19-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 298 | |||||
பொருட்பால்– துறவற இயல்– மானம் (Honour). நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன் உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ, தலையாய சான்றோர் மனம். மானமுடையார் தம்மை அவமதிக்குஞ் செல்வரைக் காணின் மனம் புழுங்குவர். பொருள்: முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்' என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும். Explanation (G. U. POPE): The rich man's contemptuous pity. When the very worthy and thoroughly learned see the rich men's glance of disparagement, as they say contemptuously, ' These are good people—persons in greatly reduced circumstances—poor folks,' does not their mind kindle into flame within them, like the fire by the breath of the bellows on the blacksmith's forge? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். | |||||
Competitions | |||||
Sri Vishnu Sahasranama Satsangam Dwarka, is conducting the Recitation competition of Sri Vishnu Sahasranamam amongst the school children at Sri Devi Kamakshi Mandhir , Aruna Asaf ali Road, New Delhi on 8th December, 2013. Finals of the selected students shall be held on 22nd December, 2013. Competition on both the days will start at 10.00 a.m. at the same venue. SYLLABUS FOR RECITATION COMPETITION FOR CHILDERN OF SRI VISHNU SHASRANAMA STOTHRAM GROUP I (Kinder Garden below 5 years): Any 10 slokas starting from viswam Vishnu vashatkara GROUP II (1st and IInd Classes): 25 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Avartano Nivruthathma samvrutha sampramarthana- The judges may ask the children any sloka within the syllabus. GROUP III (III,IV AND V Classes): 50 slokas starting from Viswam Vishnu Vashatkara---till Swapana Swavasho vyapi Naikathma Naikakarmakrith. The judges may ask the children any sloka within the syllabus. GROUP IV (VI,VII AND VIII Classes): 100 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Anantharoopo Anandharsri Jitamanyur Bhayapahaha. The judges may ask the children any sloka within the syllabus. GROUP V (IX & X Classes): Full Text of Sri Vishnu Sahasranaman starting from Shuklambharatharam Vishnum till Aartha Vishanna shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus. GROUP VI (XI and XII Classes): Full Text of Sri Vishnu Sahasranamam starting from Shuklambaratharam Vishnum till Aartha Vishanna Shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus. The judges may ask the meaning of some Divine Namas (Names). NADA CENTRE FOR MUSIC THERAPY, INDIA conducts Sixth World Conference on Music Therapy at YWCA & Pre-conference Instt. at AIIMS, New Delhi - 7th to 9th March 2014. Music Therapy - Yesterday, Today & Tomorrow (Papers are invited in all allied areas of this theme, including Yoga, Musicology, Psychology, Neurology, Medicine, Rehabilitation, and the like). Last Date for Registration for sending Abstract and for Early-bird option: November 30, 2013 | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
புத்தாண்டில் தெலுங்கானா உதயம்? : உயர்மட்டகுழு ஆலோசனை - தினமலர் பிரிவினையால் நக்ஸல் ஆதிக்கம் அதிகரிக்கும்: ஆந்திர முதல்வர் கிரண் குமார் பேட்டி- தினமணி முசாபர் நகர் கலவர வழக்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - தினகரன் எண்ணூர் துறைமுகம் சார்பில் ரூ.2.20 கோடி : ஜி.கே.வாசன் ... – தினமணி "முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கு ராணுவத்துக்கு ... - தினமணி சி.பி.எஸ்.இ.: 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-இல் தொடக்கம் - தினமணி மரடோனாவுக்கு சமமானவர் சச்சின்: கங்குலி புகழாரம் - தின பூமி தரவரிசையில் முதலிடம்: கோலி, டி வில்லியர்ஸ் இடையே மோதல் – தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
20/11/2013 7 PM onwards | Aishwaraya Mahaganapthy Temple, Lawrence Road, Delhi | Bharatanatyam dance recital by kum. Akshara Narayanan, Kum. Arpika Narayanan, Kum.Kirthana Chandrasekhar and Kum.Apoorva Goel (Disciples of Smt. Sunita Menon) |
| 9868992272 9899377456 | |
21/11/2013 7pm onwards 22/11/2013 7pm onwards 23/11/2013 7pm onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Sankatahara Chaturthi celebrations Bhajans by Manjappara Mohanan and Party Bhajans by Srikanth (Dubai) and Party Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group |
VESS Temple Management Sh. Mohandas and Sh. Narayanan VESS Temple Management | 22627778 | |
23/11/2013 (Saturday) 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471
| |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | ||||
23/11/2013 5.30 PM onwards & 24/11/2013 5.30 AM onwards | East End Apartments, Mayur Vihar Ph- I Extn. Delhi | 12th year Ayyappa Pooja Celebrations
| East End Apartments Ayyappa Seva Samiti |
| |
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Music programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam |
| |
30/11/2013 6.30PM onwards | Karthiyayini Auditorium, Phase 1, Mayur Vihar. | "Bhakti Tharangini", Annual Classical Music and Bharatnatyam Dance presentation by the students of Bhavani's Prasannalaya. |
|
| |
01/12/2013 6.30PM onwards | Sree Ayyappa Temple, Sector-7, Rohini | Bharatanatyam Dance Recital by disciples of Smt.Harpreet Kaur | Rainbow & Nrityavatika | 9868423215 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Tuesday, November 19, 2013
19-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment