Monday, November 25, 2013

25-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

25-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௯(9)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 303  

பொருட்பால்துறவற இயல் இரவச்சம்(THE DREAD OF MENDICANCY.).

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்

செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா

அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்

முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

மேலோர் உபசரிப்பவரிடத்தன்றி மற்றையோரிடத்துச் சென்றிரவார்.

பொருள்:    

இல்லாமை கந்தா இரவுதுணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி -வறுமை காரணமாக இரத்தலுக்குத் துணிந்து அச்சிறுவழியில் ஒருவர் செல்லுங் கட்டாயமுடையராதலுங்கூடும்; ஆனால், புல்லா அகம் புகுமின் உண்ணுமின்என்பவர் மாட்டு அல்லால் முகம் புகுதல் ஆற்றுமோமேல் - தாம் செல்லுமுன்பே தம்மை முன்போந்து தழுவி,வீட்டுக்கு வாருங்கள், உண்ணுங்கள் என்றுவரவேற்பாரிடத்தன்றி மேன்மக்கள் ஏனையோரிடம்தலைகாட்டுதல் செய்வரோ? தலைகாட்டாரென்க.

Explanation (G. U. POPE):

Ask only of the courteous.

There will never be wanting those who, with their destitution as their support (making it their excuse), will Venture upon mendicancy, and tread the way of humiliation ; but will the noble-minded man enter (as a suppliant) the presence of any save of those who will embrace him and say, ' Enter my dwelling, eat of my food?'

உங்களுக்குத் தெரியுமா?

கணிமி (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மின் "பகை' மாநிலமானது தமிழகம் -  தினமணி

தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி: பிரதமர் மன்மோகன் … -  தினமலர்

ஆந்திரத்தை நோக்கி புதிய புயல் "லெஹர்' -  தினமணி

விலைவாசி உயர்வு பற்றி காங்கிரஸ் வாயே திறப்பதில்லை -  தினகரன்        

அணுசக்தி விவகாரம்: ஈரான், வல்லரசு நாடுகளிடையே ஒப்பந்தம் -  தினமணி

மலைப்பாதையில் நிலச்சரிவு: உதகை மலை ரயில் 3 நாள்களுக்கு ரத்து  -  தினமணி

10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம்  -  தினமலர்

தொடரை வென்றது இலங்கை : நியூசிலாந்து ஏமாற்றம் -  தினமலர்

2-வது ஒருநாள் ஆட்டம்: மே.தீவுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது வெற்றி!  -  தினமணி

Competitions

Sri Vishnu Sahasranama Satsangam Dwarka, is conducting the Recitation competition of Sri Vishnu

Sahasranamam amongst the school children at Sri Devi Kamakshi Mandhir , Aruna Asaf ali Road, New Delhi on 8th  December, 2013. Finals of the selected students shall be held on 22nd December, 2013.  Competition on both the days will start at 10.00 a.m. at the same venue.

SYLLABUS FOR RECITATION COMPETITION FOR CHILDERN OF SRI VISHNU SHASRANAMA STOTHRAM

GROUP I (Kinder Garden below 5 years): Any 10 slokas starting from viswam Vishnu vashatkara

GROUP II (1st and IInd Classes): 25 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Avartano Nivruthathma samvrutha sampramarthana- The judges may ask the children any sloka within the syllabus.

GROUP III (III,IV AND V Classes): 50 slokas starting from Viswam Vishnu Vashatkara---till Swapana Swavasho vyapi Naikathma Naikakarmakrith. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP IV (VI,VII AND VIII Classes): 100 slokas starting from Viswam Vishnu Vashatkara--- till Anantharoopo Anandharsri Jitamanyur Bhayapahaha. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP V (IX & X Classes): Full Text of Sri Vishnu Sahasranaman starting from Shuklambharatharam Vishnum till Aartha Vishanna shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus.

GROUP VI (XI and XII Classes): Full Text of Sri Vishnu Sahasranamam starting from Shuklambaratharam Vishnum till Aartha Vishanna Shithilascha Bhithaha. The judges may ask the children any sloka within the syllabus. The judges may ask the meaning of some Divine Namas (Names).

NADA CENTRE FOR MUSIC THERAPY, INDIA conducts Sixth World Conference on Music Therapy at YWCA & Pre-conference Instt. at AIIMS, New Delhi - 7th to 9th March 2014.

Music Therapy - Yesterday, Today & Tomorrow (Papers are invited in all allied areas of this theme, including Yoga, Musicology, Psychology, Neurology, Medicine, Rehabilitation, and the like).  Last Date for Registration for sending Abstract and for Early-bird option: November 30, 2013

வேலை வாய்ப்புகள்

Elabs India is looking for Sales Representatives to promote "Smiley" brand of FMCG products to all South Indian Stores in Delhi NCR.  Interested candidates can contact us through email : hr@elabsindia.com    or call : 9310066334

நம்மை சுற்றி

New Shop opened for South Indian Items  in sector 22 Noida Shri V. JAGADEESAN ( GURUKKAL )

HOUSE NO.41-A, SECTOR-22, NOIDA - 201 301UTTAR PRADESH, MOBILE NO.9911136411, 9911136430

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30/11/2013  6.30PM  onwards

Karthiyayini Auditorium, Phase 1, Mayur Vihar.

"Bhakti Tharangini", Annual Classical Music and Bharatnatyam Dance presentation by the students of Bhavani's Prasannalaya.

 

 

01/12/2013  6.30AM  onwards

Nair Service Society,

Behind DDA sports complex& Near sector 11 metro, Dwarka, New Delhi

11th Sastha Preethi

Ayyapa Bhajan Bala Gokulam Bhajana Sangam

Dwarakalaya

 

01/12/2013  6.30PM  onwards

Sree Ayyappa Temple, Sector-7, Rohini

Bharatanatyam Dance Recital by disciples of Smt.Harpreet Kaur

Rainbow &

Nrityavatika

9868423215

01/12/2013  

Pkt D Central park SFS Flat,

Mayur vihar Ph-3

Ayyappa Bhajan by

Manjapra Mohan on

 

 

Ramachandran / Natarajan : 9811120353

07/12/2013  6.30PM  onwards

மயூர் விஹார் - 3, இஷ்ட சித்தி விநாயகர் கோவில்

வானம்பாடி நாடக குழுவின் சிறப்பு பக்தி நாடகம்

 தர்ம சாஸ்த்தா ஐய்யப்பன்

 

9818403992

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment