி அவர்களுக்கு கடந்த ஆண்டு (2012) கோடை விழாவில்  Lifetime Achievement Award (மருத்துவத்தில் சிறந்த பணி) வழங்கியதற்காக பெருமைப்படுகிறோம்.

இந்திய பாரம்பரிய நடனக் கலைக்கு சிறப்பு பனி புரிந்தமைக்காக  "பத்மபூஷன்" விருதினைப் பெற்ற பரதக் கலை வல்லுநர், முனைவர். திருமதி சரோஜா வைத்யநாதன் அவர்களுக்கு அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வணக்கங்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

நாளொரு நாலடி 50

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்

செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்

கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்

பண்டத்துள் வைப்ப திலர்.

 

உடம்பு தூய்மையையுடையது அன்றென்று அறிந்த மேலோர் தம்மை ஒரு பொருளாக மதியார்.

பொருள்:

இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்றத்தைப் போக்கும், மயக்கமாகிய அக்குற்றத்தினின்றும் நீங்கியவர்கள், உண்மையை உணர்ந்து, இத்தகையதுதான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருளாக மதிப்பதில்லை!

Explanation:

The sight of the skulls cures pride.

The skulls of the dead, grinning so as to excite disgust, cure the vain lovers of life of their folly. Those who are cured of this folly, seeing (the skulls in the burning ground), say ' such is this body,' and so value themselves as nothing.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

வெண்டலை: skull , மண்டை யோடு.

உங்களுக்குத் தெரியுமா?

பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக 1911ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நகரே இருந்தது.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும்.

அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட மாகாணங்கள், பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது.

1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.

ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிமுடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடப்படுத்திகொண்டார்.)

இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

 எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு- தினமணி

முற்றுகிறது தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கு ....- தினமலர்

காவிரி: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- தினமணி

கைதான 6வது குற்றவாளி மைனர் சிறுவன்தான்-தினகரன்     

சி.ஏ. தேர்வில் முதலிடம்: மாணவி பிரேமாவுக்கு ரூ.5 லட்சம் ...- தினமணி

புதிய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் : ஆர்பாட்டம் ...- யாஹூ!

டீசல் விலை உயர்வு காரணமாகதினகரன்

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: யஷ்வந்த் ...- தினமணி     

பட்ஜெட் தொடரில் லோக்பால்:ஹசாரேவுக்கு சோனியா உறுதி- தினமலர்

ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: இந்தியாவிற்கு பாக். ... தினமலர்

திரிபுரா தேர்தல்: மாதம் 7 கிலோ இலவச அரிசி- காங்கிரஸ் தேர்தல்...- மாலை மலர்          

7 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு 4 புதிய அமைச்சுகள் உருவாக்கம்-தினக்குரல்   

தமிழர் ஆஸி. வருவதைத் தடுக்க அரசியல் தீர்வுக்கு வலியுறுத்துக ...- உதயன்         

எகிப்து கலவர பகுதிகளில் அவசர நிலை அறிவிப்பு- தினமலர்

மும்பை இந்தியன்சில் ரைட்- தினகரன்

100 டெஸ்டுகளில் கேப்டன்: சாதனை புரிகிறார் ஸ்மித்- தினமணி

இந்திய பெண்கள் வெற்றி * நியூசி., ஏமாற்றம்- யாஹூ!

பிரெஞ்ச் ஓபனில் பட்டம் * ஜோகோவிச் விருப்பம்- யாஹூ!

ரஞ்சி: மும்பை அணி சாம்பியன்- தினமணி

வீடு வாடைகைக்கு / House for Rent

Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease  would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604

Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai.

GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in

Digitized tamil novels

Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details

http://www.tamilaudiobooks.com/

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/01/13 AM to

4/02/13

08.00 AM onwards

Shri Karunya maha ganapathy Temple

pocket A mayur vihar Phase II  

Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations

SHRI GANESH SEWA SAMAJ (REGD)

Sri Krishnan 22783682

01/02/2013

07.00 PM to 08.00 PM

AZAD BHAVAN, IP Estate ,New Delhi, 110002; (Near ITO Over Bridge.)

Guru DR TV Manikandan's Carnatic Vocal Concert

Indian Council for Cultural Relations(I.C.C.R) HORIZON Series

 

02/02/2013

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

·         Nagar Sankeerthanam

·         Pancharatna Kritis

·         Prathana Abhang & Sri Anjaneya Utsavam,

·         Mangala Harati & Manthrapushpam

 

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

VSS Noida

03/02/13

7:45 AM onwards

03/02/13

8:30 AM onwards

NSS Building, Sector 11, Institutional Area, Dwarka, New Delhi

2nd Thyagaraja Aradhana Festival The " Panch-ratna Mala would be led by Dr. (Sh) K. Vageesh,  DDG, AIR, New Delhi. 

Dwarakalya

9810116465

05/02/13

6.00 PM Onwards

Auditorium, India International Centre, Max Muller Marg, New Delhi

BIRTH CENTENARY FUNCTION OF THE LATE SMT. T. BRINDA

"BRINDAMMA MUSIC BEYOND MUSIC"

DVD on Sangita Kalanidhi Smt. T. Brinda

Shanmukhanandha Sangeetha Sabha(Regd.)

S.Krishnaswamy Ph : 9717019444 P.V. Subramanian Ph : 9811569564

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year  THYAGARAJA ARADHANA    

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Monday, January 28, 2013

28-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-01-201Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௫ (15)திங்கள்திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!
வணக்கம்...
அவ்வை தமிழ் சங்கத்தின் “Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program  on Water Conservation and Rain Water Harvesting” GIP Mallலில் மிகச் சிறப்பாக  நடத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்திய அரசின் உயரிய விருதில் ஒன்றாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினை டாக்டர் கணேஷ் குமார் மணி (மருத்துவம்) -டெல்லி  அவர்கள் பெற்றுள்ளதற்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். http://www.ndtv.com/article/india/list-of-padma-awardees-322445.
டாக்டர் கணேஷ் குமார் மணி அவர்களுக்கு கடந்த ஆண்டு (2012) கோடை விழாவில்  Lifetime Achievement Award (மருத்துவத்தில் சிறந்த பணி) வழங்கியதற்காக மிகப் பெருமைப்படுகிறோம்.
நாளொரு நாலடி – 49
அறத்துப்பால் – துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

உடல்தூயதன்று, ஆதலின் தூய்மையாகிய வீட்டுநெறியில் நிற்க வேண்டும்.
பொருள்:
இறந்தவர்களுடையசுடுகாட்டில்எரிக்கப்பட்ட தலைகள்பார்த்தவர் மனம் அஞ்சுமாறுபள்ளமாய் ஆழ்ந்திருக்கின்ற கண்களையுடையனவாகத் தோன்றிஇறவாதிருக்கும் மற்றவரைப் பார்த்துஏளனமாகமிகவும் சிரித்து, 'இவ்வுடம்பின் தன்மை இப்படிப்பட்டது! எனவே அறத்தைப் போற்றி நன்னெறியில் நில்லுங்கள்!என்று கூறும் போலும்!
Explanation:
The eyeless skulls teach.
The skulls of the dead, at the sight of which the gazer fears, with deep cavernous eyes appear, and grinning say to those who still survive, ' Guard well! In virtue's path stand fast. This is the body's grace and worth’.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
போற்றி நெறி நில்மின்: அறத்தைக் கடைப்பிடித்து அவ்வழியில் நில்லுங்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
பத்மசிறீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 21954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன
Padma Shri Award Winners 2013: 81 people awarded Padma Shri Award 2013. Padma Awards, the country’s highest civilian awards, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The awards are given in all disciplines/ fields of activities, viz. art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. ‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year. The awards are conferred by the President of India at a function held at Rashtrapati Bhavan sometime around March/ April. This year the President has approved 130 awards including 13 in the category of Foreigners/ NRIs/ PIOs.
These comprise 6 Padma Vibhushan, 43 Padma Bhushan and 81 Padma Shri awards. There are 17 ladies among the awardees.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Saturday, January 26, 2013

26-01-2013 Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program on Water Conservation and Rain Water Harvesting

26-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௩ (13)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Avvai Tamil Sangam & Charitable Society (ATS Regd.)  presents

Festival of Indian Dance, Heritage & Art

A social awareness program  on

Water Conservation and Rain Water Harvesting.

Program Details:

Date:  January 26 & 27 (Sat & Sunday) at the GIP Mall, NOIDA,

Timings: 1PM to 8 PM

 For invitation click here: http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

 

It will be our privilege if you can be a part of this program by way of:

1.    Volunteers during the event.   

2.    Sponsor this program in any small way to manage our expenses.

 

If interested to participate in this event in any way, please send us your details like name, email and contact number to avvaitamilsangam@gmail.com or festivaldirector@fidha.org

Entry Free

Our Bank Details:

Bank Name                         : Corporation Bank, Sector 53, Noida Branch

Account Number                : 083300101002210

IFSC Code                          : CORP0000833

PAN No of ATS                 :  AABAA0345A

 

வரும் ஜனவரி 26 மற்றும் 27 தேதிகளில் அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா , 5 வது வருடமாக நடத்தும் "இந்திய நடனக் கலை விழா" நிகழ்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள GIP mall-ல் பிற்பகல் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழா மொழிக்கு அப்பாற்பட்டது என்பதால், இணைத்துள்ள அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

விழா அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.  

http://data.axmag.com/data/201301/U11198_F186135/index.html

350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேருக்கும் நிகழ்சிகளை அனைவரும் வந்து கண்டு களிக்க அன்புடன் வேண்டுகிறோம். இந்த நடன நிகழ்ச்சி, நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் சமூக சிந்தனையை எடுத்துச் சொல்வதற்காக மக்களை ஒன்று சேர்க்க ஒரு யுக்தி. விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு விழாக்களில் பொதுவாக பொது மக்கள் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி செல்வதால், அவர்கள் விரும்பும் ஒரு கலை நிகழ்ச்சி மூலமாக இந்த சமூக  சிந்தனையை சொல்லி வரும் விழா இது. கடந்த ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம்", "ஆளுக்கு ஒரு மரம் - அகிலம் வளம் பெரும்", "ஆற்றல் சேமிப்பின் அவசியம்" அவசியம் என நடந்த நிகழ்சிகள் நல்ல ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இது நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யவேண்டும் எனும் சமூக சிந்தனையை உணர்த்தும் விழா. நம் விழா. வாருங்கள். சந்திப்போம்! சிந்திப்போம்!  அனுமதி இலவசம்.

நாளொரு நாலடி 48

அறத்துப்பால் துறவற இயல்தூய் தன்மை (The essential impurity (of the human frame))

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்

கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்

முடைச்சாகாடு அச்சிற்று உழி.

 

உடலின் அசுத்தத்தை அறியாத கீழோர் அதனைக் கலவைச்சாந்து முதலியவற்றால் அலங்கரித்து மகிழ்வர்.

பொருள்:

உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள் அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள், முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிக் குத்தித் தின்பதைப் பார்க்கவில்லை போலும்!

Explanation:

The body a prey to corruption

They know not what the body is; with sandal paste and flowers they make it fine. Have they not seen, I pray, the vultures and their mates in flocks with busy beaks devour the body foul when the chariot-axle is snapt ?.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

சாகாடு [ cākāṭu ] , சகடு , a cart , waggon :  நான்கு சக்கரப் பாரவண்டி  2 . A cart wheel.

உங்களுக்குத் தெரியுமா?

கிரியா தீபிகை என்பது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்ற தமிழரால் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு பத்ததி நூல் ஆகும்.

பத்ததி வழிபாட்டு முறை ஆரம்பகால மக்களது வழிபாட்டு முறையாகும். இதனை பத்தாசி எனவும் அழைப்பர். இப்பத்ததிகள் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளில் காணப்படுகின்றன. இவை பூசை விதிமுறைகளையும் அதற்கான மந்திர யந்திரங்களையும் கூறுகின்றன. இப்பத்ததிகள் குரு சீட முறையில் பாதுகாக்கப்பட்டு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன. பத்ததி வழிபாட்டு முறையில் விக்கிரகங்களை விட கும்பங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆகமம் சாராத பத்ததிகள், ஆகமம் சார் பத்ததிகள் என இரு வகைப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஹெட்லிக்கு மரண தண்டனை விதிக்க இந்தியா வலியுறுத்தல் - தினகரன்

ஷெட்டர் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக ...- தினமணி

வெள்ளத்தால் தப்பிய 15000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள் - யாஹூ!

அமெரிக்காவை எதிர்த்து அணுஆயுத சோதனை - வடகொரியா- வெப்துனியா       

இந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் ...- தினமணி

பாதுகாப்பான விமான பயணம் ஏர்-இந்தியாவுக்கு 58 வது இடம் - தினமலர்

ஆஸ்திரேலிய ஓபன்: ஃபெடரரை வீழ்த்தினார் முர்ரே- தினமணி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புலம்பல்-தினகரன்        

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த லட்சக்கணக்கான ... - மாலை மலர்

அமெரிக்கா: போர்முனையில் பெண் வீரர்கள் சண்டையிடக்கூடாது ...- மாலை மலர்         

தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.136 குறைந்தது- தினமணி

"சென்செக்ஸ்' 180 புள்ளிகள் உயர்வு - தினமலர்

மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா - தினமலர்

திராவிட், மேரி கோமுக்கு பத்மபூஷண் விருது - தினமணி

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com