04-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 57 பொருட்களை ஒரு கதை போல நினைவில் வைப்பது குழந்தைகளுக்கு மிகவும் எளிய செயல். எனவே, நினைவில் வைக்க வேண்டியவற்றை ஒரு கதை வடிவில் அவர்களிடம் சொல்லுங்கள். உதாரணமாக, பத்து விலங்குகளின் பெயர்களை நினைவில் வைத்திருக்க, அவற்றைக் கொண்டு ஒரு கதை உருவாக்குங்கள். | ||||
நாளொரு நாலடி – 132 | ||||
பொருட்பால்– துறவற இயல்–கல்வி நூல்களைக் கற்றல் (LEARNING) இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து.
அஞ்ஞானம் ஆகிய நோயை நீக்குதற்குக் கல்வியினுஞ் சிறந்த மருந்தில்லை. பொருள்: இம்மை பயக்கும் -நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்;ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால்குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் – தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம் உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல்இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம்கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து -எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம் காண்கின்றிலேம். Explanation (G. U. POPE): The remedy for bewilderment. Since in this world it yields fruit; since given it grows not less ; since it makes men illustrious ; since it perishes not as long as (its possessors) themselves exist ; in any world we see not any medicine that, like learning, removes the delusions of sense. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ராஜா ஹரிஸ்சந்திரா (Raja Harischandra) என்பது 1913 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும். இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான அரிச்சந்திரன் பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது. ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் மரணம்- தினமணி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி- தினமணி முன்னதாக பார்லி ஒத்திவைப்பு? கமல்நாத் மறுப்பு- தினமலர் சரப்ஜித் சிங்கை தாக்கியதற்கு பதிலடி ஜம்மு சிறையில் ....- தினகரன் கச்சத் தீவை மீட்க பேரவையில் தீர்மானம்- தினமணி சீன ஊடுருவல் விவகாரம் முலாயம் சிங் யாதவிடம் சல்மான் குர்ஷித் ...- தினகரன் 2ஜி: ரூ. 200 கோடி பரிவர்த்தனை; கனிமொழிக்குத் தொடர்பில்லை.- தினமணி பெனாசிர் கொலை வழக்கின் அரச சட்டத்தரணி கொலை- பிபிசி 87 நாட்கள் இடைவெளியில் பிறந்து கின்னஸ் படைத்த டிவின்ஸ்-வெப்துனியா உலக சாதனை படைத்தவாறு வெளிவரும் ஒரு தமிழ் படம் அகடம் ! - 4TamilMedia வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க ஏற்றுமதியாளர் சங்கம் ...- தினமலர் தோனி சாதுர்யமான கேப்டன்: பீட்டர்சன் புகழாரம்- தினமணி யூசுப் பதான் மற்றும் காலிஸ் அபாரத்தால் ராஜஸ்தானை 8 ...-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | ||||
வீடு வாடகைக்கு | ||||
FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking. Three bedroom, with drawing dining and two bathrooms. Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital. Rent expected Rs.16,000. Contact for details either before Sunday or after May 22nd (M)882 66 55 8 55 | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
04/5/13 6.00 PM onwards | ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான். | காலத்தை வென்ற திரை கானங்கள் – தமிழ் திரைப்படப் பாடல்கள் யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் & சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன் | குர்கான் தமிழ்ச் சங்கம் | 9810067416 8285581410 |
04/5/13 6.30 PM onwards | Kamani Auditorium Copernicus Marg, New Delhi | Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya. | Natya Tarangini | 011-23076630 011-23076640 |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
05/5/13 4.00 PM onwards
| Netaji Subhas Institute of Technology (NSIT) auditorium Sector 3, Dwarka, NEW DELHI | 8th Children's Cultural Evening to be presented by the Children of DWARKALAYA | Dwarkalaya |
|
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment