16-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 67 குழந்தைகளுக்குள்ளே பகிர்தலை ஊக்கப்படுத்துங்கள். பகிர்ந்து கொடுப்பது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது எனும் எண்ணத்தை உருவாக்குங்கள். இது குழந்தைகள் பிரச்னைகளைத் தங்களுக்குள்ளேயே தீர்க்கும் வழியை உருவாக்கும்.. | |||||
நாளொரு நாலடி – 142 | |||||
பொருட்பால்– துறவற இயல்–குடிப்பிறப்பு நூல்களைக் கற்றல் (LEARNING) சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும் வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
கற்றவரின் சாவகாசம். பொருள்: வான் தோயும் மைதவழ்வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவியமலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம்இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லதுபடா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு -பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவைமூன்றும் உயர்வு பொருந்திய குடியிற்பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டானகாலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா. Explanation (G. U. POPE): The high-born only have perfect excellence, greatness, and good manners. Lord of the hills traversed by clouds that touch the heavens! true excellence, and dignity, and good conduct, these three things belong to men of race that touches heaven, and not to others, even though they may have acquired great wealth. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
யோகாசனம் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே. | |||||
| |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் - தினமணி சுனாமியிலிருந்து தப்பிக்க திட்டம் –தினமலர் வங்கிக்கணக்கில் சமையல் எரிவாயு மானியம்: ஜூன் 1 முதல் 20 மாவட்டங்களில் அமல் - தினமணி பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: மே 21 முதல் ....-தினமணி அசாமில் 5ம் முறையாக போட்டி மாநிலங்களவை தேர்தலில் பிரதமர் ... - தினகரன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் சாவு: 12 பேர் காயம் - தினமணி புதிதாக 25 வருவாய் வட்டங்கள்:ஜெ., அறிவிப்பு – தினமலர் தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது - தினமணி நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் - தினமணி சிறை தண்டனையை அனுபவிக்க சஞ்சய் தத் இன்று நீதிமன்றத்தில் சரண்.- தினகரன் மும்பையிடம் வீழ்ந்தது ராஜஸ்தான் -தினமணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ... - தினகரன் சிவராமகிருஷ்ணன் தேர்வு: விசாரணை இல்லை - Dinamalar Sports - Dinamalar Sports | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085. | |||||
Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam nakshatram, kanni rasi. For details contact bala krishnan 9821019568 / inboxbala@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
16/05/13
9.30 AM onwards | Sri Ram Mandir | Shahsthi (Thiruppugazh) Bahajan | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 9968093927 9868004729
| |
18/05/13
5.30 PM -6.45 PM
6.45 PM to 8.45 PM
| Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam | 'ILLAYA BHARATHAM' – (Programme -1) Bharatanatyam by Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)
'ILLAYA BHARATHAM' – (Programme -2) Tamil Isai by Kum Aishwarya Lakshmi -Vocal, Shri V.S.K. Annadurai - Violin, Kumbakonam N. Padmanabhan-Mridangam, Shri Harinarayanan – Ghatam | Delhi Tamil Sangam | Smt. Lalitha Narayanan (M)9650368111
Smt. Brinda Sathyanarayanan (M)9818113827
Sathya (M)8826784025 | |
25/05/13 & 26/05/13 | Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.
| 17th LAKSHMI NRUSIMHA JAYANTHI UTSAVAM 9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja 4.00 to 5.30 pm Vishnu Sahasranamam and Lalitha Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar (Phase III) 6.00 to 7.30 pm Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad, Hyderabad. Vocal Support by Shri Sriram, Hyderabad. 26/05/13 8.00 to 9.30 am Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar (Phase III) 10.00 am SITA KALYANAM & Aanjaneya Utsavam 1.30 pm Maha Deeparadhana | Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi | 22621981 43041977 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment