Friday, December 20, 2013

20-12-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

20-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௫(5) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

வரும் ஜனவரி 12-1-2014 அன்று காலை 9.30 மணி முதல்  "பொங்கல் விழா" கொண்டாட உள்ளோம். நிகழ்ச்சி தில்லி, வசுந்தரா என்கலேவ் பகுதியில் உள்ள "ஸ்ரீ சங்கடஹர கணபதி கோவிலின் அருகே உள்ள திடலில் நடைபெறும்.  பாரம்பரிய முறையில்   மன்பானைப் பொங்கலிட்டு, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறோம் .  இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும்  நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் அளிக்க விரும்புவோர் தங்கள் நிகழ்ச்சி பற்றிய குறிப்பை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.  அனைத்து NCR டெல்லி மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தயவு செய்து தங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com என்ற  முகவரிக்கு எழுதவும். நிகழ்ச்சி செவ்வனே நடக்க வழி செய்ய இத்தகவல் உதவும். வாருங்கள் பாரம்பரிய முறையில் பொங்கலிடுவோம். இயற்கைக்கு நன்றியைத்  தெரிவிப்போம்.  இயற்கையைக் காக்க உறுதி எடுப்போம்.


நாளொரு நாலடி318


பொருட்பால் பொதுவியல் அவையறிதல் [அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்] (THE KNOWLEDGE OF THE ASSEMBLY)

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு
.

 

நூலகளின் கருத்தறிந்துநலம்பெறல் வேண்டும்.

 

பொருள்

புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் - புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.

Explanation(G. U. POPE):

Book collectors and scholars.

Although men gather together books in abundance, and, not understanding their contents, fill the whole house with them ; the sages who merely take care of books are of one sort, and the sages who understand their contents, and make them clear to others, are of another sort

உங்களுக்குத் தெரியுமா?

 

வானகெஞ்சி என்பது விருதுநகர் மாவட்ட தெலுங்கு பேசும் கிராம மக்கள், மழை இன்றி பஞ்சம் ஏற்படின் தங்கள் கிராமங்களில் மழை பொழிய வேண்டி, புரட்டாசி மாதத்தில் நடைபெறும் ஒரு விழா. வானகெஞ்சி எனும் தெலுங்கு சொல்லுக்குத் தமிழில் மழைக்கஞ்சி என்று பொருள்.  மழைஇன்றி பஞ்சம் ஏற்படின் கிராமச் சிறுவர்கள் ஒன்றுகூடி வீடுதோறும்

வானலேது வர்ஸாலேது வானகெஞ்சி

புல்லலேது புடகலேது புல்லகெஞ்சி

என தெலுங்கு மொழியில் கூவி "மழைக்கஞ்சி" பிச்சை எடுப்பார்கள்.


பாத்திரம் நிறைந்த பின் ஊர்ப்பொதுக் குடிதண்ணீர்க் கிணற்றில் நீர் எடுத்து, ஒரு செம்பில் (குவளை) ஊற்றி அதன் வாய்ப் பகுதியிணை, அகலமான இலையினால் மூடி, செம்பைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, இலை கீழே விழுந்து தண்ணீர் கொட்டும் வரை ஊர் எல்லைப் பகுதி வரை செல்வார்கள். இலை கீழே விழுந்து தண்ணீர் கொட்டிய இடத்தில் அனைவரும் ஒன்றுகூடி பிச்சை எடுத்த "மழைக்கஞ்சியை" சாப்பிடுவர். அதன் பிறகு ஒரு வயதான மூதாட்டியைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி (அழுகுரல்) வைத்து அழுவார்கள். அதன் பின் மழை பெய்யாததற்கு அவரே காரணம் எனக் கூறி வசைமாரி பொழிந்து மொட்ட விளக்குமாறால் (தேய்ந்த துடைப்பம்) அடித்து விட்டு கலைந்து செல்வார்கள். இந்நிகழ்வுக்குப் பின் மழை விழும் என்பது அங்குள்ள கிராம மக்களின் நம்பிக்கை. புகைப்படம் பார்க்க

கட்டுரைப் போட்டி - 30,000/- இந்திய ரூபாய் பரிசு!

விக்கிபீடியாவில், 2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். மேலும் விவரங்களுக்கும், விதிமுறைகள் அறியவும்  http://ta.wikipedia.org/s/2zg3

   

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தோகோவில் சிறை வைக்கப்பட்ட இந்திய கப்பல் கேப்டன் விடுதலை - மாலை மலர்

தமிழக காங்., நிர்வாகிகள் கூட்டம் புறக்கணிப்பு : வெளிநடப்பு ... - தினமலர்

திருச்சியில் பிப்ரவரி 15, 16-இல் திமுக மாநில மாநாடுதினமணி

அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கல்தா ...யாஹூ

மாரத்தான் போட்டியில் 66 வயது பாட்டி வெற்றி - தினமலர்

HOUSE FOR RENT

 3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent at Vaishali, Ghaziabad.  


Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun valley  international school

 
Preferable:  South Indian family -IT professionals , employees from reputed companies like Dabur, Employees  from Pushpanjali hospital etc


Rent: 16000(negotiable)


Contact: Mrs.Meenakshi Velmurugan,W/o .Dr.S.Velmurugan, 9868853268 , 011-26319822
 

 2BHK + 2 Bathrooms/Toilets (2nd Floor) Flat available for rent at Indirapuram, Gaziabad.


Spacious Living room & Balcony. Covered car parking available.
Shipra Krishna vista apartment, Indirapuram.
Family preferred: South Indian / Employees from reputed companies.

 

 Contact :  +919629850951 Email: san.tn.in@gmail.com

FLAT AVAILABLE IN BANGALORE FOR RENT

 

 First floor, 2 BHK + 1 Hall with all basic facilities, 1250 Sq ft, with Car Parking. Available at Adonai Trinity Bhanaswadi, Horamau Agrahara. Bangalore.  

For Further details contact Mr Selva @ 09003959400

Social Service by VSS NOIDA – Come and Join  

Kambal Distribution activity  to needy & poor people will be held on Sunday, the 29th December.  Those who are interested to extend their physical as well monetary help are requested to inform their willingness thru e-mail to vssnoida@yahoo.,com

தமிழாசிரியர் தேவை

" REQUIRED  A  TAMIL  TEACHER  TO  TEACH  TAMIL  FOR  NORTH  INDIAN (HINDI)  STAYING  IN  SATYAM  APARTMENT ,  VASUNDHARA  ENCLAVE,  DELHI.  KINDLY  CONTACT  ARORA  MOBILE  NO  8130430044 

மணமகன் / மணமகள் தேவை

Name :V. Varadaraja Kumar,Gothram- Star:Gauthama – Hastham,Date of birth :23rd july 1985,Complexion: Wheatish,Height: 5.7 " ( 170 ), Education :BCA and MSC in telecom, Presently Working: HCL Comnet ( Analyst), Noida.,Permanent Address: C- 518, Avantika, Rohini sector – 1 , Delhi 110085,Present  Address: D-2-A, MIG flats ( Vatika Apartments ), Mayapuri, New  Delhi,  110064.Father Name:A.V Veeraraghavan (Retired & still working in Pvt ),Mother Name:Leela Raghavan in Govt Service., Only one younger brother:      Karthik, B.E working in L & T, Bombay, Contact telephone No:      011 25497635, 9810186178, 9818575461,Email Id: leelaraghav@yahoo.com. Looking for a bride ( Working / Not Working).

--------------------------------------------------------

Name:- P.Kumar alias Nanda Kumar,Star Rohini (Rishaba), Gothram :Naithrakasyapa, Thengalai Iyengar, Native of Triplicane, Chennai. Date of birth :-21st  Sep 1970, Presently Working:-  Private Company as EDP Incharge(Chennai ) 3.0 lac per annum., Having Own House at Chennai, Staying alone as Parents attained lotus feet. Two Brothers & Sisters all settled.  Contact telephone No:     08056039571 (Chennai) ,  Email Id:-kpsai2311@gmail.com.  Looking for a bride (any Brahmin's)(Working / Not Working).

--------------------------------------------------------

Name :      V. Gopinath,Star :    Sathayam (Kumbam),Gothram :Gowsikam ( Asthsasthram), Date of birth :18th  Sep 1975, Presently Working:M.N.C (Chennai ) 2.5 lac per annum., Contact telephone No: 9283124084 (Chennai) / 9717970738 (Delhi), Email Id:Venkata-raji@rediffmail.com

Looking for a bride ( Working / Not Working).

 

 

DHANUR (MARGAZHI) MONTH POOJA

VEDIC PRACHAR SANSTHAN (REGD)  is conducting the Dhanur (Marzakhi) month Pooja from 16th December 2013 to 13th January 2014 at the Varasiddhi Vinayakar Temple, Sec 2, Noida. If anyone wishes to participate in the special Abhishekam they can give their names and date of abhisheham at the following contacts:- For your convenience we are attaching the details of Date, Star table.

 

The Abhisheham will be conducted everyday morning at 6.30 AM. The rate for the Abhishegam is Rs. 251/-.

 

9811423705 (Mrs Janaki)

9810598723 (S A Narayanan)

9911136411 (Jagadeesan Kurukkal)

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

21/12/2013

22/12/2013

(Sat/Sun)

7 AM onwards

Sri Ram Residency (Basement Hall), Indirapuram

Twelfth annual day function  of Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad

Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad

K.srinivasan 9810169772

Devarajan - 9873762054

22-12-13

10-30 AM

Delhi Tamil Sangam

Mridanga Arangetram of "Hariharan Kalimuthu"

Disciple of "Taalmani" Nachiyar Kovil Sh. P.Vetri Boopathy"

 

 

21-12-13

6.00 PM

Delhi Tamil Sangam

Bharathanatyam by Selvi. Sathvi Sundaresan, ( Student of  Guru. Kanaka Sudhakar)

Delhi Tamil Sangam

011-26174217

22-12-13

6.00 PM

Delhi Tamil Sangam

Ramana Maharishi Vizha

Smt. VijayaShri – Vocal

Sh. AG Subramanian – Violin

Tanjavur R Kesavan - Mridangam

Delhi Tamil Sangam

011-26174217

22/12/2013 (Sunday)

 6.30 PM onwards

Sri Ayyappa Temple,

Sector 7, Rohini,

Delhi -110085

     

 

Dance Programme By:   Disciple of Guru Smt. Aparna Rajaraman       (SHUBHANU)

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85   

 

S.Natarajan (M) 9871166718 S. Murali

(M) 9582288471

R. Ayyappan

(M)

9811207467

 

25/12/2013

6.30PM  

onwards

 

Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi

 

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

 

Temple Management

Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan

8826655855

25/12/2013 (Wednesday)     at 7 pm.

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Thala Vadhya Katcheri by Disciples of Kumbakonam

 

Shri N Padmanabhan

 

By Thala Bhakthi

Thala Bhakthi

 

           &                    Asthika Samaj

011-2752951

27/12/2013 (Friday)

 

 at 7 pm.

 

Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035

Carnatic Vocal Concert by

 

Shri Vaidhyanathan (Hyderabad)

 

& Party

Asthika Samaj

 

011-2752951

29/12/13 - 7.00AM till 1.00PM

Ayyappa temple sector 17 - Rohini

 

 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha

Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan

1.00pm Deeparadhani – Annadhanam 

By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment