Tuesday, December 10, 2013

10-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

10-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வைதமிழ்ச்சங்கம்,

கார்த்திகை-௨௪(24)செவ்வாய் ,திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

நாளொருநாலடி310

பொருட்பால்துறவறஇயல்இரவச்சம்(THE DREAD OF MENDICANCY.).

பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதனுஞ் செய்க: கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் நீ.

 

பழமை கருதியவிடத்தும்இரத்தலுக்கு அஞ்சுக.

 

பொருள்:    

பழமை கந்தாகப் பசைந்தவழியே கிழமைதான் யாதானும் செய்க - பழமையாகியநட்பே பற்றுக்கோடாக நண்பர்பால் ஒன்று பெறுதற்குஉள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறுஏதேனுஞ் செய்து கொள்க; கிழமை பொறார்அவரென்னின் பொத்தித் தம் நெஞ்சத்து அறாச்சுடுவதோர் தீ - ஆனால், அங்ஙனம் செய்யும் உரிமைச்செயலை அந் நண்பர் பொறாரென்றால், தமதுநெஞ்சத்தில் மூட்டப்பட்டு அம் மானக் குறைவால்உண்டான வேதனை யென்னும் ஒரு தீ என்றும் நீங்காதுசுடுவதாகும். (ஆதலால், உரிமை கருதியும் இரத்தல்அஞ்சப்படுமென்பது. )

Explanation(G. U. POPE):

Believe the wants of old friends, though they shrink from it.

Relying on old friendship, in an affectionate manner, render such assistance as your intimacy warrants. If he will not endure (the assistance), will it not be a fire heaped up and burning in his bosom ?

அறிவோம் இவரை – ( உங்களுக்குத்தெரியுமா?)

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.மேலும் படிக்க

தினசரிகளில்முக்கியச்செய்திகள்

சிங்கப்பூரில் கலவரம்: 27 பேர் கைது -  தினமலர்

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக ... – தினமணி

மிசோரம் சட்டசபை தேர்தலில் ஆளும் காங்., அபார வெற்றி: ஆட்சியை ... தினமலர்

பிரதமர் சினவத்ரா அறிவிப்பு தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு - தினகரன்

சர்ச்சை கிளப்பிய முரளி கார்த்திக் :ரஞ்சியில் பரபரப்பு – யாஹூ

மணமகன் / மணமகள் தேவை

Bride wanted ( Iyengar, Vadakalai)

Looking for a Girl with Engineering Background and willing to move to USA. for  29 years, MS ( Mechanical), Currently working in USA, Srivatsa Gothram, Iyengar, Vadakalai boy. Please send Horoscope to krish.9818092191@gmail.com or call at 0-9818092191

Name :V. Varadaraja Kumar,Gothram- Star:Gauthama – Hastham,Date of birth :23rd july 1985,Complexion: Wheatish,Height: 5.7 " ( 170 ), Education :BCA and MSC in telecom, Presently Working: HCL Comnet ( Analyst), Noida.,Permanent Address: C- 518, Avantika, Rohini sector – 1 , Delhi 110085,Present  Address: D-2-A, MIG flats ( Vatika Apartments ), Mayapuri, New  Delhi,  110064.Father Name:A.V Veeraraghavan (Retired & still working in Pvt ),Mother Name:Leela Raghavan in Govt Service., Only one younger brother:            Karthik, B.E working in L & T, Bombay, Contact telephone No:   011 25497635, 9810186178, 9818575461,Email Id: leelaraghav@yahoo.com. Looking for a bride ( Working / Not Working).

Name : V. Gopinath,Star :       Sathayam (Kumbam),Gothram :Gowsikam ( Asthsasthram), Date of birth :18th  Sep 1975, Presently Working:M.N.C (Chennai ) 2.5 lac per annum., Contact telephone No: 9283124084 (Chennai) / 9717970738 (Delhi), Email Id:Venkata-raji@rediffmail.com

Looking for a bride ( Working / Not Working).

DHANUR (MARGAZHI) MONTH POOJA

VEDIC PRACHAR SANSTHAN (REGD)  is conducting the Dhanur (Marzakhi) month Pooja from 16th December 2013 to 13th January 2014 at the Varasiddhi Vinayakar Temple, Sec 2, Noida. If anyone wishes to participate in the special Abhishekam they can give their names and date of abhisheham at the following contacts:- For your convenience we are attaching the details of Date, Star table.

 

The Abhisheham will be conducted everyday morning at 6.30 AM. The rate for the Abhishegam is Rs. 251/-.

 

9811423705 (Mrs Janaki)

9810598723 (S A Narayanan)

9911136411 (Jagadeesan Kurukkal)

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14/12/2013(Saturday)    6.30 PM onwards

AISHWARYA MAHAGANAPATHY TEMPLE,

LAWRANCE ROAD,

KESHVPURAM NEW DELHI.

Music ConcertVocal :Kum. Sowmya  GurcharanViolin :     Shri  R. Saravanan,     Mridangam:       Kumbakonam Shri   N.Padmanabhan, Ghatam :'Elathur' Shri N.Harinarayanan

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Bus arrangement:

Bus will start from Mother Diary Sec-2 Rohini at 5 pm

S.Natarajan

(M) 9871166718 S. Murali

(M) 9582288471

R. Ayyappan

(M)9811207467

15/12/20139.30AM  

Onwards

----------------

25/12/20136.30PM  

onwards

Krishna Temple, Vaishali Metro Station, Ghaziabad

------------------------

Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi

"Sastha Preeti" "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

----------------------------

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

Vaishali Ayyappa Sewa Samithi

 

-----------------------

Temple Management

Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan

8826655855

22/12/2013 (Sunday)

 6.30 PM onwards

Sri Ayyappa Temple,

Sector 7, Rohini,

Delhi -110085

           

 

Dance Programme By:   Disciple of Guru Smt. Aparna Rajaraman       (SHUBHANU)

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85        

 

S.Natarajan (M) 9871166718 S. Murali

(M) 9582288471

R. Ayyappan

(M)

9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

No comments:

Post a Comment