19-12-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௪(4) வியாழன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||||||
வரும் ஜனவரி 12-1-2013 அன்று காலை 9.30 மணி முதல் "பொங்கல் விழா" கொண்டாட உள்ளோம். நிகழ்ச்சி தில்லி, வசுந்தரா என்கலேவ் பகுதியில் உள்ள "ஸ்ரீ சங்கடஹர கணபதி கோவிலின் அருகே உள்ள திடலில் நடைபெறும். பாரம்பரிய முறையில் மன்பானைப் பொங்கலிட்டு, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் அளிக்க விரும்புவோர் தங்கள் நிகழ்ச்சி பற்றிய குறிப்பை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும். அனைத்து NCR டெல்லி மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தயவு செய்து தங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும். நிகழ்ச்சி செவ்வனே நடக்க வழி செய்ய இத்தகவல் உதவும். வாருங்கள் பாரம்பரிய முறையில் பொங்கலிடுவோம். இயற்கைக்கு நன்றியை தெரிவிப்போம். இயற்கையைக் காக்க உறுதி எடுப்போம். | |||||||||
நாளொரு நாலடி–317 | |||||||||
பொருட்பால்– பொதுவியல் – அவையறிதல் [அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்] (THE KNOWLEDGE OF THE ASSEMBLY)
| |||||||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||||||
சோளம் என்பது புல் வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இது மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருள்களுள் ஒன்றாகவும் ஆப்பிரிக்காவின் முதன்மை உணவாகவும் இருக்கிறது. வண்ணமிகு சோளங்களின் படம் பார்க்க | |||||||||
விக்கிபீடியாவில், 2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். மேலும் விவரங்களுக்கும், விதிமுறைகள் அறியவும் http://ta.wikipedia.org/s/2zg3
| |||||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||||||
பாஜ கூட்டணியில் பாமக ராஜ்நாத் சிங்குடன் அன்புமணி சந்திப்பு - தினகரன் லாலுவின் பாதங்களை கழுவிய போலீஸ் அதிகாரி : விசாரணை க்கு ... யாஹூ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வராது ... 4தமிழ்மீடியா கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய கிரிக்கெட் ... மாலை மலர் முதல் டெஸ்டில் கோலி சதம்: இந்தியா 255/5 - தி இந்து | |||||||||
HOUSE FOR RENT | |||||||||
3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment (marble flooring)available for rent at Vaishali, Ghaziabad.
| |||||||||
2BHK + 2 Bathrooms/Toilets (2nd Floor) Flat available for rent at Indirapuram, Gaziabad.
Contact : +919629850951 Email: san.tn.in@gmail.com | |||||||||
FLAT AVAILABLE IN BANGALORE FOR RENT
First floor, 2 BHK + 1 Hall with all basic facilities, 1250 Sq ft, with Car Parking. Available at Adonai Trinity Bhanaswadi, Horamau Agrahara. Bangalore. For Further details contact Mr Selva @ 09003959400
| |||||||||
Social Service by VSS NOIDA – Come and Join | |||||||||
Kambal Distribution activity to needy & poor people will be held on Sunday, the 29th December. Those who are interested to extend their physical as well monetary help are requested to inform their willingness thru e-mail to vssnoida@yahoo.,com | |||||||||
தமிழாசிரியர் தேவை | |||||||||
" REQUIRED A TAMIL TEACHER TO TEACH TAMIL FOR NORTH INDIAN (HINDI) STAYING IN SATYAM APARTMENT , VASUNDHARA ENCLAVE, DELHI. KINDLY CONTACT ARORA MOBILE NO 8130430044 | |||||||||
மணமகன் / மணமகள் தேவை | |||||||||
Name :V. Varadaraja Kumar,Gothram- Star:Gauthama – Hastham,Date of birth :23rd july 1985,Complexion: Wheatish,Height: 5.7 " ( 170 ), Education :BCA and MSC in telecom, Presently Working: HCL Comnet ( Analyst), Noida.,Permanent Address: C- 518, Avantika, Rohini sector – 1 , Delhi 110085,Present Address: D-2-A, MIG flats ( Vatika Apartments ), Mayapuri, New Delhi, 110064.Father Name:A.V Veeraraghavan (Retired & still working in Pvt ),Mother Name:Leela Raghavan in Govt Service., Only one younger brother: Karthik, B.E working in L & T, Bombay, Contact telephone No: 011 25497635, 9810186178, 9818575461,Email Id: leelaraghav@yahoo.com. Looking for a bride ( Working / Not Working). Name : V. Gopinath,Star : Sathayam (Kumbam),Gothram :Gowsikam ( Asthsasthram), Date of birth :18th Sep 1975, Presently Working:M.N.C (Chennai ) 2.5 lac per annum., Contact telephone No: 9283124084 (Chennai) / 9717970738 (Delhi), Email Id:Venkata-raji@rediffmail.com Looking for a bride ( Working / Not Working). | |||||||||
DHANUR (MARGAZHI) MONTH POOJA | |||||||||
VEDIC PRACHAR SANSTHAN (REGD) is conducting the Dhanur (Marzakhi) month Pooja from 16th December 2013 to 13th January 2014 at the Varasiddhi Vinayakar Temple, Sec 2, Noida. If anyone wishes to participate in the special Abhishekam they can give their names and date of abhisheham at the following contacts:- For your convenience we are attaching the details of Date, Star table.
The Abhisheham will be conducted everyday morning at 6.30 AM. The rate for the Abhishegam is Rs. 251/-.
9811423705 (Mrs Janaki) 9810598723 (S A Narayanan) 9911136411 (Jagadeesan Kurukkal) | |||||||||
நம்மைச் சுற்றி | |||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |||||
22-12-13 10-30 AM | Delhi Tamil Sangam | Mridanga Arangetram of "Hariharan Kalimuthu" Disciple of "Taalmani" Nachiyar Kovil Sh. P.Vetri Boopathy" |
|
| |||||
21/12/2013 22/12/2013 (Sat/Sun) 7 AM onwards | Sri Ram Residency (Basement Hall), Indirapuram | Twelfth annual day function of Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad | Vishnu Sahasranama Satsangam, Shipra Sunciry, Indirapuram, Ghaziabad | K.srinivasan 9810169772 Devarajan - 9873762054 | |||||
22/12/2013 (Sunday) 6.30 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085
| Dance Programme By: Disciple of Guru Smt. Aparna Rajaraman (SHUBHANU) | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |||||
25/12/2013 6.30PM onwards |
Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi |
"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi |
Temple Management | Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan 8826655855 | |||||
25/12/2013 (Wednesday) at 7 pm. | Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035 | Thala Vadhya Katcheri by Disciples of Kumbakonam
Shri N Padmanabhan
By Thala Bhakthi | Thala Bhakthi
& Asthika Samaj | 011-2752951 | |||||
27/12/2013 (Friday)
at 7 pm.
| Aishwarya Mahaganapathy Temple, Keshav Puram, Lawrence Road, Delhi - 110035 | Carnatic Vocal Concert by
Shri Vaidhyanathan (Hyderabad)
& Party | Asthika Samaj
| 011-2752951 | |||||
29/12/13 - 7.00AM till 1.00PM | Ayyappa temple sector 17 - Rohini
| 7AM : Rudrabishakam to Lord Sri Dharma saastha Followed by. Lalitha sahasranama parayanam, Vishnu sahasranama japam 12 times and bhajan 1.00pm Deeparadhani – Annadhanam | By Rohini sri Vishnusahasranama Satsang - Rohini |
| |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment