02-09-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௧௭(17)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா | |||||
Avvai Tamil Sangam's Avvai Achiver awards & Drama festival 2014 coming soon... Sathyasai Creations Presents a full Length Comedy Play. TV Fame Mapilai Ganesh in · Sabaash Maaplae ( சபாஷ் மாப்ளே ) · Aavi Vandha Maapillai ( ஆவி வந்த மாப்பிள்ளை) By Ezhicur Aravindan A tree is blossomed out when it is flowered. Avvai Tamil Sangam needs you for it's blossom. Nurtured by your thoughts & participation... Avvai Tamil Sangam is reopening it's Life Membership registrations. Now pay Rs.5000/- in easy installment. PDCs in terms of 1 to 5 months (Only Rs.1000 a month) payable in the name of Avvai Tamil Sangam and Charitable Society. For details contact: avvaitamilsangam@gmail.com | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 77 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com பகர வருக்கம் பழிப்பன பகரேல் Pazhippena Pagarel பொருள்: பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம். விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 மற்றவர் சாபத்திற்கு ஆளாகாதே. அடுத்தவர் பழிக்கும்படியான இழிவான சொற்களை பேசவும் வேண்டாம். அவர் சாபத்திற்கு ஆளாகவும் வேண்டாம். கல்லடி பட்டாலும் படலாமே தவிர சொல்லடி படக்கூடாது. அளவாக, அன்பாக பேச வேண்டும். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழ் கணிதவியலாளர்கள் - பேராசிரியர் சி. ஜே. எலியேசர் · பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். · 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். · இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது. மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
வலுவடையும் இந்திய-ஜப்பான் ராணுவ கூட்டுறவு- தினமணி 50 அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தள 'பீம்' விதிமீறல்! சி.எம்.டி.ஏ ... – தினமலர் 'குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: ஸ்மிருதி இரானி - தி இந்து 800 வருடங்களுக்குப் பிறகு இயங்கும் வரலாற்று சிறப்புமிக்க 'நாளந்தா பல்கலைக்கழகம்' – தி இந்து இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: ஜப்பான் அறிவிப்பு – தினமணி சிறுதொழில்களுக்கு நிதி வழங்கும் தனி அமைப்பு தேவை: எஸ்.குருமூர்த்தி வலியுறுத்தல் - தினமணி ஊக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வாயுக்கள் – பிபிசி ஓணம் பண்டிகை : இடுக்கி அணையை பார்வையிட அனுமதி - தினமணி விம்பிள்டன் டென்னிஸ் ஷரபோவாவை வீழ்த்தி வோஸ்னியாக்கி ...- தினத் தந்தி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு - தினகரன் | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
21.09.201406.30 A.M. | D-792, Mandir marg, Gole Market New Delhi (Nearest Metro - Rk Ashram Marg,) | Ashta Vimshati (28) – Nakshatra Mala Sri Vishnu Sahasranama - Lakshmi Ashtotra Parayanam
| Vijayavalli Sudarshana Sewa Satsangam | 9868815500 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, September 2, 2014
02-09-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment