Friday, November 15, 2013

15-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

15-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி – ௨௯(29)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி – 295

பொருட்பால்துறவற இயல் மானம் (Honour).

பாவமும் ஏனைப் பழியும் படவருவ

சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்

ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்

அருநவை ஆற்றுதல் இன்று.

பழிபாவங்களுக் கேதுவாகிய தீக்கர்மங்கள் சாவிலுங் கேடுள்ளவை.

பொருள்:    

பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

Explanation (G. U. POPE):

Dishonour worse than death.

The men ' fulfilled of excellence,' though death were the alternative, do not deeds that entail sin and guilt. Death is an affliction for one day, and for a little while. There is nothing that works irreparable ill like those (deeds).

உங்களுக்குத் தெரியுமா?

வினோபா பாவே (Vinoba Bhave, விநாயக் நரகரி பாவே, செப்டம்பர் 11, 1895 - நவம்பர் 15, 1982) ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண் கொடை இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரே காந்தியின் ஆன்மீக வாரிசாக கருதப்படுபவர்.

மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார்.

இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.

வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளை பாராட்டி அவரது மறைவுக்கு பின் 1983ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

"தமிழர் உணர்வு' காரணமல்ல: மன்மோகன் பங்கேற்காதது பற்றி ராஜபட்ச  - தினமணி

உணவு பொருட்கள் விலை உயர்வால் 7% ஆனது பணவீக்கம் -  தினகரன்

சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் மின்வெட்டு ...தினகரன்

குர்ஷித் பங்கேற்பதில் திருப்தி: இலங்கை அதிபர் ராஜபக்சே பேட்டி - யாஹூ

காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு மன்மோகன் சிங் முடிவை ... - தினகரன்
மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 68.31 கோடியாக வளர்ச்சி -  யாஹூ  

இந்தியாவுடன் ராணுவஒத்துழைப்பு : அமெரிக்கா கருத்து  - தினமலர்

இலங்கையில் பாலியல் வன்கொடுமை: விசாரிக்க பிரிட்டன் ... தினமணி

ஜப்பானுக்கான அமெரிக்க தூதராக கரோலின் கென்னடி பதவியேற்பு -  தினமணி

தமிழக வீரர் அஸவின் 100 விக்கெட் எடுத்து அபாரம் - தினமலர்

ஓஜா சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் -  தினமணி

வீடு வாடகைக்கு

2BHK and dining at Chennai Kendriya Vihar (near Avadi, Chennai), with lift facility. Vegetarians preferred. Interested persons may please contact V.Viswanathan @ 9650909386 

A two bedroom set with scooter garage is available on rent in sector -37 Noida. Total constructed area is 650 sq.ft and has the area of 650 sq.ft balcony (sit out area).  Metro station is 5mts walk-able distance. Interested person may contact mr. Shushant who is present tenant at 9811990475 or Mr.sundaram at 09962010983 / 09445192357.

Commercial space (actual 100 sq ft), available for sale in a large two storied 'Vardhman Plaza' complex, Mayur Vihar, Phase III, Opp to Kondli market. This office complex created for the residents of 1200 MIG Flats.  Ideal for running personal office or a shop. It is a loan free, and all MCD Taxes paid. Those interested may pl contact : S Venkatesh - 98111 61370 .

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/11/2013

&

16/11/2013

Sri Devi Kamakshi Mandir, New Delhi

Laksharchana to Sri Devi Kamakshi

 

26867240

26520202

17/11/2013

07.30 AM Onwards

Sri Nava Chandi Homam

 

15/11/2013

05.00 PM Onwards

Sarada Auditorium, Ramakrishna Ashram, Delhi

Bharatiya Samskrti Workshop

By Padma Vibhushan

Dr. Mangalampalli Balamuralikrishna Accompanied by Delhi R Sridhar on Violin

Abhishek Avadhani on Mridangam

Samadhan Foundation

8376074511

9811077662

16/11/2013

06.30 PM Onwards

Stein Auditorium, New Delhi

Divya Vibhuti Concert

 

15/11/2013 to 17/11/2013

 

 

Hanuman Dwarka Mandhir, Sector 23, Dwarka, New  Delhi

Consecration ceremony programs of Sri Karya Siddhi Hanuman

 

9810126589

15/11/2013 6.30 PM Onwards

 

Delhi Tamil Sangam

Bharata Natyam Performance & Annual Day Function

By students of Delhi Tamil Sangam (Disciples of Padma Bushan  Guru Dr.Saroja Vaidyanathan Founder President, Ganesa Natyalaya)

 

 

16/11/2013 6.00 PM Onwards

 

கலைமாமணி ஜாகீர் உசேன் குழுவினர் வழங்கும் தசாவதாரம்

நாட்டிய நாடகம்

17/11/2013 7.00 PM Onwards

 

செழியன் குமாரசாமி அவர்களின் சொற்பொழிவு தலைப்பு: எல்லாம் தமிழ்

15/11/2013 &

17/11/2013

10.00 AM Onwards

Hanuman Dwarka Mandir

Sector 23, Dwarka, New Delhi

Consecration ceremony of

Sri Karya Siddhi Hanuman

BY

His Holiness Dr. Sri Ganapathi Sachchidananda Swamiji

Pontiff of Avadhoota Datta Peetham, Mysore

 

 

16/11/2013 &

17/11/2013

 

Sri Adisankara Hall, Sri Ishta Siddhi Vinayakar Temple, Mayur Vihar-Ph-3, Delhi-96.

20th Year Sasthapreethi Celebrations

Sri Adi Sankara Sewa Samajam  In Association With Kondli Shree Dharma Sastha Satsang

 

16/11/2013  6.30pm onwards

18/11/2013 

7pm onwards

21/11/2013

7pm onwards

22/11/2013

7pm onwards

23/11/2013

7pm onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Mandala Aaramba Ayyappa Bhajans by Hamsadvani Bhajana Group lead by R.K. Vasan

Bhajans by Kumbakonam Ananthanarayana Bhagawathar & Group

Sankatahara Chaturthi celebrations    Bhajans by Manjappara Mohanan and Party

Bhajans by Srikanth (Dubai) and Party

Sri Vishnu Sahasranama Parayanam by Rama Rao & Group

Dharma Sastha Sewa Samiti, Vasundhara Enclave

 

VESS Temple Management

  

VESS Temple Management

 

Sh. Mohandas and Sh. Narayanan 

VESS Temple Management

22627778

17/11/2013

8.45 AM onwards

Shiv Mandir Temple Complex, B-10 Block, Sector 34, Noida.

HARI NAMA SANKEERTHANAM

Nama Sankeerthanam would be performed by renowned Artist, Brahmashri Kumbakonam Ananthanarayana Baghawathar and his team

SRI VISHNU SAHASRANAMA SATSANGAM [REGD] Noida

 

17/11/2013

8 Am onwards

SRI RAM MANDIR

New Delhi

Mandala Pujai Arambam

07.00 PM  Bharatanatyam by Kumari Sathvika  (winner of BALSHREE honour for 2004 from the His Excellency Dr. A.P.J. Abdul Kalam)

Sri Ram Mandir

 

 

23/11/2013 (Saturday)

 6 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan,

Jai Durga Mandir,  Sector-1, Avantika (Near: Avantika Bus Terminal), Rohini, Delhi-110 085         

6.00 pm : Ganapathi Pooja,

6.30 pm : Ayyappa Bhajan by                 Kodunthirapully  SUBBARAMAN                    BHAGAVATHAR & PARTY, PALKKAD.     

9.00 pm : Award Ceremony - Young  Achievers,                   Meritorious)

9.15 pm:  Deeparadhanai

9.30 pm:  Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S. Natarajan

(M)9871166718

 R. Ayyappan

(M)9811207467

S. Murali

(M)9582288471

 

24/11/2013 (Sunday) –

6.00 am to 1.30 pm

6.00 am : Ganapathi Homam 

6.30 am : Abhishekam to Lord Ayyappa with Rudra Japam  by  Rohini Sri Vishnu                              Sahasranama  Satsang

8.30 am : Breakfast

9.00 am : Devotional Songs by "KALAIMAMANI" SRI K. VEERAMANI RAJU & PARTY,                CHENNAI

1.15 am : Deeparadhanai

1.30 am : Annadhanam

23/11/2013  5.30 PM onwards &

24/11/2013

5.30 AM onwards

East End Apartments,

Mayur Vihar Ph- I Extn. Delhi

12th year Ayyappa Pooja Celebrations

 

East End Apartments Ayyappa Seva Samiti

 

24/11/2013 Sunday, 6-8.30PM

Shri Siddhi Ganesh Mandhir, SLF Phase-IV, Near Galleria market, Gurgaon

Devotional Music programme by  Kalaimamani K.Veramani Raju & Group

Gurgaon Tamil sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment