14-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், கார்த்திகை-௨௮(28) சனி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||||
நாளொருநாலடி–313 | ||||||||
பொருட்பால்– பொதுவியல் – அவையறிதல் [அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்] (THE KNOWLEDGE OF THE ASSEMBLY) சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
பொருள்: சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத்தின வெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்பினர், கற்று ஆற்றல் வன்மையும்தாம் தேறார் - நூல்நுட்பங்களைக் கற்றறிந்துஒழுகும் வல்லமையுந் தாம் தெளியார், கற்ற செலஉரைக்கும் ஆறு அறியார் - தாம் கற்ற சிலவற்றைக்கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும்முறையையும் அறியார்; தோற்பது அறியார் -தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகியொழிதலையுங்கருதார்; பல உரைக்கும் மாந்தர்பலர்-ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பலசொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற்பலராவர். Explanation(G. U. POPE): Vain babblers. Many are the men that utter many things,—who long to rise up (in debate), from mere love of talking and an itching tongue ; who do not themselves apprehend the power and might of learning; who know not the way to utter with penetrating force what they have learnt ; and who know not what defeat means. | ||||||||
உங்களுக்குத்தெரியுமா? | ||||||||
சதுரங்கத்தில், கோட்டை கட்டுதல் (Castling) என்பது அரசனையும் அதே நிறக் கோட்டைகளுள் ஏதேனுமொன்றையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சிறப்பு நகர்வு ஆகும். சதுரங்கத்தில் இரண்டு காய்களை ஒரே நேரத்தில் நகர்த்தக்கூடிய ஒரே நகர்வு இதுவே. கோட்டை கட்டுதல் என்பது அரசனை முதலாவது வரிசையிலுள்ள கோட்டையை நோக்கி இரண்டு கட்டங்கள் நகர்த்தி, அக்கோட்டையை அரசன் கடந்து வந்த கட்டத்துக்குள் வைப்பதைக் குறிக்கும் அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் போட்டி தொடங்கியதிலிருந்து நகர்த்தப்படாமலும் அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடைப்பட்ட கட்டங்கள் கைப்பற்றப்படாமலும் அந்நகர்வில் அரசன் முற்றுகையில் இல்லாதிருந்தாலும் அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தைக் கடக்கவோ அடையவோ நேராவிட்டாலும் மட்டுமே கோட்டை கட்ட முடியும். கோட்டை கட்டுதலானது சதுரங்க விதிமுறைகளுள் அடங்குகின்றது. ஐரோப்பியச் சதுரங்கத்தில் 14ஆம் நூற்றாண்டு அல்லது 15ஆம் நூற்றாண்டில் கோட்டை கட்டுதல் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கருதப்படுகின்றது. சதுரங்கத்தின் ஆசிய வகைகளில் கோட்டை கட்டுதல் காணப்படவில்லை. | ||||||||
தினசரிகளில்முக்கியச்செய்திகள் | ||||||||
ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: காங்கிரஸ் அறிவிப்பு - தி இந்து விசா மோசடி வழக்கு: இந்திய தூதர் கைது - தினமலர் கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச ... தினமணி முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பாஜகவில் இணைகிறார் - Oneindia Tamil இந்தியாவரும் பாகிஸ்தான் பயணிகளுக்கு புதிய விதிமுறை - nakkheeran publications | ||||||||
HOUSE FOR RENT | ||||||||
3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) appartment (marble flooring)available for rent.
| ||||||||
2BHK + 2 Bathrooms/Toilets (2nd Floor) Flat available for rent.
| ||||||||
மணமகன் / மணமகள் தேவை | ||||||||
Bride wanted ( Iyengar, Vadakalai) Looking for a Girl with Engineering Background and willing to move to USA. for 29 years, MS (Mechanical), Currently working in USA, Srivatsa Gothram, Iyengar, Vadakalai boy. Please send Horoscope to krish.9818092191@gmail.com or call at 0-9818092191 Name :V. Varadaraja Kumar,Gothram- Star:Gauthama – Hastham,Date of birth :23rd july 1985,Complexion: Wheatish,Height: 5.7 " ( 170 ), Education :BCA and MSC in telecom, Presently Working: HCL Comnet ( Analyst), Noida.,Permanent Address: C- 518, Avantika, Rohini sector – 1 , Delhi 110085,Present Address: D-2-A, MIG flats ( Vatika Apartments ), Mayapuri, New Delhi, 110064.Father Name:A.V Veeraraghavan (Retired & still working in Pvt ),Mother Name:Leela Raghavan in Govt Service., Only one younger brother: Karthik, B.E working in L & T, Bombay, Contact telephone No: 011 25497635, 9810186178, 9818575461,Email Id: leelaraghav@yahoo.com. Looking for a bride ( Working / Not Working). Name : V. Gopinath,Star : Sathayam (Kumbam),Gothram :Gowsikam ( Asthsasthram), Date of birth :18th Sep 1975, Presently Working:M.N.C (Chennai ) 2.5 lac per annum., Contact telephone No: 9283124084 (Chennai) / 9717970738 (Delhi), Email Id:Venkata-raji@rediffmail.com Looking for a bride ( Working / Not Working). | ||||||||
DHANUR (MARGAZHI) MONTH POOJA | ||||||||
VEDIC PRACHAR SANSTHAN (REGD) is conducting the Dhanur (Marzakhi) month Pooja from 16th December 2013 to 13th January 2014 at the Varasiddhi Vinayakar Temple, Sec 2, Noida. If anyone wishes to participate in the special Abhishekam they can give their names and date of abhisheham at the following contacts:- For your convenience we are attaching the details of Date, Star table.
The Abhisheham will be conducted everyday morning at 6.30 AM. The rate for the Abhishegam is Rs. 251/-.
9811423705 (Mrs Janaki) 9810598723 (S A Narayanan) 9911136411 (Jagadeesan Kurukkal) | ||||||||
நம்மை சுற்றி | ||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||||
14/12/2013(Saturday) 6.30 PM onwards | AISHWARYA MAHAGANAPATHY TEMPLE, LAWRANCE ROAD, KESHVPURAM NEW DELHI. | Carnatic Vocal Concert by Delhi Sisters KUM. S. SHYLAJA & KUM. S. SOUNDHARYA (Disciples of DR. VASANTHI KRISHNA RAO and Annamacharya kritis from TTD artist Smt. Garimella Kalyani
Violin : Shri R. Saravanan, Mridangam: Kumbakonam Shri N.Padmanabhan, Ghatam :'Elathur' Shri N.Harinarayanan | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 Bus arrangement: Bus will start from Mother Diary Sec-2 Rohini at 5 pm | S.Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 R. Ayyappan (M)9811207467 | ||||
15/12/2013 9.30AM Onwards ---------------- 25/12/20136.30PM onwards | Krishna Temple, Vaishali Metro Station, Ghaziabad ------------------------ Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi | "Sastha Preeti" "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi ---------------------------- "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi | Vaishali Ayyappa Sewa Samithi
----------------------- Temple Management | Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan 8826655855 | ||||
15/12/13 5.30am onwards | SREE AYYAPPA TEMPLE,C-47, SECTOR -62,NOIDA | SASTHAPREETHI.
| AYYAPPA SEWA SAMITI |
| ||||
21/12/2013 22/12/2013 (Sat/Sun) 7 AM onwards | Sri Ram Residency (Basement Hall), Indirapuram | Twelfth annual day function of Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad | Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad | K.srinivasan 9810169772 Devarajan - 9873762054 | ||||
22/12/2013 (Sunday) 6.30 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085
| Dance Programme By: Disciple of Guru Smt. Aparna Rajaraman (SHUBHANU) | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment