Tuesday, November 26, 2013

26-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௦(10)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 305   

பொருட்பால்துறவற இயல் இரவச்சம்(THE DREAD OF MENDICANCY.).

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை

உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ

கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

மனமொத்தவரிடத்தும் இரப்பாகாது.

பொருள்:    

கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம்வாழ்க்கை - தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாதுவாழ்வது வாழ்க்கையாகும்; இரவினை உள்ளுங்கால்உள்ளம் உருகும் - இரத்தலாகிய செயலைநினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது;கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு என் கொலோ -அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில்அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாநிற்கும்!

Explanation (G. U. POPE):

Mendicancy is always painful.

To live asking naught even from those dear as an eye, whose love is sure, and who never refuse, is happy life. Since the mind dissolves in shame at the very thought of beggary,—when men receive alms, what are the receivers' thoughts, I pray?

உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய எகிப்திய பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கல்லறைக்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தவறான பாதைக்கு சென்ற இளைஞர்களை மன்னிக்க அரசு தயார் ... -  தினமலர்

கெயிலுக்கு ஆதரவான தீர்ப்பு: மீண்டும் பீதியில் விவசாயிகள்! - தி இந்து  

வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா'அதிகரித்தாலும் 'நோ ... -  தினகரன்         

பெங்களூரு:1037 ஏ.டி.எம்.,கள் மூடல்  - தினமலர்

ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி இலங்கைக்கு பயணம் -  தினமணி

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்: கி. வீரமணி  -  தினமணி

'பாரத ரத்னா' விருது பெற்ற சி.என்.ஆர்.ராவுக்கு கர்நாடக பேரவை ... -  தினகரன்

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர் குற்றவாளிகள்: காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு  -  தினமணி

உலக செஸ் சாம்பியன் கார்ல்ஸெனுக்கு ரூ.9.90 கோடி பரிசு   -  தினமணி

Competitions

Sri Vishnu Sahasranama Satsangam Dwarka, is conducting the Recitation competition of Sri Vishnu

Sahasranamam amongst the school children at Sri Devi Kamakshi Mandhir , Aruna Asaf ali Road, New Delhi on 8th  December, 2013. Finals of the selected students shall be held on 22nd December, 2013.  Competition on both the days will start at 10.00 a.m. at the same venue.

SYLLABUS FOR RECITATION COMPETITION FOR CHILDERN OF SRI VISHNU SHASRANAMA STOTHRAM

GROUP I (Kinder Garden below 5 years): Any 10 slokas starting from viswam Vishnu vashatkara

GROUP II (1st and IInd Classes): 25 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Avartano Nivruthathma samvrutha sampramarthana- The judges may ask the children any sloka within the syllabus.

GROUP III (III,IV AND V Classes): 50 slokas starting from Viswam Vishnu Vashatkara---till Swapana Swavasho vyapi Naikathma Naikakarmakrith. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP IV (VI,VII AND VIII Classes): 100 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Anantharoopo Anandharsri Jitamanyur Bhayapahaha. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP V (IX & X Classes): Full Text of Sri Vishnu Sahasranaman starting from Shuklambharatharam Vishnum till Aartha Vishanna shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP VI (XI and XII Classes): Full Text of Sri Vishnu Sahasranamam starting from Shuklambaratharam Vishnum till Aartha Vishanna Shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus. The judges may ask the meaning of some Divine Namas (Names).

NADA CENTRE FOR MUSIC THERAPY, INDIA conducts Sixth World Conference on Music Therapy at YWCA & Pre-conference Instt. at AIIMS, New Delhi - 7th to 9th March 2014.

Music Therapy - Yesterday, Today & Tomorrow (Papers are invited in all allied areas of this theme, including Yoga, Musicology, Psychology, Neurology, Medicine, Rehabilitation, and the like).  Last Date for Registration for sending Abstract and for Early-bird option: November 30, 2013

வேலை வாய்ப்புகள்

Elabs India is looking for Sales Representatives to promote "Smiley" brand of FMCG products to all South Indian Stores in Delhi NCR.  Interested candidates can contact us through email : hr@elabsindia.com    or call : 9310066334

நம்மை சுற்றி

New Shop opened for South Indian Items  in sector 22 Noida Shri V. JAGADEESAN ( GURUKKAL )

HOUSE NO.41-A, SECTOR-22, NOIDA - 201 301UTTAR PRADESH, MOBILE NO.9911136411, 9911136430

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30/11/2013  6.30PM  onwards

Karthiyayini Auditorium, Phase 1, Mayur Vihar.

"Bhakti Tharangini", Annual Classical Music and Bharatnatyam Dance presentation by the students of Bhavani's Prasannalaya.

 

 

01/12/2013  6.30AM  onwards

Nair Service Society,

Behind DDA sports complex& Near sector 11 metro, Dwarka, New Delhi

11th Sastha Preethi

Ayyapa Bhajan Bala Gokulam Bhajana Sangam

Dwarakalaya

 

01/12/2013  6.30PM  onwards

Sree Ayyappa Temple, Sector-7, Rohini

Bharatanatyam Dance Recital by disciples of Smt.Harpreet Kaur

Rainbow &

Nrityavatika

9868423215

01/12/2013  

Pkt D Central park SFS Flat,

Mayur vihar Ph-3

Ayyappa Bhajan by

Manjapra Mohan on

 

 

Ramachandran / Natarajan : 9811120353

07/12/2013  6.30PM  onwards

மயூர் விஹார் - 3, இஷ்ட சித்தி விநாயகர் கோவில்

வானம்பாடி நாடக குழுவின் சிறப்பு பக்தி நாடகம்

 தர்ம சாஸ்த்தா ஐய்யப்பன்

 

9818403992

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment