Wednesday, September 3, 2014

03-09-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

03-09-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௮(18)புதன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா

Avvai Tamil Sangam's  Avvai Achiver awards & Drama festival 2014  coming soon...

Sathyasai Creations Presents a full Length Comedy Play.

 TV Fame Mapilai Ganesh in

·         Sabaash Maaplae ( சபாஷ்  மாப்ளே )

·         Aavi Vandha Maapillai ( ஆவி வந்த மாப்பிள்ளை)

By Ezhicur Aravindan

A tree is blossomed out when it is flowered.

Avvai Tamil Sangam needs you for it's blossom.

Nurtured by your thoughts & participation...

Avvai Tamil Sangam is reopening it's Life Membership registrations. Now pay Rs.5000/- in easy installment. PDCs in terms of 1 to 5 months (Only Rs.1000 a month) payable in the name of Avvai Tamil Sangam and Charitable Society. For details contact: avvaitamilsangam@gmail.com

நாளொரு ஆத்திச்சூடி – 78

Resource:  http://www.aramseyavirumbu.com

பகர வருக்கம்

பாம்பொடு பழகேல்

Pambodu Pazhagel

பொருள்:

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

Do not play with snakes

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

பாம்போடு விளையாட வேண்டாம். எது நல்ல பாம்பு? எது கெட்ட பாம்பு? எது விஷமுள்ள பாம்பு? எது விஷமில்லாத பாம்பு? யாருக்கு தெரியும்? ஆபத்து என்று தெரிந்தும் பாம்போடு விளையாட முடியுமா? ஆனால் கெட்டவன் என்று தெரிந்த பின்பும் அவரோடு பழகுவது நல்லதல்ல.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் கணிதவியலாளர்கள்  -       சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை

·         சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை, அல்லது, எஸ்.எஸ்.பிள்ளை (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட் 31, 1950) இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர்.

·         எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று.

·         1950 ஆகஸ்ட்-செப்டம்பரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்க இருந்த பன்னாட்டு கணித காங்கிரஸினாலும் பேச அழைக்கப்பட்டு, பிரின்ஸ்டன் அழைப்பிற்காகவும் ஆகஸ்ட் 31, TWA விமானத்தில் பயணமானார். ஆனால் கெய்ரோவுக்கருகில் விமானம் விபத்துக்குள்ளாகி, உயிர் துறந்தார்.மேலும் படிக்க

செய்திகள்

ஜப்பானிய முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பிரதமர் மோடி உறுதி - தினமணி

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- தி இந்து

 மதுக் கடைகளை மூடக் கோரி ராமதாஸ் - குமரி அனந்தன் இணைந்து ... -  தினமணி

இருளில் மூழ்கியது மும்பை -  தினமலர்

கடலோரக் காவல் படையில் இணைந்தது "அபிராஜ்' -  தினமணி

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம் -  தி இந்து

இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது "இஸ்லாமிய அரசு" அமைப்புபிபிசி

விஜயகாந்த்துடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு தினமணி

ரஹானே சதம்: தொடரை வென்றது இந்தியா -  தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

21.09.201406.30 A.M.

D-792, Mandir marg, Gole Market New Delhi  (Nearest Metro - Rk Ashram Marg,)

Ashta Vimshati (28) – Nakshatra Mala

Sri Vishnu Sahasranama - Lakshmi Ashtotra Parayanam

Vijayavalli Sudarshana Sewa Satsangam

9868815500

mahakalyana@gmail.com

www.sudarshanamahakalyana.org

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, September 2, 2014

02-09-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

02-09-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௭(17)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா

Avvai Tamil Sangam's  Avvai Achiver awards & Drama festival 2014  coming soon...

Sathyasai Creations Presents a full Length Comedy Play.

 TV Fame Mapilai Ganesh in

·         Sabaash Maaplae ( சபாஷ்  மாப்ளே )

·         Aavi Vandha Maapillai ( ஆவி வந்த மாப்பிள்ளை)

By Ezhicur Aravindan

A tree is blossomed out when it is flowered.

Avvai Tamil Sangam needs you for it's blossom.

Nurtured by your thoughts & participation...

Avvai Tamil Sangam is reopening it's Life Membership registrations. Now pay Rs.5000/- in easy installment. PDCs in terms of 1 to 5 months (Only Rs.1000 a month) payable in the name of Avvai Tamil Sangam and Charitable Society. For details contact: avvaitamilsangam@gmail.com

நாளொரு ஆத்திச்சூடி – 77

Resource:  http://www.aramseyavirumbu.com

பகர வருக்கம்

பழிப்பன பகரேல்

Pazhippena Pagarel

பொருள்:

பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

மற்றவர் சாபத்திற்கு ஆளாகாதே. அடுத்தவர் பழிக்கும்படியான இழிவான சொற்களை பேசவும் வேண்டாம். அவர் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம். கல்லடி பட்டாலும் படலாமே தவிர சொல்லடி படக்கூடாது. அளவாக, அன்பாக பேச வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் கணிதவியலாளர்கள்  -      பேராசிரியர் சி. ஜே. எலியேசர்

·         பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார்.

·         1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

·         இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது. மேலும் படிக்க

செய்திகள்

வலுவடையும் இந்திய-ஜப்பான் ராணுவ கூட்டுறவு-  தினமணி

50 அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தள 'பீம்' விதிமீறல்! சி.எம்.டி.ஏ ... தினமலர்

'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: ஸ்மிருதி இரானி - தி இந்து

800 வருடங்களுக்குப் பிறகு இயங்கும் வரலாற்று சிறப்புமிக்க 'நாளந்தா பல்கலைக்கழகம்' தி இந்து

இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: ஜப்பான் அறிவிப்பு தினமணி

சிறுதொழில்களுக்கு நிதி வழங்கும் தனி அமைப்பு தேவை: எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தல் -   தினமணி

ஊக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வாயுக்கள்பிபிசி

 ஓணம் பண்டிகை : இடுக்கி அணையை பார்வையிட அனுமதி - தினமணி

 விம்பிள்டன் டென்னிஸ் ஷரபோவாவை வீழ்த்தி வோஸ்னியாக்கி ...- தினத் தந்தி

தொடரை வெல்ல இந்தியா முனைப்பு - தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

21.09.201406.30 A.M.

D-792, Mandir marg, Gole Market New Delhi  (Nearest Metro - Rk Ashram Marg,)

Ashta Vimshati (28) – Nakshatra Mala

Sri Vishnu Sahasranama - Lakshmi Ashtotra Parayanam

Vijayavalli Sudarshana Sewa Satsangam

9868815500

mahakalyana@gmail.com

www.sudarshanamahakalyana.org

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Monday, September 1, 2014

01-09-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

01-09-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௬(16)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 76

Resource:  http://www.aramseyavirumbu.com

நகர வருக்கம்

நோய்க்கு இடம் கொடேல்

Noikku Idam Kodel

பொருள்:

நோய்க்கு இடம் கொடுக்காதே.

Do not attract disease.

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் இருக்கும் இடத்தில் நோய் வராது. நம்மை நாமே பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் கணிதவியலாளர்கள்  -      கே. ஆனந்த ராவ்

·         கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர்.

·         இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

·         பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோன் இனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன. மேலும் படிக்க

செய்திகள்

அரசு சார்பில், 24 கைவினைஞர்களுக்கு விருதுஅடையாளமாக 7 ... -  தினமலர்

பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பு-  தினமணி

டீசல் விலையும் விரைவில் குறையும்: மத்திய அரசு சூசகம் -  தினமணி

பன்நோக்கு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற முடிவு -  தி இந்து

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு? -  தினமணி

உச்ச நிலையில் அரசு எதிர்ப்புப் போராட்டம்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அவசர கூட்டம்தி இந்து

பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணைபிபிசி

 பழமையான நாளந்தா பல்கலை கழகத்தில் இன்று முதல் வகுப்புகள் ...-  தினமணி

புரோ கபடி லீக் தொடர்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி ....- தினத் தந்தி

உலக பேட்மின்டன் கரோலினா மரின் சாம்பியன்- தினகரன்