02-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 55 குழந்தைகளுக்கு எதிர்கால விருப்பம் என்ன என்பதைக் கேளுங்கள். அவற்றை ஒரு படமாக வரையச் சொல்லலாம். அப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் அறிவுத் திறன் கூர்மையாகும். அவர்களுடைய கற்பனை சக்தியும் அதிகரிக்கும். | ||||
நாளொரு நாலடி – 130 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தீவினை அச்சம் தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS) மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும் சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு.
தீவினைக்கஞ்சி அறஞ்செய்தோர்க்கு அதனினும் மிக்க பயனில்லை. பொருள்: மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை. Explanation (G. U. POPE): To do good is life's gain. O mind! thou leavest not the bonds of home. How many cycles, pray, wilt thou live yearning still for children? Save the good he has done, however small its measure may be, there is no true result to any living soul. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
வசுதாரா என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாக கருதுவர். வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர். பொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார். கீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன. மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது.. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
மாதந்தோறும் 65140 கி.லி. மண்ணெண்ணெய் வேண்டும்: உச்ச ...- தினமணி கருணை மனு தாமதமாக நிராகரிப்பு: தூக்கு தண்டனையை ஆயுள் ...- தினமணி ரூ.1.75 கோடி நிலம் அபகரிப்பு: ரயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது- தினமணி சுற்றுலா சென்றபோது பரிதாபம் இடுக்கியில் 2000 அடி பள்ளத்தில் ....- தினகரன் சீனாவிற்கு அரசு பயப்படுகிறது: உமாபாரதி - தினமலர் முஷரப்புக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: பாகிஸ்தான் ... - நியூஸ்ஒநியூஸ் சோனியா மீதான சுஷ்மாவின் புகார் ஆதாரமற்றது: ப. சிதம்பரம்- தினமணி நெல்லை- தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்- தினமணி காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம்: 2 பேர் சாவு- தினமணி துவைக்காமல் 100 நாட்கள் உபயோகிக்கக்கூடிய சட்டை ... - மாலை மலர் சேவா யாத்திரை துவக்கினார் நிதிஷ்- யாஹூ! தவான் அதிரடி ஆட்டம் சன்ரைசர்ஸ் அபார வெற்றி- தினகரன் சென்னையின் அசத்தல் தொடருமா : இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்- யாஹூ! | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
02/5/13 6.00 AM onwards | Lakshmi Narasimha Mandir (Ahobila Mutt), Prasad Nagar, (Near Radha Soami Satsang) | Maha Samprokshanam of the Sri Lakshminarasimha Temple at Guru Ravidas Marg | Mr. Ramanujam | 9810016974 |
04/5/13 6.00 PM onwards | ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான். | காலத்தை வென்ற திரை கானங்கள் – தமிழ் திரைப்படப் பாடல்கள் யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் & சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன் | குர்கான் தமிழ்ச் சங்கம் | 9810067416 8285581410 |
04/5/13 6.30 PM onwards | Kamani Auditorium Copernicus Marg, New Delhi | Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya. | Natya Tarangini | 011-23076630 011-23076640 |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
05/5/13 4.00 PM onwards
| Netaji Subhas Institute of Technology (NSIT) auditorium Sector 3, Dwarka, NEW DELHI | 8th Children's Cultural Evening to be presented by the Children of DWARKALAYA | Dwarkalaya |
|
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment