| 29-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
| கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
| நாளொரு நாலடி – 205 | |||||
| பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) 'இன்னர்; இனையர்; எமர்; பிறர்' என்னும் சொல் என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி, தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே,-யார்மாட்டும் தலைமக்கள் ஆகற்பாலார்.
யாவரையும் உறவினராக கருதிக்காப்பவரே மேன்மக்கள் ஆவர். பொருள்: இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும்இயல்புடையவராவர். Explanation (G. U. POPE): Universal benevolence. 'Such are they and so many;' 'these are ours; those strange:' those worthy to be classed as chief of men say nothing like this ; so to speak is not their nature ; for they relieve the distress of all that troubled come to them. | |||||
| உங்களுக்குத் தெரியுமா? | |||||
| கனோடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கனோடெர்மா லூசிடம் (Ganoderma Lucidum) எனும் தாவரவியற் பெயரின் மூலம் அழைக்கப்படும் இந்த மூலிகையானது ஜப்பானியர்களால் ரிஷி (Reishi) என்றும் சீனமக்களால் லிங்சி(LingZhi) என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. லிங்சி எனும் சீன வார்த்தை நீண்ட ஆயுளைக்குறிப்பதாகும். இம்மூலிகையானது உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருகின்றது. கனோடெர்மாவில் 200 வகையான மருத்துவ சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இது மூலிகைகளின் அரசன் எனவும் அழைக்கப்படும். சிறந்த ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது. உடலின் சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பதார்த்தங்களை உடலிலிருந்து வெளியேற்றும். குருதியினால் கொண்டு செல்லப்படும் ஒட்சிசனின் அளவைக் கூட்டுவதனால் உடற்கலங்களினால் உறிஞ்சப்படும் ஒட்சிசனின் அளவையும் அதிகரிக்கும். உடற்சமநிலையைப் பேணவல்லது. | |||||
| தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
| இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு - தினமலர் தெலங்கானா: 31-ல் முக்கிய முடிவு- தினமணி "பைக் ரேஸ்' இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு:குண்டு பாய்ந்து ... - தினமலர் ஈரான் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - தினமணி ஐபிஎல் ஊழல்: விசாரணை அறிக்கை பிசிசிஐயிடம் கையளிப்பு - பிபிசி 2014 தேர்தலில் பா.ஜ.க. வரலாறு படைக்கும்: அத்வானி - தின பூமி அசாம்: கையெறி குண்டு வீச்சில் 15 பேர் காயம் - தினமணி ஃபரீத்கோட் மன்னரின் மகள்களுக்கே ரூ.20,000 கோடி சொத்து: நீதிமன்றம் தீர்ப்பு முர்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு எகிப்தில் 200 பேர் பலி; 5000 ...- தினமலர் இந்திய கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக இந்திய ... - லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | |||||
| நம்மை சுற்றி | |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
| 02.08.13 Friday | Sri Ram Mandir, Dwarka |
9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
| 09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
| 16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
| 03.08.13 6.00 PM Onwards | தில்லி தமிழ் சங்கம் | லண்டன் மெய்கண்டார் ஆதீனத்துடன் இணைந்து தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புரை யோகானந்தா அடிகள் பாரிஸ் தலைமை புலவர் விஸ்வநாதன் உரை முனைவர் சந்திரசேகரன், ஜான் சுந்தர் , எச் பாலசுப்பிரமணியம் |
|
| |
| 04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. | |||||
Monday, July 29, 2013
29-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Saturday, July 27, 2013
27-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
| 27-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
| கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
| நாளொரு நாலடி – 204 | |||||
| பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு.
மேலோரோடு சேர்ந்த உறவு நிலைக்கும். பொருள்: உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும் : ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும் பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது. Explanation (G. U. POPE): The friendship of the great alone is lasting. Though mingled in a complete intimacy so that all the world knows of it, the friendship of the little will last but little time. Connection with the firm unyielding men endures till the great ones' path, who never swerve, is reached. | |||||
| உங்களுக்குத் தெரியுமா? | |||||
| கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் சங்ககால சேர மன்னன் ஆவான். இவனே கடைச்சங்ககால சேரர்களில் முதல் மன்னனாக அறியப்படுபவன். கருவூர் ஏறிய என்ற இவன் புணைப்பெயரைக் கொண்டு கருவூரை தலைநகராக்கி ஆண்ட முதல் சேரன் இவனென்று அறியலாம். ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக்கொண்டவன் என்பதை கூறுகிறது. | |||||
| தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
| மீண்டும் ஒரு செயற்கை கோள் ஏவுகிறது இஸ்ரோ - தினமலர் பிரதமர் பதவிக்கு மோடியும், ராகுலும் தகுதியானவர்கள் அல்ல. - தினகரன் பதவி உயர்வின்போது 10% பணப் பயன்: அரசுப் பணியாளர் சங்கம் ... - தினமணி டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பதவி ஏற்பு - nakkheeran publications மினி கேஸ் சிலிண்டர் விற்பனைக்கு அரசு அனுமதி - வெப்துனியா குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு சீட் தர முடியாது:ராகுல்- தினமலர் 95 சதவீதம் பணிகள் நிறைவு கூடங்குளம் 2வது அணு உலையில் டம்மி ... - தினகரன் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய கப்பலில் மீட்கப்பட்ட 110 டன் ... - தினமலர் | |||||
| வீடு வாடைக்கு | |||||
| 2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 + negotiatble. For details contacts -9818954298/2462109 Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc. Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com | |||||
| நம்மை சுற்றி | |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
| 27/07/13 & 28/07/13 06.30 PM onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram Delhi. | கிரேஸி மோகன் குழுவினரின் நகைச்சுவை நாடகங்கள் 27th - மீசை ஆனாலும் மனைவி , 28th - சாக்லேட் கிருஷ்ணா | Delhi Tamil Sangam |
| |
| 02.08.13 Friday | Sri Ram Mandir, Dwarka |
9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
| 09.08.13 Friday | Adi Puram, Lalitha Sahasranama & Vishnu Sahasranama Parayanam and some slokas, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Valai (Bangle) Alankaram | ||||
| 16.8.13 Friday | Varalakshmi Viratham 6.00PM: Mahalakshmi Alankaram | ||||
| 04.08.13 9.00 AM Onwards | Sree Ayyappa Temple, Rohini | Vilakku pooja | Rohini Sree Vishnu Sahasranama Satsangam |
| |
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. | |||||
Friday, July 26, 2013
26-07-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
| 26-07-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
| கோடை விழா – 2013 (அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா) Kodai Vizhaa 2013 – Achiver awards & Drama festival, 10 & 11 August 2013, 5 PM onwards இடம் / Venue: Kribhco Auditorium, Sector -1 Noida. Kindly reserve your seat(s) by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and phone number (Mobile no preferred) ஆகஸ்ட்.... சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் தில்லி பகுதியின் வானில் நாம் எங்கும் காண்பது வண்ண வண்ணக் காத்தாடிகள். இத்தோடு தமிழகத்தின் காத்தாடியும் சேர்ந்தால்.... ஆம்... வரும் ஆகஸ்ட் மாதம் காத்தாடி ஸ்பெஷல் மாதம் ... உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும், காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் வழங்கும்.. இரு நாடகங்கள்... நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனர்: எஸ்.எஸ். நாணு
"நீங்க யார் பக்கம்" - அமெரிக்காவில் பிள்ளை, அப்பா அம்மா யார்? பெற்றோரா?, வீட்டுக்கு வாட்ச்மேனா?, சமையல்காரியா?, இங்கே தமிழகத்தின் புழுக்கத்தில் தென்றலா? இல்லை அங்கே குளுகுளு வசதியில் புழுக்கமா? பிரச்சனையை காமெடியாக ஆராயும் நாடகம்.
"பிள்ளையார் பிடிக்க" - இந்தியாவில் இன்று ஆண், பெண் விகிதம் 1000:940. இந்தக் காலத்தில் கல்யாணத்துக்கு இருக்கும் பிள்ளைகளுக்குப் பெண்கள் கிடைப்பது கடினம் என்பது பலர் இன்று அனுபவிக்கும் உண்மை. முன்பு திருமணங்களின் போது பிள்ளையும், பிள்ளை வீட்டாரும் அடித்த கொட்டங்கள் பலர் பார்த்தது, அனுபவித்தது. இப்போது பெண்ணும், பெண்ணைப் பெற்றவர்களும் இதைச் செய்தால்? நகைச்சுவையாக இவ்விஷயத்தை உணர்த்தும் நாடகம்.. ஆகஸ்ட் மாதம் காத்தாடி மாதம் என குறிப்பெடுத்துக் கொடுத்த T.P.Damodaran, Noida அவர்களுக்கு நன்றி. அனுமதி இலவசம் - முன் பதிவுக்கு உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் எழுதவும் (mobile no. preferred). | |||||
| நாளொரு நாலடி – 203 | |||||
| பொருட்பால்– துறவற இயல்– சுற்றந்தழால்(THE SUPPORT OF KINDRED) அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே, தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
பெரியோர் தம்முறவினரைக் கைவிடார். பொருள்: அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே. Explanation (G. U. POPE): The magnanimous never refuse to support their kindred. The bough sustains all its fruits. Lord of the land where mountains piled on mountains rise! the great demur not to support their kith and kin ; there is no bough but will support the fruit it bears, though clustered thick great fruits and many cling thereon. | |||||
| உங்களுக்குத் தெரியுமா? | |||||
| பிரான்சு சண்டை (Battle of France) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சின் வீழ்ச்சி (Fall of France) என்றும் அழைக்கப்படுகிறது. மே 10 – ஜூன் 25, 1940ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனி பிரான்சைத் தாக்கி கைப்பற்றியது. | |||||
| தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
| இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரம்: இந்திய நிலையில் மாற்றமில்லை - தினமணி இலங்கை தமிழர்களுக்கான பணி தொடரும்: முதல்வருக்கு எழுதிய ... - யாஹூ! குழந்தைகள் பலியான சம்பவம் பீகாரில் மதிய உணவு பணி 3 லட்சம் ... - தினகரன் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு மறைவு - தினமணி மாணவி பலாத்கார வழக்கு சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகஸ்ட் ...- தினகரன் வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னா விருதை ஒப்படைக்க ....- தினமணி "ஆதார்' அட்டைக்கு மாநிலம் முழுவதும் 3.63 கோடி பேரின் ...- தினமலர் பாட்லா என்கவுண்டர்: தீவிரவாதி ஷாஜத் அகமத் குற்றவாளி- தின பூமி உலக கழிப்பறை தினம் : ஐ.நா., அறிவிப்பு - தினமலர் தடம்புரண்டது ரயில் 78 பயணிகள் உடல்நசுங்கி சாவு ஸ்பெயினில் ... - தினகரன் காத்மண்டு: தெற்காசிய கால்பந்து (16 வயதுக்குட்பட்டோர்) தொடரின் ... - தினமலர் | |||||
| வீடு வாடைக்கு | |||||
| 2 Bhk house in sector - 17 a, dwarka, delhi 2 bed room 3 balconies multiple car parking, electrictiy, water facilities etc - rent 14000 + negotiatble. For details contacts -9818954298/2462109 Noida 51 kendriya vihar apartments, Noida, U.P. 2BHK, Ist Floor, 3 Balconies, Spacious rooms, multiple car parking Rent : 16000 /= + 3 months security + others viz. Maint, electricity, water etc. Available : Next month onwards contact at 011-24621098/9818954298 Email ID : krs2005@gmail.com Jasola DDA Janata flat - top floor (3rd) 19 sq yds one room (14'x14'), Kitchen & combined bathroom & toilet - tiles fitted. Motor for water. Rent : 3500 /= inclusive of all (water & electricty etc.) Available : at any moment. Contact at 011-9899997228 email id : jaibusy@gmail.com | |||||
| நம்மை சுற்றி | |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
| 26/07/2013 6.00 PM to 8.30 PM. | Shri Siddhi Ganesha Mandir , Gurgaon | Bhagawathi Seva - worship of Devi Durga | Shri Siddhi Ganesha Cultural Society |
| |
| 26/07/2013 | Arulmigu Varasiddhi Vinagar Koil, Noida | Sahambari Alankaram | Vedic Prachar Sansthan |
| |
| 26.7.13 Friday | Sri Ram Mandir, Dwarka | 9.00AM onwards Soundarya Lahari, Deeparadhanai, Prasada Viniyogam. 6.00PM: Chandana Alankaram | Sri Ram Mandir, Dwarka |
| |
| 02.08.13 Friday | 9.00AM onwards Sivanandhalahari, Deeparadhanai, Prasada Viniyogam 6.00PM: Saraswati Alankaram | ||||