05-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 286 | |||||
பொருட்பால்– துறவற இயல்– இன்மை(பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது). உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று. வறுமையால் இரப்போர்க்கு உதவப்பெறாதவன் அயலூரிற்சென்று வாழ்தல் நன்று. பொருள்: உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடிவந்தவர்கட்குத் தான் உள்ளூரிலிருந்தும் நன்று உதவஇயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று-அவ்வாறுஉள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை வீணேகழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப்பிறர் இல்லத்தில் விருந்தினனாயிருந்து உண்ணுதலேநலமாகும். Explanation (G. U. POPE): Let the churl become a guest of others! Although he dwells within the village, and sees the poor draw nigh with hungry soul desiring aid, he yields them none: why then in the village does he vainly pass his days? It were better he went to be a guest himself! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
லம்போர்கினி ஓர் இத்தாலிய மகிழுந்து உற்பத்தி நிறுவனம். இது தொடங்கப்பட்டதிலிருந்து பலரது கைகளுக்கு மாறி இறுதியாக 1998இல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆடி ஏஜியினால் வாங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் படிக்க | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மாதம்தோறும் 35 கிலோ அரிசி இலவசம்: சத்தீஸ்கர் காங்., … - தினமலர் மாதிரிப் பள்ளிகள் தொடங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு ... - தினமணி அமெரிக்க போர்க் கப்பல் ''மெக்கேம்ப்பெல்'' சென்னை வருகை - தினகரன் நரேந்திர மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு – தினமணி அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.15700 கோடி பங்கு முதலீடு - யாஹூ! பொலிவியா: விமான விபத்தில் 8 பேர் பலி - தினமணி சச்சினின் 199-வது டெஸ்ட்: கொண்டாட்டத்துக்குத் தயாராகும் ஈடன் ...- தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
3BHK Flat in Bhirgu Apartments Plot No 4 Dwarka. It is on GF and is offered preferably to a small south Indian family at 18500/- pm expected plus maint. Charges of 1500/- to society. PNG being applied and all wood work is done and recently whitewashed. For further details contact: Jayaram- 9810352223 | |||||
வீடு விற்பனைக்கு | |||||
DDA SFS First Floor flat in south Delhi, available for sale, comprising two bed rooms with toilets, two big balconies (can close one balcony and convert it to another room), with scooter garage, drwg and dining, fully furnished and all fittings complete. Location Sheikh Sarai, Phase I, near Apeejay School or behind Soami Nagar / outer ring road). Decent price. Please contact : RV Gopalaswamy Tel : 0120 - 430 7777 / 9871397716. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
10/11/2013 6 pm Onwards | Delhi Tamil Sangam | நவீன இசையில் திரைப்படப் பழைய பாடல்கள் சிமோகா குமாரசாமி – சாக்சாபோன் வழுவூர் ரவி – மிருதங்கம் கலைமாமணி வி.s.கே. சக்ரபாணி - வயலின் ரவிகிரண் – மோர்சிங் ஜெ.வடிவேல் – தபேலா |
|
| |
15/11/2013 to 17/11/2013
| Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New Delhi | Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman |
| 9810126589 | |
23/11/2013 (Saturday) 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471
| |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | ||||
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Music programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, November 5, 2013
05-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment