15-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௩௧(1)புதன், திருவள்ளுவராண்டு 2044 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 66
உங்கள் இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டு நியாயம் கேட்க உங்களிடம் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் இரண்டு குழந்தைகளும் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். நீங்கள் எது சரி என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். எது சரியான முடிவு என்பதைப் புரிந்த பின் அதை அழுத்தமாகச் சொல்லிவிடுங்கள்.
| ||||
நாளொரு நாலடி – 141
| ||||
பொருட்பால்– துறவற இயல்–குடிப்பிறப்பு
உயர்வாகிய குடியிற்பிறத்தல் (HIGH BIRTH)
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று.
வருமைகாலத்தும் உயர்ந்தகுடியிற்பிறந்தோர் நல்லொழுக்கத்தினின்ரறுதவறார் .
பொருள்:
இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ -பசித்துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம்படர்புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறிஉடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் - உடை பொலிவழிந்து உடல்மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர்தமக்குரிய ஒழுகலாற்றிற் குறைவுபடார்.
Explanation (G. U. POPE):
In adversity noble men do not desert their principles.
Though their clothes may be old and their body worn with want, men of noble birth diminish nothing of their due observances. Will the lion nibble the creeping grass although sorest need should assail him?
| ||||
உங்களுக்குத் தெரியுமா?
| ||||
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்.
| ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
| ||||
உகண்டாவில் இலங்கைக்கு தூதுவராலயத்தை திறந்து வைத்தார் ...- 4தமிழ்மீடியா
டெல்லியை வென்றது சூப்பர் கிங்ஸ் -தினமணி
| ||||
மணமகன் / மணமகள் தேவை
| ||||
R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.
| ||||
Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam nakshatram, kanni rasi. For details contact bala krishnan 9821019568 / inboxbala@gmail.com
| ||||
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
15/05/13
6.00 PM onwards
|
Sri Ram Mandir
|
Shankara Jayanthi
06.00pm
Sankalpam, Rudra Japam/Abhishekam To Adi Shankarar, Special Archanai, Etc.
07.00pm
Bhajan By Shri Viswanatha Bhagawathar
08.30pm
Deeparadhanai And Prasada Viniyogam.
|
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,
|
9968093927
9868004729
|
16/05/13
9.30 AM onwards
|
Shahsthi (Thiruppugazh) Bahajan
| |||
18/05/13
5.30 PM -6.45 PM
6.45 PM to
8.45 PM
|
Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam
|
‘ILLAYA BHARATHAM’ – (Programme -1)
Bharatanatyam by
Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)
‘ILLAYA BHARATHAM’ – (Programme -2)
Tamil Isai
by
Kum Aishwarya Lakshmi -Vocal,
Shri V.S.K. Annadurai -
Violin,
Kumbakonam N. Padmanabhan-Mridangam,
Shri Harinarayanan –
Ghatam
|
Delhi Tamil Sangam
|
Smt.
Lalitha Narayanan
(M)9650368111
Smt.
Brinda
Sathyanarayanan
(M)9818113827
Sathya
(M)8826784025
|
18/05/13
May, 2013
|
Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
|
17th LAKSHMI NRUSIMHA
JAYANTHI UTSAVAM
|
Shree Vishnu Sahasranama
Namasankirtana Mandali, Delhi
|
22621981
43041977
|
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment