03-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 56 குழந்தைகளுக்கான 'பஸில்' விளையாட்டுகள் இப்போதெல்லாம் கடைகளில் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன... எண்களை வரிசைப்படுத்துவது, வார்த்தைகளை வரிசைப்படுத்துவது, எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகள் அமைப்பது இப்படி நிறைய. அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். | ||||
நாளொரு நாலடி – 131 | ||||
பொருட்பால்– துறவற இயல்–கல்வி நூல்களைக் கற்றல் (LEARNING) குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.
ஒருவற்குக் கல்வியழகே அழகன்றி ஆடை அணி முதலியவற்றான் வரும் அழகு அழகன்று. பொருள்: குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.. Explanation (G. U. POPE): Learning, the only beauty. Beauty of locks, beauty of circling garments' folds, beauty of saffron tint: these are not beauty true. Integrity of soul that brings the conscience peace is learning's gift : that only is beauty true ! | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். மாலே நகரமானது போர்த்துக்கேய வணிகர்களால் 16 ஆம் நுற்றாண்டில் தொடங்கப்பட்டது. மாலே, பெருமளவில் நகரமயமாக்கப்பட்ட தீவாகும். மேலும், இது உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி கூடிய நகரமாகும். இந்நகரம் நான்கு பிரிவுகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. டிசம்பர் 26, 2004 இல் இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004 காரணமாக மாலே நகரின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது. மாலே என்பது "மாகா ஆலை" என்ற சமஸ்கிருத மொழி சொல்லில் இருந்து வந்ததாகும். மாகா என்றால் பெரிய ஆலை ஆகும். மகா ஆலை என்பது அரண்மனை அல்லது தலைநகரை குறித்ததாகும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் மரணம் - தினமணி சோனியா வீட்டு முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்- தினகரன் பா.ம.க., வெளிநடப்பு - தினமலர் மே 10ல் அனைத்து கட்சி கூட்டம் : தேர்தல் ஆணையம்- தினமணி அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு- தினமலர் ப.சிதம்பரம் தகவல் வருமான வரி வரம்பு வலைக்குள் ஏராளமானோரை ...- தினகரன் கன்டெய்னர் லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சுதி- தினமணி காவிரிப் பிரச்னை: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே அடுத்த கட்ட ...- தினமணி படைகளை வாபஸ் பெறப்போவதில்லை: சீனா திட்டவட்டம்- தினமணி நுண்ணுயிரி மூலம் ஏரிகளை தூய்மையாக்கும் திட்டம்- தினமலர் நிதிக் கொள்கை மாற்றத்துக்கு வாய்ப்பு குறைவு: ரிசர்வ் வங்கி- தினமணி பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரூ அணி வெற்றி- யாஹூ! சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணியில் ஜாக்ஸ் காலிஸ் ...- தினமணி புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் ...- தினகரன் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | ||||
வீடு வாடகைக்கு | ||||
FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking. Three bedroom, with drawing dining and two bathrooms. Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital. Rent expected Rs.16,000. Contact for details either before Sunday or after May 22nd (M)882 66 55 8 55 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
04/5/13 6.00 PM onwards | ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான். | காலத்தை வென்ற திரை கானங்கள் – தமிழ் திரைப்படப் பாடல்கள் யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் & சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன் | குர்கான் தமிழ்ச் சங்கம் | 9810067416 8285581410 |
04/5/13 6.30 PM onwards | Kamani Auditorium Copernicus Marg, New Delhi | Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya. | Natya Tarangini | 011-23076630 011-23076640 |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
05/5/13 4.00 PM onwards
| Netaji Subhas Institute of Technology (NSIT) auditorium Sector 3, Dwarka, NEW DELHI | 8th Children's Cultural Evening to be presented by the Children of DWARKALAYA | Dwarkalaya |
|
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment