06-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
நாளொரு நாலடி – 287 | |||||
பொருட்பால்– துறவற இயல்– இன்மை(பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது). நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார். வறியோர்மாட்டுள்ள நற்குணமுதலின பயன்படுவனவல்ல. பொருள்: கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார்நீர்மையே, யன்றி நிரம்ப எழுந்து தம் கூர்மையும்எல்லாம் ஒருங்கு இழப்பார் - வறுமை என்னும்இன்னலால் தாக்குண்டவர் தமது இயற்கையறிவையேயன்றி நிரம்ப வளர்த்த தமது கூரியசெயற்கையறிவையும் என எல்லாம் ஒருங்கேஇழந்துவிடுவர். Explanation (G. U. POPE): Poverty ruins all! O thou whose teeth vie in sharpness with jasmine buds!— When sharp distress of poverty assails, men lose all their attributes of goodness at once, with the mind's acuteness gained from amplest stores of wisdom! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
விண்வெளிக் கழிவுகள் என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும். | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
டிஇடி தேர்வு முதல் தாள் முடிவு வெளியீடு - தினமணி இஸ்ரோவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து - தினமணி கூடங்குளத்தில் அடுத்த மாதம் முதல் 1000 மெகாவாட் மின்சாரம் ... - தினமலர் வெங்காய விலை தொடர்ந்து உருளை கிழங்கின் விலையும் உயர்ந்தது... – தினகரன் சத்தீஷ்கரில் மாதம் 35 கிலோ இலவச அரிசி: காங்., வாக்குறுதி -தின பூமி "சேனல் 4' ஆவணப்பட இயக்குநர் இந்தியா வர "விசா' மறுப்பு – தினமணி உளவுத்துறை எச்சரிக்கை நரேந்திர மோடியை கொல்ல பாகிஸ்தான் ஐ ... - தினகரன் பஸ் கடத்தல் முயற்சி:நார்வேயில் மூவர் கொலை- தினமலர் ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: 8 வீரர்களில் பட்டம் வெல்வது யார்? - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
3BHK Flat in Bhirgu Apartments Plot No 4 Dwarka. It is on GF and is offered preferably to a small south Indian family at 18500/- pm expected plus maint. Charges of 1500/- to society. PNG being applied and all wood work is done and recently whitewashed. For further details contact: Jayaram- 9810352223 | |||||
வீடு விற்பனைக்கு | |||||
DDA SFS First Floor flat in south Delhi, available for sale, comprising two bed rooms with toilets, two big balconies (can close one balcony and convert it to another room), with scooter garage, drwg and dining, fully furnished and all fittings complete. Location Sheikh Sarai, Phase I, near Apeejay School or behind Soami Nagar / outer ring road). Decent price. Please contact : RV Gopalaswamy Tel : 0120 - 430 7777 / 9871397716. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
06/11/2013 & 07/11/2013 6 pm Onwards | Kamani Auditorium, New Delhi | Sangeet Samaroh A festival of Indian classical Music & Dance | Bharatiya Vidhya Bhavan |
| |
07/11/2013 6.30 pm Onwards | Subha sidhi vinayak temple Mayur vihar phase 1 | Carnatic vocal by sri M R Ramaswamy on the occasion of skantha shasti |
|
| |
10/11/2013 6 pm Onwards | Delhi Tamil Sangam | நவீன இசையில் திரைப்படப் பழைய பாடல்கள் சிமோகா குமாரசாமி – சாக்சாபோன் வழுவூர் ரவி – மிருதங்கம் கலைமாமணி வி.s.கே. சக்ரபாணி - வயலின் ரவிகிரண் – மோர்சிங் ஜெ.வடிவேல் – தபேலா |
|
| |
13/11/2013 | Committee Room No. 212 , SLL & CS, JNU | The Fourth Subramania Bharathi Memorial Lecture by Hon'ble Justice M. KARPAGA VINAYAGAM, "Need of Enlightened Knowledge" (தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதியார்) Prof. M. THIRUMALAI, delivers a lecture on "Essays of Bharathi" | CENTRE OF INDIAN LANGUAGES SCHOOL OF LANGUAGE, LITERATURE & CULTURE STUDIES |
| |
15/11/2013 to 17/11/2013
| Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New Delhi | Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman |
| 9810126589 | |
23/11/2013 (Saturday) 6 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085 | 6.00 pm : Ganapathi Pooja, 6.30 pm : Ayyappa Bhajan by Kodunthirapully SUBBARAMAN BHAGAVATHAR & PARTY, PALKKAD. 9.00 pm : Award Ceremony - Young Achievers, Meritorious) 9.15 pm: Deeparadhanai 9.30 pm: Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S. Natarajan (M)9871166718 R. Ayyappan (M)9811207467 S. Murali (M)9582288471
| |
24/11/2013 (Sunday) – 6.00 am to 1.30 pm | 6.00 am : Ganapathi Homam 6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam by Rohini Sri Vishnu Sahasranama Satsang 8.30 am : Breakfast 9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY, CHENNAI 1.15 am : Deeparadhanai 1.30 am : Annadhanam | ||||
24/11/2013 Sunday, 6-8.30PM | Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon | Devotional Music programme by Kalaimamani K.Veramani Raju & Group | Gurgaon Tamil sangam |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
Wednesday, November 6, 2013
06-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment