Wednesday, May 15, 2013

10-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௨௭(27)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 62

குழந்தைகளை வசீகரிக்கும் சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் படிக்கும் அறையில் மெலிதான நிறத்தில் பெயின்ட், நல்ல வெளிச்சம், காற்றோட்டம், தூய்மை எல்லாம் இருக்க வேண்டும். சுவர்களில் விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் என படங்கள் இருக்கலாம். படிக்கும் அறையில் குழந்தைகளை உற்சாகமாக பிடித்து வைக்க இவை எல்லாம் உதவும்.

நாளொரு நாலடி 137

பொருட்பால்துறவற இயல்கல்வி

நூல்களைக் கற்றல்  (LEARNING)

தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார்

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)

உம்ப ருறைவார் பதி.

 

கற்றவுடையார் கூடி இருந்து அடையும் இன்பத்தினுஞ் மறுலோகத்தின்பஞ் சிறந்ததன்று.

பொருள்:    

தவல் அரு தொல்கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின்இனிதாயின்-அழிதலில்லாத பழைமையான நூற்கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க்கூரறிவுடையராய் விளங்குங் கற்றோருட் சேர்ந்துஅளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின்,காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி-அகன்ற விண்ணின் மேலிடத்தில்உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.

Explanation (G. U. POPE):

The supreme enjoyment of the society of learned and amiable men.

We shall see whether any greater bliss is found in the city inhabited by the dwellers in the ample heaven than is felt when men of natures formed by old imperishable lore, from rivalries exempt, keen as tempered steel, meet together and laugh.

உங்களுக்குத் தெரியுமா?

தோடர்கள் தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர்.

இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர்.

இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது.

இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.

இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார்.

தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது.

இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள்.

ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர்.

தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும்.

முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பிளஸ் 2: நாமக்கல் மாணவர்கள் மீண்டும் சாதனை!-தினமணி

பவன் குமார் பன்சால் பதவி பறிப்பு?-தினமணி

பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 394 பேருக்கு பணி- தினமணி

நர்சிங் படிப்பில் கடலூர் மாணவி மாநில அளவில் முதலிடம்-தினமணி

பஸ் கவிழ்ந்து 42 பேர் பலி-மாலை சுடர்  

விதிகளை மீறிய வங்கிகள் மீது விரைவில் நடவடிக்கை- தினகரன்

திரிபுராவில் பலத்த மழை: 5 பேர் சாவு- தினமணி

ஆள்கடத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகள் இடையே புலனாய்வு ...-யாழ்

சல்மான் குர்ஷித் சீனா பயணம்-தினமலர்

அமெரிக்காவின் குடியேற்ற சீர்திருத்த மசோதாவால் இந்திய ஐ.டி ...- தினகரன்

வங்கதேச கட்டட விபத்து: சாவு எண்ணிக்கை 931ஆக உயர்வு- தினமணி

மாட்ரிட் ஓபன்: சானியா ஜோடி தோல்வி-தினமணி      

பாட்மிண்டன் தரவரிசை: 2-வது இடத்தை தக்கவைத்தார் சாய்னா- தினமணி

சாம்பியன்ஸ் டிராபி: ஸ்மித் விலகல் - Dinamalar Sports

வீடு வாடகைக்கு

FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking.  Three bedroom, with drawing dining and two bathrooms.  Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital.  Rent expected Rs.16,000.  Contact for details either before Sunday or after May 22nd  (M)882 66 55 8 55

Independent House(1st Floor ) available for rent at SECTOR 46, NOIDA. Fully furnished with 2 split a.cs, power back up, gas connection and a fridge. 3 bedroom and 3 bath room with one geyser, Kitchen with full wood work and the size of the kitchen is 9.5 ft by 17 ft,  Sofa Set with dining table and curtains in all the rooms, Bed room size is 12 by 15 (two) and another with 12 by 12, Space available for one car inside the compound and space for 2 car outside the house. The plot size is 200 meters, Company lease prefered. Interested can contact Mr S Suryanarayanan at mobile no - 9971135368.

மணமகன் / மணமகள் தேவை

Seshank  V. Nath  Tamil Iyer, Dob: 14/12/1972, Gothram- Vadula, Nakshatra- Pooratadhi 4Th  Part, Rasi- Meena, Working  In  A  Pvt  Company  In Gurgaon,  Staying  In  Vasundhara  Enclave,  New Delhi. For details Contact  9971898948  Email  Id  Seshank_Vnath@Yahoo.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/5/13

&

12/5/13

7.00AM onwards

 

Sri Ram Mandir, Sector 7,

Dwarka

Lalitha Sahasranama Nakshatra Mala  Lalitha Sahasranamam will be

chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May)

and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama  Parayanam

27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2.

Sri Ram Mandir

9312247576

9810138189

11/5/13

6.30-8.00PM

 

Subha SidthiVinayaka  Temple, Mayur Vihar Ph-I,

Utility of Guru's transit in Gemini / Mithunam  - Discourse  by Dr. K.Santhnam

talk shall be in Tamil / Hindi /English for the convinence of the Public with 30mts Question time.

9899650170

011-22775839

11/5/13

6.30-8.00PM

 

Karunya Ganapathi Temple, Mayur

ViharPh-II

Akshaya Thrithya Thiti -Its        

Importance in Vijayam year 2013-2014 & effect of Guru's

transit in Mithunam on its fruits -  Discourse  by Dr. K.Santhnam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment