Wednesday, May 15, 2013

14-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

14-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௩௧(31)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 65

குழந்தைகளிடையே சண்டை சச்சரவு வருவது வெகு இயல்பு. அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதில் கவனமாக இருங்கள். குழந்தைகள் எப்படி பிரச்னையைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டுங்கள். குறிப்பாக, சில குழந்தைகள் கத்திப் பேசும், அழும், அடிக்கும். அவையெல்லாம் தவறு என்பதையும், பிரச்னை வந்தால் எப்படி அணுகவேண்டும் என்பதையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள்.

நாளொரு நாலடி 140

பொருட்பால்துறவற இயல்கல்வி

நூல்களைக் கற்றல்  (LEARNING)

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில்.

 

கற்றவரின் சாவகாசம்.

பொருள்:    

அலகுசால் கற்பின்அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவதெல்லாம் -அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக்கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரியவாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக்கொண்டிருப்பது, கலகல கூம் துணையல்லால்- கலகல என்றுஇரையும் அவ்வளவேயல்லால், கொண்டு தடுமாற்றம்போம் துணை அறிவார் இல்-அவ் வுலக நூலறிவு கொண்டுபிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையைஅறிகின்றவர் யாண்டும் இல்லை.

Explanation (G. U. POPE):

அறநூல்களைக் கற்க வேண்டும்.

If men leaving works of wisdom, that contain well-weighed instruction, unstudied, devote themselves to the recitation of mere worldly literature, they will acquire a store of empty high-sounding words, but not that wisdom by means of which mental confusion (that treats unreal things as real) is removed.

உங்களுக்குத் தெரியுமா?

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.

இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது.

பொதுவாக "இன்காக்களின் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் அரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

மச்சு பிச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.

உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது.

இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கபில் சிபல், ஜோஷி கூடுதல் பொறுப்பை ஏற்றனர்தினகரன்

மன்மோகன் சிங் - சோனியா இடையே கருத்து வேறுபாடு இல்லை ...- தினமணி

 பஸ் மீது ரெயில் மோதல்:பலி 1:59 பேர் படுகாயம்-தினமலர்

இணையதளம் மூலம் சொத்து விவரங்களை நகல் எடுக்கும் வசதி ...-தினமணி

லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு- தினகரன்

ஏற்றுமதி 2416 கோடி டாலராக உயர்வு-யாஹூ!

அட்சய திருதியை: தங்கம் விற்பனை 25 சதவீதம் உயர்வு- தினமணி

சோனியா பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள்- தினமலர்

பாமகவை முடக்க முயற்சி: ஜி.கே.மணி குற்றஞ்சாட்டு- தினமணி

 அன்னையர் தின ஊர்வலத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு.- தினகரன்

சீனப் பிரதமர் மே 19-ல் இந்தியா வருகை-தினமணி      

சாதிக்குமா சென்னை அணி: இன்று டில்லியுடன் மோதல் - Dinamalar Sports

பிந்த்ராவுக்கு பாரத ரத்னா கிடைக்குமா - Dinamalar Sports

இந்தியாவுக்கு ஆசிய நாடுகள் ஆதரவு- தினமலர்

மணமகன் / மணமகள் தேவை

R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.

Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam  nakshatram, kanni rasi.  For details contact bala krishnan  9821019568 / inboxbala@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/05/13

6.00 PM onwards

Sri Ram Mandir

Shankara Jayanthi

06.00pm

Sankalpam, Rudra Japam/Abhishekam To Adi Shankarar, Special Archanai, Etc.

07.00pm

Bhajan By Shri Viswanatha Bhagawathar

08.30pm

Deeparadhanai And Prasada Viniyogam.

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9968093927  

9868004729     

18/05/13

            

5.30 PM -6.45 PM

 

 

 

 

 

6.45 PM to

8.45 PM

 

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam

'ILLAYA BHARATHAM' – (Programme -1)

Bharatanatyam by

Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)

 

 

'ILLAYA BHARATHAM' – (Programme -2)

Tamil Isai

by

Kum Aishwarya Lakshmi -Vocal,                                      

Shri V.S.K. Annadurai -

Violin,

Kumbakonam N. Padmanabhan-Mridangam,

Shri Harinarayanan –

Ghatam

Delhi Tamil Sangam

Smt.

Lalitha Narayanan

(M)9650368111

 

 

 

Smt.

Brinda

Sathyanarayanan

(M)9818113827

 

Sathya

(M)8826784025

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment