Wednesday, November 13, 2013

13-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

13-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி – ௨௭(27)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி – 293

பொருட்பால்துறவற இயல் மானம் (Honour).

யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்

காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்

புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்

மறந்திடுசு செல்வர் தொடர்பு.

தம்மை அவமதிக்குஞ் செல்வரை மானமுடையார் பின்செல்லார்.

பொருள்:    

யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக!

Explanation (G. U. POPE):

Dependance on the wealthy destroys self-respect.

As for ourselves we would introduce them (these friends) to our household; but as regards them, they are ashamed (of us), as though they said, as soon as they (the ladies) saw them (the friends), it would be the destruction of their womanly reserve; and so they seat us at the backdoor and give us rice ! Therefore let us dismiss all thought of rich men's friendship.

உங்களுக்குத் தெரியுமா?

சீதாப்பழம் முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காமன்வெல்த்: முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்   -  தினமணி

தொலைத்தொடர்புத் துறையில் மேலும் ஓர் ஊழல்!  - தினமணி

 பேரவையில் தர்னா: கிருஷ்ணசாமி வெளியேற்றம் .-  தினமணி
 "அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதா': சி.பி.ஐ.,க்கு ... -  யாஹூ  

விமானம் தாங்கி கப்பல் 'விக்ராந்த்': பார்வையிட்டார் இளவரசர் ...  - தினமலர்

ஆர்பிஐ 2 திட்டங்களில் டாலர் வரத்து குவிந்தது -  தினகரன்

இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு -  தினமலர்

சோமாலியாவில் புயல்: 100 பேர் பலி? -  தினமணி

பிலிப்பைன்சிற்கு இந்தியா 15 டன் நிவாரண உதவி -  தினமலர்

சச்சினுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்! தபால்துறை சிறப்பு ஏற்பாடு -  தினமலர்

கார்ல்ஸெனை அச்சுறுத்திய ஆனந்த்; 3-வது சுற்று டிரா -  தினமணி

வீடு வாடகைக்கு

2BHK and dining at Chennai Kendriya Vihar (near Avadi, Chennai), with lift facility. Vegetarians preferred. Interested persons may please contact V.Viswanathan @ 9650909386 

A two bedroom set with scooter garage is available on rent in sector -37 Noida. Total constructed area is 650 sq.ft and has the area of 650 sq.ft balcony (sit out area).  Metro station is 5mts walk-able distance. Interested person may contact mr. Shushant who is present tenant at 9811990475 or Mr.sundaram at 09962010983 / 09445192357.

Commercial space (actual 100 sq ft), available for sale in a large two storied 'Vardhman Plaza' complex, Mayur Vihar, Phase III, Opp to Kondli market. This office complex created for the residents of 1200 MIG Flats.  Ideal for running personal office or a shop. It is a loan free, and all MCD Taxes paid. Those interested may pl contact : S Venkatesh - 98111 61370 .

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

13/11/2013

TO

16/11/2013

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Laksharchana to Sri Devi Kamakshi

 

26867240

26520202

17/11/2013

07.30 AM Onwards

Sri Nava Chandi Homam

 

13/11/2013

To

15/11/2013

05.00 PM Onwards

Sarada Auditorium, Ramakrishna Ashram, Delhi

Bharatiya Samskrti Workshop

By Padma Vibhushan

Dr. Mangalampalli Balamuralikrishna Accompanied by Delhi R Sridhar on Violin

Abhishek Avadhani on Mridangam

Samadhan Foundation

8376074511

9811077662

16/11/2013

06.30 PM Onwards

Stein Auditorium, New Delhi

Divya Vibhuti Concert

 

13/11/2013

Committee Room No. 212 , SLL & CS, JNU

The Fourth Subramania Bharathi Memorial Lecture

by Hon'ble Justice M. KARPAGA VINAYAGAM, "Need of Enlightened Knowledge"

(தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதியார்)

Prof. M. THIRUMALAI,  delivers a lecture on "Essays of Bharathi"

CENTRE OF INDIAN LANGUAGES

SCHOOL OF LANGUAGE, LITERATURE & CULTURE STUDIES

 

15/11/2013 to 17/11/2013

 

 

Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New  Delhi

Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman

 

9810126589

16/11/2013 &

17/11/2013

 

Sri Adisankara Hall, Sri Ishta Siddhi Vinayakar Temple, Mayur Vihar-Ph-3, Delhi-96.

20th Year Sasthapreethi Celebrations

Sri Adi Sankara Sewa Samajam  In Association With Kondli Shree Dharma Sastha Satsang

 

16/11/2013  6.30pm onwards

18/11/2013 

7pm onwards

21/11/2013

7pm onwards

22/11/2013

7pm onwards

23/11/2013

7pm onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Mandala Aaramba Ayyappa Bhajans by Hamsadvani Bhajana Group lead by R.K. Vasan

Bhajans by Kumbakonam Ananthanarayana Bhagawathar & Group

Sankatahara Chaturthi celebrations    Bhajans by Manjappara Mohanan and Party

Bhajans by Srikanth (Dubai) and Party

Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group

Dharma Sastha Sewa Samiti, Vasundhara Enclave

 

VESS Temple Management

  

VESS Temple Management

 

Sh. Mohandas and Sh. Narayanan 

VESS Temple Management

22627778

17/11/2013

8 Am onwards

SRI RAM MANDIR

New Delhi

Mandala Pujai Arambam

07.00 PM  Bharatanatyam by Kumari Sathvika  (winner of BALSHREE honour for 2004 from the His Excellency Dr. A.P.J. Abdul Kalam)

Sri Ram Mandir

 

 

23/11/2013 (Saturday)

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085         

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 R. Ayyappan

(M)9811207467

S. Murali

(M)9582288471

 

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

6.00 am : Ganapathi Homam 

6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam  by  Rohini Sri Vishnu                              Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

23/11/2013  5.30 PM onwards &

24/11/2013

5.30 AM onwards

East End Apartments,

Mayur Vihar Ph- I Extn. Delhi

12th year Ayyappa Pooja Celebrations

 

East End Apartments Ayyappa Seva Samiti

 

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Music programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment