26-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௧௧(11), வியாழன் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
இயற்கையை வணங்க வாருங்கள் வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.
நாள்: 12-1-2014 ( ஞாயிறு) நேரம்: காலை 0930 முதல்
முக்கிய குறிப்பு: அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம். முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம். | |||||
நாளொரு நாலடி–322 | |||||
பொருட்பால்– பொதுவியல் – புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.) அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
புல்லறிவுடைய கீழ்மக்கள் சான்றோர் அறிவுரைகளை ஏலார்
பொருள் கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல, அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார். Explanation(G. U. POPE): Foolish people hearing hear not. When men of ungrudging soul declare the way of virtue, those who are not rightly disposed, although they give ear, hear not. Even so the currier's dog seizes on and devours leather, not appreciating the flavour of milk and rice. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
சி. பி. முத்தம்மா (Chonira Belliappa Muthamma, கொனெரி பெல்லியப்பா முத்தம்மா, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 வது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக உள்ள விதிகளை மாற்றப் பாடுபட்டவர்.
| |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி-தினகரன் பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம்: காங்கிரஸ் எச்சரிக்கை - தினமணி தலைநகரம் மாறுமா? தீவிர ஆலோசனையில் ஈரான் – நியூஸ்ஒநியூஸ் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ? - புதியதலைமுறை தொலைக்காட்சி சுழலுக்கு சாதகமான டர்பனில் மகுடம் சூடுமா இந்தியா? - தினமணி | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
27/12/2013 (Friday)
at 7 pm.
| Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035 | Carnatic Vocal Concert by
Shri Vaidhyanathan (Hyderabad)
& Party | Asthika Samaj
| 011-27152951 | |
29/12/13 - 7.00AM till 1.00PM | Ayyappa temple sector 17 - Rohini
| 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan 1.00pm Deeparadhani – Annadhanam | By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini |
| |
12-01-2014 | Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi |
56th Delhi Sasthapreethi Celebrations | Delhi Sasthapreethi Celebrations Committee | 9811799051 9810641038 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment