Monday, November 11, 2013

11-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

11-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி – ௨௫(25)திங்கள், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி – 291

பொருட்பால்துறவற இயல் மானம் (Honour).

திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்

பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்

கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,

மன முடையார் மனம்.

செல்வமிகுதியாற் கீழோர் செய்யும் பெருமிதத்தைக் காணின் மானமுடையார் மனம்புழுங்குவர்.

பொருள்:    

திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும்.

Explanation (G. U. POPE):

Honourable minds are wroth with wealthy arrogance.

The mind of those possessed of honourable feeling will kindle into flame, like the fire that has caught the forest when the conflagration rages, whenever they behold the haughty acts of those who are destitute of virtuous habits, and to whom their wealth is their only strength.

உங்களுக்குத் தெரியுமா?

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு இடையில் - தினகரன்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயலாது: இலங்கை அதிபருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் -  தினமணி

மும்பை குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 4 பேர் பலி - தினமணி

ஹையான் புயல் கோர தாண்டவம் : பிலிப்பைன்சில் 10 ஆயிரம் பேர் ... -  தினகரன்

பிரபல எழுத்தாளர் 'புஷ்பா தங்கதுரை' காலமானார் -  தி இந்து

போலி மின்னஞ்சலை நம்பாதீர்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை -  தினமணி

கூடங்குளத்தில் மின் உற்பத்தி -  தினமலர்

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினை: சவூதி அரேபியாவில் கலவரம் ... -  தி இந்து

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றும் டிரா -  தினமணி

வீடு வாடகைக்கு

2BHK and dining at Chennai Kendriya Vihar (near Avadi, Chennai), with lift facility. Vegetarians preferred. Interested persons may please contact V.Viswanathan @ 9650909386 

A two bedroom set with scooter garage is available on rent in sector -37 Noida. Total constructed area is 650 sq.ft and has the area of 650 sq.ft balcony (sit out area).  Metro station is 5mts walk-able distance. Interested person may contact mr. Shushant who is present tenant at 9811990475 or Mr.sundaram at 09962010983 / 09445192357.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11/11/2013

TO

16/11/2013

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Laksharchana to Sri Devi Kamakshi

 

26867240

26520202

17/11/2013

07.30 AM Onwards

Sri Nava Chandi Homam

 

12/11/2013

To

15/11/2013

05.00 PM Onwards

Sarada Auditorium, Ramakrishna Ashram, Delhi

Bharatiya Samskrti Workshop

By Padma Vibhushan

Dr. Mangalampalli Balamuralikrishna Accompanied by Delhi R Sridhar on Violin

Abhishek Avadhani on Mridangam

Samadhan Foundation

8376074511

9811077662

16/11/2013

06.30 PM Onwards

Stein Auditorium, New Delhi

Divya Vibhuti Concert

 

13/11/2013

Committee Room No. 212 , SLL & CS, JNU

The Fourth Subramania Bharathi Memorial Lecture

by Hon'ble Justice M. KARPAGA VINAYAGAM, "Need of Enlightened Knowledge"

(தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதியார்)

Prof. M. THIRUMALAI,  delivers a lecture on "Essays of Bharathi"

CENTRE OF INDIAN LANGUAGES

SCHOOL OF LANGUAGE, LITERATURE & CULTURE STUDIES

 

15/11/2013 to 17/11/2013

 

 

Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New  Delhi

Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman

 

9810126589

16/11/2013 &

17/11/2013

 

Sri Adisankara Hall, Sri Ishta Siddhi Vinayakar Temple, Mayur Vihar-Ph-3, Delhi-96.

20th Year Sasthapreethi Celebrations

Sri Adi Sankara Sewa Samajam  In Association With Kondli Shree Dharma Sastha Satsang

 

16/11/2013  6.30pm onwards

18/11/2013 

7pm onwards

21/11/2013

7pm onwards

22/11/2013

7pm onwards

23/11/2013

7pm onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Mandala Aaramba Ayyappa Bhajans by Hamsadvani Bhajana Group lead by R.K. Vasan

Bhajans by Kumbakonam Ananthanarayana Bhagawathar & Group

Sankatahara Chaturthi celebrations    Bhajans by Manjappara Mohanan and Party

Bhajans by Srikanth (Dubai) and Party

Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group

Dharma Sastha Sewa Samiti, Vasundhara Enclave

 

VESS Temple Management

  

VESS Temple Management

 

Sh. Mohandas and Sh. Narayanan 

VESS Temple Management

22627778

23/11/2013 (Saturday)

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085         

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 R. Ayyappan

(M)9811207467

S. Murali

(M)9582288471

 

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

6.00 am : Ganapathi Homam 

6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam  by  Rohini Sri Vishnu                              Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

23/11/2013  5.30 PM onwards &

24/11/2013

5.30 AM onwards

East End Apartments,

Mayur Vihar Ph- I Extn. Delhi

12th year Ayyappa Pooja Celebrations

 

East End Apartments Ayyappa Seva Samiti

 

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Music programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment