Friday, December 27, 2013

27-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௨(12), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

இயற்கையை வணங்க வாருங்கள்

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.

நாளொரு நாலடி323

பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.

பொருள்

இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

Explanation(G. U. POPE):

Useless in life and unmourned in death.

What matters it whether they Hve or die—the shameless stupid people who do no good, not even as much as a grain of millet, though they see by every species of example the way in which their life so sweet to them, passes away in the twinkling of an eye ?

   உங்களுக்குத் தெரியுமா?

திருச்சிராப்பள்ளி (திருச்சி) -  காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது. முற்கால சோழர்களின் தலைநகராக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான். மேலும் படிக்க ...

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நீதிபதிகள் நியமன குழுவுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து-தினகரன்

நீச்சல் குளம் கட்ட காலதாமதம்: ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் - nakkheeran publications

ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டு நிதியா?- மத்திய உள்துறை விசாரணை - தி இந்து

சிறந்த பெண் தடகள வீரர் "செரீனா வில்லியம்ஸ்"லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது -தினமணி

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27/12/2013 (Friday)

 at 7 pm.

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Carnatic Vocal Concert by

Shri Vaidhyanathan (Hyderabad)

& Party

Asthika Samaj

011-27152951

29/12/13 - 7.00AM till 1.00PM

Ayyappa temple sector 17 - Rohini

 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha

Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan

1.00pm Deeparadhani – Annadhanam 

By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, December 26, 2013

26-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௧(11), வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

இயற்கையை வணங்க வாருங்கள்

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.

நாளொரு நாலடி322

பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு

புல்லறிவுடைய கீழ்மக்கள் சான்றோர் அறிவுரைகளை ஏலார்

பொருள்

கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல, அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார்.

Explanation(G. U. POPE):

Foolish people hearing hear not.

When men of ungrudging soul declare the way of virtue, those who are not rightly disposed, although they give ear, hear not. Even so the currier's dog seizes on and devours leather, not appreciating the flavour of milk and rice.

   உங்களுக்குத் தெரியுமா?

சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 வது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.

கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் முத்தம்மா. மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்பின்படிப்பை முடித்தார். 32 ஆண்டுகள் பணியின் பின்னர் இந்தியக் குடியுரிமைப் பணியில் இருந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி-தினகரன்

பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம்: காங்கிரஸ் எச்சரிக்கை - தினமணி

தலைநகரம் மாறுமா? தீவிர ஆலோசனையில் ஈரான்நியூஸ்ஒநியூஸ்

இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ? - புதியதலைமுறை தொலைக்காட்சி

சுழலுக்கு சாதகமான டர்பனில் மகுடம் சூடுமா இந்தியா? - தினமணி

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27/12/2013 (Friday)

 at 7 pm.

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Carnatic Vocal Concert by

Shri Vaidhyanathan (Hyderabad)

& Party

Asthika Samaj

011-27152951

29/12/13 - 7.00AM till 1.00PM

Ayyappa temple sector 17 - Rohini

 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha

Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan

1.00pm Deeparadhani – Annadhanam 

By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, December 24, 2013

24-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

24-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௯(9), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

வரும் ஜனவரி 12-1-2014 அன்று காலை 9.30 மணி முதல்  "பொங்கல் விழா" கொண்டாட உள்ளோம். நிகழ்ச்சி தில்லி, வசுந்தரா என்கலேவ் பகுதியில் உள்ள "ஸ்ரீ சங்கடஹர கணபதி கோவிலின் அருகே உள்ள திடலில் நடைபெறும்.  பாரம்பரிய முறையில்   மண்பானைப் பொங்கலிட்டு, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறோம் .  இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும்  நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் அளிக்க விரும்புவோர் தங்கள் நிகழ்ச்சி பற்றிய குறிப்பை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.  அனைத்து NCR டெல்லி மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தயவு செய்து தங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com என்ற  முகவரிக்கு எழுதவும். நிகழ்ச்சி செவ்வனே நடக்க வழி செய்ய இத்தகவல் உதவும். வாருங்கள் பாரம்பரிய முறையில் பொங்கலிடுவோம். இயற்கைக்கு நன்றியைத்  தெரிவிப்போம்.  இயற்கையைக் காக்க உறுதி எடுப்போம். மேலும் விவரங்களுக்கு 0-8826655855, 0-9818092191

நாளொரு நாலடி321

பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

புல்லறிவாளர் நல்லோர்பொருளுரையை மதியாதொழுகுவர்.

பொருள்

அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்புலவர்-அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடையபெரியயோரது வாய்மொழியை அறிவுடையோர்பெரும்பயனுடையதாக மதித்தேற்றுக்கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு பொருளல்லா ஏழை அதனைஇகழ்ந்துரைக்கும் - ஆனால் அகப்பை பாலடிசிற்சுவையுணராமைபோல ஒரு பொருளாகக் கருதற்கில்லாதஅறிவிலான் அவ்வாய் மொழியை மதியாதுஇகழ்ந்துரைப்பான்.

Explanation(G. U. POPE):

Only the wise value the wise.

Men of sense receive as a reality the words from the mouth of the loving ones who graciously teach virtue. The (ignorant) wretch, himself unreal, speaks (of virtue) with contempt. Just so the ladle distinguishes not the flavor of the rice boiled in milk.

   உங்களுக்குத் தெரியுமா?

ச்சையப்ப முதலியார்(1754-1794) தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய கொடைவள்ளல். சென்னைக்கு வடமேற்கில் சுமார் 23 கி.மீ. தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் காஞ்சி விசுவநாத முதலியார்; தாயார் பூச்சியம்மாள் ஆவர்.  

பச்சையப்பன் அறநிலைக் காப்பாளர்கள், பல அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் நடத்தி வருகின்றனர். இதில் கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காஞ்சீபுரம், சிதம்பரம், சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும், சென்னையில் கல்லூரி ஒன்றும், காஞ்சியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டு, அவைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க

கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!

விக்கிபீடியாவில், 2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். மேலும் விவரங்களுக்கும், விதிமுறைகள் அறியவும்  http://ta.wikipedia.org/s/2zg3

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: ஜெயலலிதாதினமணி

2016-அமெரிக்க அதிபர் தேர்தல்:பாபி ஜிண்டால் போட்டி?தினமலர்

அதிமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைப்பேன் - தினகரன்

தி.மு.க.,வுல தாங்க நான் இருக்கேன்: அழகிரி "சந்தேகமின்றி' பேட்டியாஹூ

தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து-ஸ்ரீகாந்த் சாம்பியன்- மாலை மலர்

HOUSE FOR RENT

 3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent at Vaishali, Ghaziabad.  

Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun valley  international school

Preferable:  South Indian family -IT professionals , employees from reputed companies like Dabur, Employees  from Pushpanjali hospital etc

Rent: 16000(negotiable)

Contact: Mrs.Meenakshi Velmurugan,W/o .Dr.S.Velmurugan, 9868853268 , 011-26319822
 
 2BHK + 2 Bathrooms/Toilets (2nd Floor) Flat available for rent at Indirapuram, Gaziabad.

Spacious Living room & Balcony. Covered car parking available.
Shipra Krishna vista apartment, Indirapuram.
Family preferred: South Indian / Employees from reputed companies.

 Contact :  +919629850951 Email: san.tn.in@gmail.com

FLAT AVAILABLE IN BANGALORE FOR RENT

 First floor, 2 BHK + 1 Hall with all basic facilities, 1250 Sq ft, with Car Parking. Available at Adonai Trinity Bhanaswadi, Horamau Agrahara. Bangalore.  

For Further details contact Mr Selva @ 09003959400

மணமகன் / மணமகள் தேவை

Name :V. Varadaraja Kumar,Gothram- Star:Gauthama – Hastham,Date of birth :23rd july 1985,Complexion: Wheatish,Height: 5.7 " ( 170 ), Education :BCA and MSC in telecom, Presently Working: HCL Comnet ( Analyst), Noida.,Permanent Address: C- 518, Avantika, Rohini sector – 1 , Delhi 110085,Present  Address: D-2-A, MIG flats ( Vatika Apartments ), Mayapuri, New  Delhi,  110064.Father Name:A.V Veeraraghavan (Retired & still working in Pvt ),Mother Name:Leela Raghavan in Govt Service., Only one younger brother:      Karthik, B.E working in L & T, Bombay, Contact telephone No:      011 25497635, 9810186178, 9818575461,Email Id: leelaraghav@yahoo.com. Looking for a bride ( Working / Not Working).

--------------------------------------------------------

Name:- P.Kumar alias Nanda Kumar,Star Rohini (Rishaba), Gothram :Naithrakasyapa, Thengalai Iyengar, Native of Triplicane, Chennai. Date of birth :-21st  Sep 1970, Presently Working:-  Private Company as EDP Incharge(Chennai ) 3.0 lac per annum., Having Own House at Chennai, Staying alone as Parents attained lotus feet. Two Brothers & Sisters all settled.  Contact telephone No:     08056039571 (Chennai) ,  Email Id:-kpsai2311@gmail.com.  Looking for a bride (any Brahmin's)(Working / Not Working).

--------------------------------------------------------

Name :      V. Gopinath,Star :    Sathayam (Kumbam),Gothram :Gowsikam ( Asthsasthram), Date of birth :18th  Sep 1975, Presently Working:M.N.C (Chennai ) 2.5 lac per annum., Contact telephone No: 9283124084 (Chennai) / 9717970738 (Delhi), Email Id:Venkata-raji@rediffmail.com

Looking for a bride ( Working / Not Working).

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

25/12/2013

6.30PM  

onwards

Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

Temple Management

Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan

8826655855

25/12/2013 (Wednesday)     at 7 pm.

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Thala Vadhya Katcheri by Disciples of Kumbakonam

Shri N Padmanabhan

By Thala Bhakthi

Thala Bhakthi

           &                    Asthika Samaj