Wednesday, May 15, 2013

09-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

09-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
சித்திரை-௨௭(26)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 61

குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் பழகவும், உற்சாகமாக விளையாடவும் அனுமதியுங்கள். ஆனால், 'விளையாடட்டும்' என்று ஓரமாக அமர்ந்து புத்தகம் படிக்காதீர்கள். எப்போதும் உங்கள் கவனம் குழந்தையின் மீதே இருக்கட்டும்!

நாளொரு நாலடி 136

பொருட்பால்துறவற இயல்கல்வி

நூல்களைக் கற்றல்  (LEARNING)

தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்

காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்

அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற

மகன்துணையா நல்ல கொளல்.

 

கல்வி கற்றவனுடைய வருனத்தை நினைக்க வேண்டாம்.

பொருள்:    

தோணி இயக்குவான்தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாகஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல் என்க.

Explanation (G. U. POPE):

Never mind the boatman's caste if he take you over!

As none contemn the ferryman, by old caste rule to lowest rank assigned, but cross the stream by help he lends; so take thou teachings good and wise by help of him who is the learned man.

உங்களுக்குத் தெரியுமா?

பகுவல் எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம் ஆகும். பகுவல்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றைத் பிரித்துப் பார்த்தால் அல்லது பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்த்தால் அவற்றின் கணிதப் பண்புகள் அல்லது தோற்றம் ஒரே மாதிரி அமையும். அதாவது அவை தன் ஒப்புமை பண்பு கொண்டவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி-தினமணி

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-தினமணி

வங்கிகள் மூலமே அரசு உதவித் தொகை: முதல்வர் திட்டவட்டம்- தினமணி

விஷவாயு கசியும் புகாரால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ...-தினகரன்

தமிழகத்தில் பான் மசாலா- குட்காவுக்கு மீண்டும் தடை- தினமணி

சிபிஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்- தினமணி

போலி ஆவணம் மூலம் முட்டை வியாபாரியின் ரூ.40 லட்சம் சொத்து ...- தினகரன்

பிரதமரின் எம்.பி. பதவிக்காலம் ஜூன் 14ஆம் தேதியுடன் நிறைவு.- தினமணி

பால், பழம், ஐஸ்கிரீமோடு... 30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் ...- Oneindia Tamil    

ரூ. 2.52 கோடி திருட்டு சி.டி. பறிமுதல்: 5 பேர் கைது- தினமணி

நாம் பேரினவாதிகள் தான் : ஒபல்மே சோபித தேரோ-இனியொரு

பாகிஸ்தான் தேர்தல்: நவாஸ்-இம்ரான் கட்சிகளிடையே கடும் போட்டி- தினமணி

மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தியது- தின பூமி      

சன்ரைஸர்ஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்- தினமணி

மில்லர் அதிரடி தொடருமா : இன்று பஞ்சாப்-ராஜஸ்தான் மோதல் - யாஹூ!          

வீடு வாடகைக்கு

FOR RENT - Very spacious House fully furnished available at Vaishali Sector 3 (Rachna), Independent second floor with terrace rights and parking.  Three bedroom, with drawing dining and two bathrooms.  Three sides open and close to metro station, vishal mart and pushpanjali hospital.  Rent expected Rs.16,000.  Contact for details either before Sunday or after May 22nd  (M)882 66 55 8 55

Independent House(1st Floor ) available for rent at SECTOR 46, NOIDA. Fully furnished with 2 split a.cs, power back up, gas connection and a fridge. 3 bedroom and 3 bath room with one geyser, Kitchen with full wood work and the size of the kitchen is 9.5 ft by 17 ft,  Sofa Set with dining table and curtains in all the rooms, Bed room size is 12 by 15 (two) and another with 12 by 12, Space available for one car inside the compound and space for 2 car outside the house. The plot size is 200 meters, Company lease prefered. Interested can contact Mr S Suryanarayanan at mobile no - 9971135368.

மணமகன் / மணமகள் தேவை

Seshank  V. Nath  Tamil Iyer, Dob: 14/12/1972, Gothram- Vadula, Nakshatra- Pooratadhi 4Th  Part, Rasi- Meena, Working  In  A  Pvt  Company  In Gurgaon,  Staying  In  Vasundhara  Enclave,  New Delhi. For details Contact  9971898948  Email  Id  Seshank_Vnath@Yahoo.Com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/5/13

&

12/5/13

7.00AM onwards

 

Sri Ram Mandir, Sector 7,

Dwarka

Lalitha Sahasranama Nakshatra Mala  Lalitha Sahasranamam will be

chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May)

and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama  Parayanam

27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2.

Sri Ram Mandir

9312247576

9810138189

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment