11-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 63 குழந்தைகளின் படுக்கை அறையில் ஒரு கான்சப்ட் பெயின்ட்டிங் செய்யுங்கள். உதாரணமாக, கடல் என்பது உங்கள் ஐடியா எனில், சுவர்களுக்கு நீல நிறம் கொடுத்து, மீன்கள், கடற்குதிரைகள், டால்பின்கள் என வரைந்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம். | ||||
நாளொரு நாலடி – 138 | ||||
பொருட்பால்– துறவற இயல்–கல்வி நூல்களைக் கற்றல் (LEARNING) கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர்.
கற்றார், கல்லாதவர் கொள்ளும் நட்பின் இயல்பு. பொருள்: கனைகடல் தண்சேர்ப்ப ஒலிக்கும் கடலின் குளிர்ந்த துறைவ!.கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்று- கற்று மெய்ப்பொருள் அறிந்தொழுகுவாரது நேயம்கரும்பை அதன் நுனியிலிருந்து தின்று சுவைப்பதைப்போன்றது; நுனி நீக்கித் தூரின் தின்றன்ன தகைத்துபண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - நுனியை விடுத்துஅடிப்பகுதியிலிருந்து அதனைத் தின்றாற் போன்றதன்மையையுடையது அக் கல்விப் பண்பும் அன்பும்இல்லாதவரது நேயம். Explanation (G. U. POPE): The friendship of the learned ever grows sweeter, that of the unlearned ever diminishes in sweetness. Lord of the cool shore of the resounding sea! intimacy with learned people is like eating sugar-cane from the (tender, juicy) tip; association with graceless, sapless men is like leaving the (tender) tip and eating it from the (hard,dry) root. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
நாரோடாகினி திபெத்தில் வணங்கப்படும் ஒரு டாகினி ஆவார். இவரது சித்தரிப்பு வஜ்ரயோகினியை ஒத்து காணப்படும். இவரை திபெத்திய மொழியில் நாரோ கச்சோமா என அழைக்கப்படுகிறார். பாய்வது போன்ற தோற்றம், கபாலம் ஆகியவற்றை வைத்து நாரோதாக்கினியை எளிதில் கண்டுகொள்ளலாம். இவரது முகம் மேல்நோக்கியவாறு காணப்படுகிறது. மேலும் இவரது வலது கரத்தில் குறுவாள் ஏந்தியவாறு உள்ளார். இவரது உடலியல்புகள் பௌத்த தத்துவங்களின் உருவகமாக கருதப்படுகின்றன. இவரது கரை புரண்டோடும் கூந்தல் பற்றற்ற மனம் எண்ணமில்லா நிலையில் நோக்கி செல்வதை குறிக்கிறது. இவரது மகுடத்தில் உள்ள ஐந்து மண்டை ஓடுகளும் தன்னலத்தில் ஐந்து கூறுகளை புத்தத்தின் ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதையும் மாலையாக அணியப்பட்டுள்ள 50 தலைகள் மொழியிலும் எண்ணத்திலும் தூய்மையை மேற்கொள்ளவேண்டிய 50 கூறுகளை குறிக்கிறது. இவருடைய எலும்பு அணிகலன்கள் புத்த நிலைக்கு தேவையான ஆறு பாரமிதங்களில்(முழுமைகள்) ஐந்தை குறிக்கிறது. இவரது உடலே ஆறாவது பாரமிதமாக கருதப்படுகிறது. வலது கரத்தில் கட்வங்கம் காணப்படுகிறது.. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
பன்சால், அஸ்வனி குமார் நீக்கம்-தினமணி கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு- தினகரன் காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டகாசம்உதவி சப்-இன்ஸ்பெக்டர் ...- தினமலர் கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டும் ...- தினகரன் மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகள் சாதனை- தினகரன் டில்லியில் மாணவி சுட்டுக்கொலை-தினமலர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு சஞ்சய் தத் மறுஆய்வு மனு ....- தினகரன் மக்களின் அழுத்தம் காரணமாக அசாத் சாலியை அரசாங்கம் விடுதலை ...- நெருடல் இணையம் ஊடுருவல் விவகாரம் இந்தியா, சீனா இடையே பிரச்னைக்கு ...- தினகரன் பாகிஸ்தானில் நாளை பாராளுமன்ற தேர்தல் - நக்கீரன் வங்கதேச கட்டிட விபத்தில் 17 நாட்களுக்கு பிறகு உயிருடன் பெண் ...- தினகரன் சென்னையில் எஃப்.எம். ரேடியோ தொடங்குகிறது சீன வானொலி- தினமணி பாலிவுட் நடிகர் பிரானுக்கு தாதாசாகேப் பால்கே விருது- தினகரன் கோலி 99; பெங்களூர் 183 ரன்கள் குவிப்பு-தினமணி ராஜஸ்தானுக்கு 9-வது வெற்றி- தினமணி | ||||
வீடு வாடகைக்கு | ||||
FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking. Three bedroom, with drawing dining and two bathrooms. Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital. Rent expected Rs.16,000. Contact for details either before Sunday or after May 22nd (M)882 66 55 8 55 Independent House(1st Floor ) available for rent at SECTOR 46, NOIDA. Fully furnished with 2 split a.cs, power back up, gas connection and a fridge. 3 bedroom and 3 bath room with one geyser, Kitchen with full wood work and the size of the kitchen is 9.5 ft by 17 ft, Sofa Set with dining table and curtains in all the rooms, Bed room size is 12 by 15 (two) and another with 12 by 12, Space available for one car inside the compound and space for 2 car outside the house. The plot size is 200 meters, Company lease prefered. Interested can contact Mr S Suryanarayanan at mobile no - 9971135368. | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
Seshank V. Nath Tamil Iyer, Dob: 14/12/1972, Gothram- Vadula, Nakshatra- Pooratadhi 4Th Part, Rasi- Meena, Working In A Pvt Company In Gurgaon, Staying In Vasundhara Enclave, New Delhi. For details Contact 9971898948 Email Id Seshank_Vnath@Yahoo.Com | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
11/5/13 6.30-8.00PM
| Subha SidthiVinayaka Temple, Mayur Vihar Ph-I, | Utility of Guru's transit in Gemini / Mithunam during Vijayam Year ie 2013-2014 | talk shall be in Tamil / Hindi /English for the convinence of the Public with 30mts Question time. | 9899650170 011-22775839 |
12/5/13 6.30-8.00PM
| Karunya Ganapathi Temple, Mayur ViharPh-II | Akshaya Thrithya Thiti -Its Importance in Vijayam year 2013-2014 & effect of Guru's transit in Mithunam on its fruits - |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment