Thursday, May 16, 2013

16-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

16-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௨(2)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 67

குழந்தைகளுக்குள்ளே பகிர்தலை ஊக்கப்படுத்துங்கள். பகிர்ந்து கொடுப்பது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது எனும் எண்ணத்தை உருவாக்குங்கள். இது குழந்தைகள் பிரச்னைகளைத் தங்களுக்குள்ளேயே தீர்க்கும் வழியை உருவாக்கும்..

நாளொரு நாலடி 142

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்

வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்

மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்

எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

 

கற்றவரின் சாவகாசம்.

பொருள்:    

வான் தோயும் மைதவழ்வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவியமலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம்இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லதுபடா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு -பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவைமூன்றும் உயர்வு பொருந்திய குடியிற்பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டானகாலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா.

Explanation (G. U. POPE):

The high-born only have perfect excellence, greatness, and good manners.

Lord of the hills traversed by clouds that touch the heavens! true excellence, and dignity, and good conduct, these three things belong to men of race that touches heaven, and not to others, even though they may have acquired great wealth.

உங்களுக்குத் தெரியுமா?

யோகாசனம்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.

யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.

 

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்  - தினமணி

சுனாமியிலிருந்து தப்பிக்க திட்டம் தினமலர்

வங்கிக்கணக்கில் சமையல் எரிவாயு மானியம்: ஜூன் 1 முதல் 20 மாவட்டங்களில் அமல் - தினமணி

பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: மே 21 முதல் ....-தினமணி

அசாமில் 5ம் முறையாக போட்டி மாநிலங்களவை தேர்தலில் பிரதமர் ... - தினகரன்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் சாவு: 12 பேர் காயம் - தினமணி

புதிதாக 25 வருவாய் வட்டங்கள்:ஜெ., அறிவிப்பு தினமலர்

தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது - தினமணி

நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் - தினமணி

சிறை தண்டனையை அனுபவிக்க சஞ்சய் தத் இன்று நீதிமன்றத்தில் சரண்.- தினகரன்

மும்பையிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் -தினமணி   

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ... - தினகரன்

 சிவராமகிருஷ்ணன் தேர்வு: விசாரணை இல்லை - Dinamalar Sports - Dinamalar Sports

மணமகன் / மணமகள் தேவை

R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.

Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam  nakshatram, kanni rasi.  For details contact bala krishnan  9821019568 / inboxbala@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

16/05/13

 

9.30 AM onwards

Sri Ram Mandir

Shahsthi (Thiruppugazh) Bahajan

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9968093927  

9868004729    

 

18/05/13

            

5.30 PM -6.45 PM

 

 

 

 

 

6.45 PM to

8.45 PM

 

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam

'ILLAYA BHARATHAM' – (Programme -1)

Bharatanatyam by

Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)

 

 

'ILLAYA BHARATHAM' – (Programme -2)

Tamil Isai

by

Kum Aishwarya Lakshmi -Vocal,                                      

Shri V.S.K. Annadurai -

Violin,

Kumbakonam N. Padmanabhan-Mridangam,

Shri Harinarayanan –

Ghatam

Delhi Tamil Sangam

Smt.

Lalitha Narayanan

(M)9650368111

 

 

 

Smt.

Brinda

Sathyanarayanan

(M)9818113827

 

Sathya

(M)8826784025

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th LAKSHMI NRUSIMHA

JAYANTHI UTSAVAM

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, May 15, 2013

15-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

15-05-2013 Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௩௧(1)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 66
உங்கள் இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டு நியாயம் கேட்க உங்களிடம் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் இரண்டு குழந்தைகளும் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். நீங்கள் எது சரி என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். எது சரியான முடிவு என்பதைப் புரிந்த பின் அதை அழுத்தமாகச் சொல்லிவிடுங்கள்.
நாளொரு நாலடி 141
பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு
உயர்வாகிய குடியிற்பிறத்தல் (HIGH BIRTH)
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.
 
வருமைகாலத்தும் உயர்ந்தகுடியிற்பிறந்தோர் நல்லொழுக்கத்தினின்ரறுதவறார் .
பொருள்:    
இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ -பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம்படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறிஉடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல்மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர்தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.
Explanation (G. U. POPE):
In adversity noble men do not desert their principles.
Though their clothes may be old and their body worn with want, men of noble birth diminish nothing of their due observances. Will the lion nibble the creeping grass although sorest need should assail him?
உங்களுக்குத் தெரியுமா?
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
மணமகன் / மணமகள் தேவை
R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.
Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam  nakshatram, kanni rasi.  For details contact bala krishnan  9821019568 / inboxbala@gmail.com
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
15/05/13
6.00 PM onwards
Sri Ram Mandir
Shankara Jayanthi
06.00pm
Sankalpam, Rudra Japam/Abhishekam To Adi Shankarar, Special Archanai, Etc.
07.00pm
Bhajan By Shri Viswanatha Bhagawathar
08.30pm
Deeparadhanai And Prasada Viniyogam.
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,
9968093927  
9868004729     
16/05/13
9.30 AM onwards
Shahsthi (Thiruppugazh) Bahajan
18/05/13
            
5.30 PM -6.45 PM
 
 
 
 
 
6.45 PM to
8.45 PM
 
Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam
‘ILLAYA BHARATHAM’ – (Programme -1)
Bharatanatyam by
Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)
 
 
‘ILLAYA BHARATHAM’ – (Programme -2)
Tamil Isai
by
Kum Aishwarya Lakshmi -Vocal,                                      
Shri V.S.K. Annadurai -
Violin,
Kumbakonam N. Padmanabhan-Mridangam,
Shri Harinarayanan –
Ghatam
Delhi Tamil Sangam
Smt.
Lalitha Narayanan
(M)9650368111
 
 
 
Smt.
Brinda
Sathyanarayanan
(M)9818113827
 
Sathya
(M)8826784025
18/05/13
May, 2013
Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
17th LAKSHMI NRUSIMHA
JAYANTHI UTSAVAM
Shree Vishnu Sahasranama
Namasankirtana Mandali, Delhi
22621981
43041977
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com