08-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 60 குழந்தைகளுக்கு சிப்ஸ், பீட்ஸா, குளிர்பானங்கள் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே கொடுங்கள். தேவையற்ற கொழுப்புகள் அதிகம் உடலில் சேர இவை காரணமாகிவிடும். அதனால் இவற்றை அறவே தவிர்க்க முடிந்தால் அதுவே சிறப்பானது. | ||||
நாளொரு நாலடி – 135 | ||||
பொருட்பால்– துறவற இயல்–கல்வி நூல்களைக் கற்றல் (LEARNING) கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.
வாழ்நாள்சில; அவற்றினும் நோய்கள்பல; ஆதலால், யாவரும் இன்றியமையாத நூல்களையே கற்க வேண்டும். பொருள்: கல்வி கரை இல -கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில -ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்லநினைக்கின் பிணி பல - சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால்உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள். Explanation (G. U. POPE): Discriminating' study. Learning hath no bounds, the learner's days are few. If you think calmly diseases many wait around! With clear discrimination learn what is meet for you, like the swan that leaving the water drinks the milk. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மசோதாக்களை நிறைவேற்ற விடமாட்டோம்!: பிரதமர், 2 அமைச்சர்கள் பதவி விலகக் கோரி பாஜக அமளி -தினமணி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆக.14 ...-தினகரன் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க 10 அம்ச திட்டம்: ஜெயலலிதா-தினமணி 2ஜி: தயாளு மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்க சிபிஐக்கு ...- தினமணி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணுஉலை எதிர்ப்பாளர் மீதான 2 லட்சம் ...- தினகரன் டிரீம்லைனர் விமானங்கள் அடுத்த வாரம் முதல் இயங்கும்: ஏர் இந்தியா- தினமணி அரை மணி நேர துப்பாக்கிச் சண்டையால் எல்லையில் பதற்றம் – தினகரன் அமெரிக்க வாழ் இரண்டு இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் ...-நியூஸ்ஒநியூஸ் உணவு பாதுகாப்பு மசோதா மீது காங்கிரஸ், பா.ஜ கடும் மோதல்- தினகரன் வட கொரியாவின் ஏவுகணை சோதனை நிறுத்தி வைப்பு: அமெரிக்கா...- தினமணி 25 லட்சம் மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன்- தினகரன் பெண் தொழிலாளியை மிதித்து கொன்ற யானை- தினமலர் தனியார் வங்கி உரிம விதிமுறைகள்குறித்து விரைவில் ரிசர்வ் ...-யாஹூ! இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: ராணி எலிசபெத் பங்கேற்க ...- தினமணி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி - டெல்லி ஏமாற்றம்- தின பூமி மும்பையிடம் பணிந்தது கொல்கத்தா- தினமணி அதிர்ஷ்டம் கைகொடுத்தது: மில்லர் - யாஹூ! | ||||
வீடு வாடகைக்கு | ||||
FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking. Three bedroom, with drawing dining and two bathrooms. Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital. Rent expected Rs.16,000. Contact for details either before Sunday or after May 22nd (M)882 66 55 8 55 | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Seshank V. Nath Tamil Iyer, Dob: 14/12/1972, Gothram- Vadula, Nakshatra- Pooratadhi 4Th Part, Rasi- Meena, Working In A Pvt Company In Gurgaon, Staying In Vasundhara Enclave, New Delhi. For details Contact 9971898948 Email Id Seshank_Vnath@Yahoo.Com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment