Thursday, November 7, 2013

07-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி – ௨௧(21)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி – 288                                                  

பொருட்பால்துறவற இயல் இன்மை(பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது).

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது

முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்

நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்

கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

வறியவன் தூரதேசத்திற் சென்று இரந்துண்டு வாழக்கடவன்.

பொருள்:    

இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியில்அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில்இருந்துகொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர்வாழ்தலைவிட, நெடு ஆற்றுச் சென்று நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று - தொலைவழிநடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ளவீடுகளிற் கை நீட்டி இரந்துண்ணுங் கெடுவழிவாழ்க்கையே நன்றாகும்.

Explanation (G. U. POPE):

The struggle with want!

Better indeed is the life that pertains to the ruinous course, that going far away, stretches out (supplicating) hand at every door, than to dwell at home toiling, subject obstacles not giving aught to those that ask, because of straitened circumstances.

உங்களுக்குத் தெரியுமா?

பிக் பென் என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.

இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு 'பிக் பென்'னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜேபிசி அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- தினமணி

டெல்லி தேர்தல் தேமுதிக வேட்பாளர் பட்டியல் – தினகரன்

எரிபொருள் சிக்கனம்: பிரீமியம் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் -  தினமணி

காந்தி ராட்டினம் ரூ. 11 கோடிக்கு ஏலம் - யாஹூ         

உலக "செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி: சென்னையில் இன்று துவக்க ... - தினமலர்

வீடு வாடகைக்கு

3BHK Flat  in Bhirgu Apartments Plot No 4 Dwarka.  It is on GF and is offered preferably to a small south Indian family at 18500/- pm expected plus maint. Charges of 1500/- to society. PNG being applied and all wood work is done and recently whitewashed. For further details contact: Jayaram- 9810352223

வீடு விற்பனைக்கு

DDA SFS First Floor flat in south Delhi, available for sale, comprising two bed rooms with toilets, two big balconies (can close one balcony and convert it to another room), with scooter garage, drwg and dining, fully furnished and all fittings complete. Location Sheikh Sarai, Phase I, near Apeejay School or behind Soami Nagar / outer ring road). Decent price. Please contact : RV Gopalaswamy Tel : 0120 -  430 7777 / 9871397716.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

07/11/2013

6 pm Onwards

Kamani Auditorium, New Delhi

Sangeet Samaroh

A festival of Indian classical Music & Dance

Bharatiya Vidhya Bhavan

 

07/11/2013

6.30 pm Onwards

Subha sidhi vinayak temple Mayur vihar phase 1

Carnatic vocal

by sri M R Ramaswamy on the occasion of skantha shasti

 

 

08/11/2013

To

10/11/2013

6.45 pm Onwards

SRI RAM MANDIR,Sector 7, Dwarka, New Delhi

 

Sangeetha Upanyasam on Mahabharadhathil Karnan by Dr. Jaya Srinivasan

SRI RAM MANDIR

 

10/11/2013

6 pm Onwards

Delhi Tamil Sangam

நவீன இசையில் திரைப்படப் பழைய பாடல்கள்

சிமோகா குமாரசாமி – சாக்சாபோன்

வழுவூர் ரவி – மிருதங்கம்

கலைமாமணி வி.s.கே. சக்ரபாணி  - வயலின்

ரவிகிரண் – மோர்சிங்

ஜெ.வடிவேல் – தபேலா

 

 

13/11/2013

Committee Room No. 212 , SLL & CS, JNU

The Fourth Subramania Bharathi Memorial Lecture

by Hon'ble Justice M. KARPAGA VINAYAGAM, "Need of Enlightened Knowledge"

(தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதியார்)

Prof. M. THIRUMALAI,  delivers a lecture on "Essays of Bharathi"

CENTRE OF INDIAN LANGUAGES

SCHOOL OF LANGUAGE, LITERATURE & CULTURE STUDIES

 

15/11/2013 to 17/11/2013

 

 

Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New  Delhi

Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman

 

9810126589

16/11/2013  6.30pm onwards

18/11/2013 

7pm onwards

21/11/2013

7pm onwards

22/11/2013

7pm onwards

23/11/2013

7pm onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Mandala Aaramba Ayyappa Bhajans by Hamsadvani Bhajana Group lead by R.K. Vasan

Bhajans by Kumbakonam Ananthanarayana Bhagawathar & Group

Sankatahara Chaturthi celebrations    Bhajans by Manjappara Mohanan and Party

Bhajans by Srikanth (Dubai) and Party

Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group

Dharma Sastha Sewa Samiti, Vasundhara Enclave

 

VESS Temple Management

  

VESS Temple Management

 

Sh. Mohandas and Sh. Narayanan 

VESS Temple Management

22627778

23/11/2013 (Saturday)

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085         

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 R. Ayyappan

(M)9811207467

S. Murali

(M)9582288471

 

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

6.00 am : Ganapathi Homam 

6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam  by  Rohini Sri Vishnu                              Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Music programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment