01-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 54 பெரிய வேலையை சிறிது சிறிதாகப் பிரிக்கும் கலையை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, வீட்டுப் பாடம் என்பது பெரிய வேலையென்றால் அதை சிறிது சிறிதாகப் பிரியுங்கள். 'இப்போது சயின்ஸ்... சாப்பிட்டதுக்கு அப்பறம் மேத்ஸ்...' - இப்படி உங்களுக்கு வசதிப்படும் வகையில் பிரிக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், குழந்தைக்கு அடிக்கடி 'பிரேக்' கொடுங்கள். தொடர்ந்து மணிக் கணக்கில் குழந்தை படித்துக் கொண்டே இருக்கக் கூடாது! | ||||
நாளொரு நாலடி – 129 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–தீவினை அச்சம் தீவினை செய்தற்கு அஞ்சுதல் (DREAD OF EVIL DEEDS) ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம் இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு.
தீவினைக்கஞ்சாதாரோடு கொள்ளும் நட்பு இருமைப்ப்யனையுங் கெடுக்கும். பொருள்: ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும் சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும். Explanation (G. U. POPE): Ruin from unfitting intimacies. If the glittering sword a man brandishes (be allowed to) fall into the hands of his foes, it will assuredly come about that he will thus destroy also his own power of action. So wealth (bestowed on the foolish) will go and burn up (merit accruing in) both worlds, and therefore the really good thing is to keep clear of the foolish. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
தம்புள்ளை பொற்கோவில் (தம்புள்ளை குகையோவியங்கள்), இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
நம்பகத்தன்மையை இழந்துவிட்டது சிபிஐ: உச்ச நீதிமன்றம் கண்டனம்- தினமணி சென்னை அருகே வண்டலூரில் புதிய பஸ் முனையம்: ஜெயலலிதா- தினமணி சீனப்பயணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை: சல்மான் குர்ஷித் - தினமலர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல், பஸ்கள் எரிப்பு- தினமணி நிதி மசோதா நிறைவேறின : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- தினமலர் மே தினம்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து- தினமணி 3.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.3.18 ...- தினகரன் ஆரோக்கியபுரம் மீனவர்கள் ஈரான்நாட்டில் சிறைவைப்பு - தினமலர் வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்களுக்கு புதிய விதிமுறைகள்- தினமணி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு ; பொது மன்னிப்பு சபை ... -தினமலர் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை- தினமணி டச்சு அரசராக அலெக்சாண்டர் பொறுப்பேற்பு- தினமலர் கடைசி பந்தில் மும்பை வெற்றி: பஞ்சாப் போராட்டம் வீண்- யாஹூ! ஹாக்கி: அரியானா சாம்பியன்- யாஹூ! பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை பழி தீர்த்து சென்னை அசத்தல் ...-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
J Srinivasan,M.COM , ACS , AICWA and CFA, working as Deputy General Manager in Famy Care Limited , Mumbai, Date of Birth: 14-10-1975,Birth Star: Thiruvonam, ,Hindu , Brahmin – Iyer , Brahacharanam, Gothram: Sankruthi, Rassi/ Lagnam:Makra / Makara, Height / Weight: 5.7' / 67 Kgs, Father: (Late) Mr N S Jayaraman, Mother: Ms PadmavathiJayaram, for further details contact: Mumbai – 0251 – 2490623 or Mobile – 99675 94372, Chennai - 044 – 24405367 / 044 – 2495 0673,Mail Id: abv_jsv@yahoo.com V. Easwaran, D.O.B 23.12.1982. Height 179-cms Brahmin-Iyer, Star-Uthirattadhi-Padam-2, Gothram- Shadamarshanam, Education- B.Sc., M.Sc. (IT) working as Developer in ING Direct, Sydney, Australia. Permanent Residence annual Income A$ 98000-/= P.A. Contact Tel: (044) 24982412, Cell: 9884560305- E-mail- evsmanian47@gmail.com | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
Teleperformance, the worldwide leading service provider is looking for skilled Technical Support Executives (TSE) who can also speak in Tamil or Kannada. Available number of positions Tamil-2 Kannada-2 Salary will be between Rs 9000/- to Rs 11000/- Need to join by 2nd May 2013 at Jaipur. Job Description Attend inbound calls and provide Technical Support to the prospective customers. Handle their queries in a courteous and professional manner and deliver the highest level of customer service. Pre- Requisites • Age- Min 18 years & Max 30 years • Graduate/Undergraduate • Open to work in shifts (12 X 7) environment Selected Candidates will be given 15 days free accommodation at our Company's Guest House & their travel tickets will be reimbursed by the company. Please go through the following link for further details on company's profile:- http://www.teleperformance.com/en.aspx Kindly contact Juhi Singh, Deputy Manager - Talent Acquisition @ 0-7665999956 in case of any sort of enquiry relate to the above job profile. | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
04/5/13 6.00 PM onwards | ஸ்ரீ ராகவேந்திரா ஹால், ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயம், குர்கான். | காலத்தை வென்ற திரை கானங்கள் – தமிழ் திரைப்படப் பாடல்கள் யுவஸ்ரீ கலா பாரதி டி.கலைமகன் & சொல்லின் செல்வி திருமதி பாரதி திருமகன் | குர்கான் தமிழ்ச் சங்கம் | 9810067416 8285581410 |
04/5/13 6.30 PM onwards | Kamani Auditorium Copernicus Marg, New Delhi | Kuchipudi Dance Recital by the disciples of Padmabhushans Raja Radha Reddy & Kaushalya. | Natya Tarangini | 011-23076630 011-23076640 |
04/5/13 4.30 PM onwards
| Oswego East High School, 1525 HARVEY RD, OSWEGO, IL | Ponniyin Selvan – Drama For tickets visit: www.chicagotamilsangam.org/online | Chicago Tamil Sangam. |
|
05/5/13 4.00 PM onwards
| Netaji Subhas Institute of Technology (NSIT) auditorium Sector 3, Dwarka, NEW DELHI | 8th Children's Cultural Evening to be presented by the Children of DWARKALAYA | Dwarkalaya |
|
11/5/13 & 12/5/13 7.00AM onwards
| Sri Ram Mandir, Sector 7, Dwarka | Lalitha Sahasranama Nakshatra Mala Lalitha Sahasranamam will be chanted for each of the 27 Nakshatrams – 22 Nakshatrams on first day (11th May) and 05 Nakshatrams on day two (12th May), thereby completing Lalitha Sahasranama Parayanam 27 times in two days with Lalitha Homam at the end of the programme on Day-2. | Sri Ram Mandir | 9312247576 9810138189 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment