29-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 308 | |||||
பொருட்பால்– துறவற இயல்– இரவச்சம்(THE DREAD OF MENDICANCY.). புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின். இரத்தலினுந் தீயது ஒன்றும் இல்லை. பொருள்: புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து, ஒருவனை ஈயாய் எனக்கு என்றுஇரப்பானேல் - பொருளாளனொருவனை எனக்கு யாதானும்இடு என்று மானமுடையோன் இரந்து நிற்பானாயின்,மாற்றிவிடின் அந்நிலையே மாயானோ - அவன் இல்லைஎன்று மறுத்துவிட்டால் அந் நொடியே அம்மானிஉயிரழிவானன்றோ? (ஆதலால், இரத்தல்எந்நிலையிலும் அஞ்சுதற்குரிய தென்க.) Explanation (G. U. POPE): Mendicancy is unmitigated misery. Want wastes his outward frame; he lays aside wisdom, his inward being's good; and so resolving, begs of some stranger, saying, ' Give to me.'—If then the boon be refused, must he not that very instant die? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ஜே. ஆர். டி. டாட்டா எனப்பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். இளமைக்காலம் இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். 1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார். விருதுகள் 1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார். 1992-இல் பாரத் ரத்னா விருது. | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
மின்வெட்டு: திமுக- காங்கிரஸ் கூட்டுச் சதி: ஜெயலலிதா - தினமணி நாட்டின் பொருளாதார வளர்ச்சி5.4 சதவீதமாக உயரும்: 'அசோசெம்' - யாஹூ பெட்ரோல் விலை குறைகிறது- தினகரன் ஐசான் வால்நட்சத்திரம்: இன்று காண வாய்ப்பு - தினமணி மும்பை தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை - தினகரன் பிரேசிலில் கால்பந்து ஜுரம் - யாஹூ 1 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் - தினகரன் | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Bride wanted ( Iyengar, Vadakalai) Looking for a Girl with Engineering Background and willing to move to USA. for 29 years, MS ( Mechanical), Currently working in USA, Srivatsa Gothram, Iyengar, Vadakalai boy. Please send Horoscope to krish.9818092191@gmail.com or call at 0-9818092191 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
30/11/2013 6.30PM onwards | Karthiyayini Auditorium, Phase 1, Mayur Vihar. | "Bhakti Tharangini", Annual Classical Music and Bharatnatyam Dance presentation by the students of Bhavani's Prasannalaya. |
|
| |
30/11/20139.30AM onwards | Aishwarya Maha Ganapathy Temple, Keshav Puram | "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi | Ganesh Temple, Keshav Puram | Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan 8826655855 | |
30/11/20136.30 PM onwards | Brij Vihar Ayyappa Temple East Delhi | "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi | Brij Vihar Ayyappa Samithi | ||
01/12/20136.30 PM onwards | Sree Utthira Guruvayurappan Temple, Mayur Vihar, Phase I | "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi | Temple Management | ||
15/12/20139.30 AM onwards
---------------- 25/12/20136.30PM onwards | Krishna Temple, Vaishali Metro Station, Ghaziabad
------------------------ Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi | "Sastha Preeti" "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi
---------------------------- "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi
| Vaishali Ayyappa Sewa Samithi
----------------------- Temple Management | ||
30/11/20136.30PM onwards | Brij Vihar Ayyappa Temple | "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi | Brij Vihar Ayyappa Samithi | ||
01/12/20136.30PM Onwards | Sree Utthira Guruvayurappan Temple, Mayur Vihar, Phase I | "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi
| Temple Management | ||
30/11/2013 6.30PM onwards | Delhi Tamil Sangam | Bharathanatyam Arangetram of Sushmita Satyamurthy | Abhinaya Aradhana | 9312238426 | |
01/12/2013 10.15AM onwards | Violin Recital by the disciples of Kalaimamani Shri V.S.K. Chakrapani |
|
| ||
01/12/2013 6.30AM onwards | Nair Service Society, Behind DDA sports complex& Near sector 11 metro, Dwarka, New Delhi | 11th Sastha Preethi Ayyapa Bhajan Bala Gokulam Bhajana Sangam | Dwarakalaya |
| |
01/12/2013 6.30PM onwards | Sree Ayyappa Temple, Sector-7, Rohini | Bharatanatyam Dance Recital by disciples of Smt.Harpreet Kaur | Rainbow & Nrityavatika | 9868423215 | |
01/12/2013 | Pkt D Central park SFS Flat, Mayur vihar Ph-3 | Ayyappa Bhajan by Manjapra Mohan on
|
| Ramachandran / Natarajan : 9811120353 | |
06/12/2013 07/12/2013 08/12/2013 | Sri Devi Kamakshi Mandir | Sri Maha Rudram |
|
| |
07/12/2013 6.30PM onwards | மயூர் விஹார் - 3, இஷ்ட சித்தி விநாயகர் கோவில் | வானம்பாடி நாடக குழுவின் சிறப்பு பக்தி நாடகம் தர்ம சாஸ்த்தா ஐய்யப்பன் |
| 9818403992 | |
07/12/2013 7.00PM onwards | Aysharya Maha Ganapathy Temple, Lawrence Road. | Mandalapooja Celebrations Bharatanatyam recital by Students of Kaladarppanam |
| 9910209646 | |
08.12.2013 - SUNDAY | AYYAPPA TEMPLE - SECTOR 17, ROHINI | SASTHA PRETI - MANDALA POOJA 6Am - Ganapathi Homam 7Am - Lalitha Sahasranamam - Vishnu Sahasranama Parayanam 8Am - Rudhrabhishekam To Sri Dharma Sastha 10Am- Bhajan By - Sri Dharmasastha Bhajan Mandali -Mayurvihar 1Pm - Annadhanam 7Pm - Bhajan By Krishna Dharma Parishad Group 9Pm - Deeparadhanai - Annadhanam | KRISHNA DHARMA PARISHAD - ROHINI |
| |
14/12/2013 (Saturday) 6.30 PM onwards | AISHWARYA MAHAGANAPATHY TEMPLE, LAWRANCE ROAD, KESHVPURAM NEW DELHI. | Music Concert Vocal : Kum. Sowmya Gurcharan Violin : Shri R. Saravanan, Mridangam: Kumbakonam Shri N.Padmanabhan, Ghatam : 'Elathur' Shri N.Harinarayanan | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 Bus arrangement: Bus will start from Mother Diary Sec-2 Rohini at 5 pm | S.Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 R. Ayyappan (M)9811207467 | |
22/12/2013 (Sunday) 6.30 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085
| Dance Programme By: Disciple of Guru Smt. Aparna Rajaraman (SHUBHANU) | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85
| S.Natarajan (M) 9871166718 S. Murali (M) 9582288471 R. Ayyappan (M) 9811207467 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Friday, November 29, 2013
29-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment