Wednesday, June 5, 2013

17-05-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam




17-05-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
வைகாசி-௩(3)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள் – 68

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ''மூத்தவ இந்த வயசுல நல்லா பேசிட்டாளே... இவளுக்கு ஏன் இன்னும் பேச்சு வரல?'' என ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்பாதீர்கள்.

நாளொரு நாலடி 143

பொருட்பால்துறவற இயல்குடிப்பிறப்பு

நூல்களைக் கற்றல்  (LEARNING)

இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை

விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்

குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ

டொன்றா வுணரற்பாற் றன்று.

 

மேன்மக்களின் இயல்பு.

பொருள்:    

இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன -பெரியோரைக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர்சென்று வரவேற்றலும், அவர்பிரியும்போது சற்றுப் பின்சென்று அவர் விடைதரஏனைப் பிரிந்து வருதலுமாகிய இத்தகைய பணிவுக்குணங்களை, சூடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாகக்கொண்டார், உயர்குடிப் பிறந்தார் கைவிடாநல்லொழுக்கமாக மேற்கொண்டொழுகுவர்; கயவரோடுஒன்றா உணரற்பாற்றன்று - இத்தகுதி, கீழ்மக்களாற் சிறந்ததொன்றாக  உணர்ந்து கொள்ளுதற்குரியதன்று.

Explanation (G. U. POPE):

The noble only have an instinctive sense of propriety.

Rising from their seat (at the approach of worshipful persons), going forth to meet them, departing when they dismiss, and such-like things, the well-born maintain as invariable decorum. The low understand not one of these things. [Or, These are not to be confounded with the low.]

உங்களுக்குத் தெரியுமா?

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.

வில்லுப்பாட்டின் அமைப்பு:

வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:

·         காப்பு விருத்தம்: இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.

·         வருபொருள் உரைத்தல்:குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.

·         குருவடி பாடுதல்:தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.

·         அவையடக்கம்:கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.

·         நாட்டு வளம்:கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.

·         கதைக்கூறு:நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.

·         வாழிபாடுதல்:இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஸ்பாட் பிக்ஸிங்: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சஸ்பென்ட்  - தினமணி

3 புதிய சட்டம்; 9 திருத்தங்கள் சட்டசபையில் நிறைவேற்றம் தினமலர்

சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் பாகிஸ்தானில் கடத்தல்- தினமலர்

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உமா பாரதி எதிர்ப்பு - தினகரன்

"தடா' நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரண்- தினமணி

ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றில் இறங்கிய விமானம்!Inneram.com

தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது - தினமணி

பிரிட்டனில் வாழ்ந்த 130 வயதுடைய பழமையான ஆமை எலி ... - நியூஸ்ஒநியூஸ்

ஜூன் 17ல் என்ஜீனியரிங் கவுன்சிலிங்… அண்ணா பல்கலை அறிவிப்புOneindia Tamil

சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாள்கள் ஆன்-லைனில் வெளியிட ...- தினமலர்

சீன அமைச்சர் உறுதி வர்த்தக பற்றாக்குறையை போக்க நடவடிக்கை  - தினகரன்

தோனி, ஹர்பஜன் சூழ்ச்சி - Dinamalar Sports

டேவிட் பெக்காம் ஓய்வு - Dinamalar Sports

ஐபிஎல் சீஸன் 6: பஞ்சாப் அணி 7 ரன்களில் வெற்றி-தினமணி

மணமகன் / மணமகள் தேவை

R. Aishwariya m.com icwa final in Citibank as Credit Officer at Chennai. Father working at Delhi in railway project and belongs to Thanjavur Melattur. Preferred age difference of 3-4 years. For any information, please contact Ramanathan - 9910350788 or Latha - 9600023085.

Sai Ganesh dob 2/10/1978 own business in Mumbai and own house - only son harita gotram, hastam  nakshatram, kanni rasi.  For details contact bala krishnan  9821019568 / inboxbala@gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

16/05/13

 

9.30 AM onwards

Sri Ram Mandir

Shahsthi (Thiruppugazh) Bahajan

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

9968093927  

9868004729    

 

18/05/13

            

5.30 PM -6.45 PM

 

 

 

 

 

6.45 PM to

8.45 PM

 

Delhi Tamil Sangam, Tamil Sangam Marg, Ramakrishnapuram, New delhi at Thiruvalluvar Kalai Arangam

'ILLAYA BHARATHAM' – (Programme -1)

Bharatanatyam by

Kumari N. Rajeshwari (Disciple of Smt Sunita Menon)

 

 

'ILLAYA BHARATHAM' – (Programme -2)

Tamil Isai

by

Kum Aishwarya Lakshmi -Vocal,                                      

Shri V.S.K. Annadurai -

Violin,

Kumbakonam N. Padmanabhan-Mridangam,

Shri Harinarayanan –

Ghatam

Delhi Tamil Sangam

Smt.

Lalitha Narayanan

(M)9650368111

 

 

 

Smt.

Brinda

Sathyanarayanan

(M)9818113827

 

Sathya

(M)8826784025

25/05/13 &

26/05/13

Sri Baba Balaknath Mandir, Pocket II, Mayur Vihar - Phase I, Delhi.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17th LAKSHMI NRUSIMHA

JAYANTHI UTSAVAM

9.00 am Hari Bhajan – Panchapati, Dhyanam and Pooja

4.00 to  5.30 pm

Vishnu Sahasranamam and Lalitha Sahasranama

Parayanam led by Sri Vishnu Sahasranama

Satsangam, Mayur Vihar (Phase III)

6.00 to 7.30 pm

Nrutya Sankeerthanam – "RAMAM BHAJE SHYAMALAM" by Shri Eswar Prasad,

Hyderabad.  Vocal Support by Shri Sriram, Hyderabad.

26/05/13

8.00 to 9.30 am

Vishnu Sahasranama Parayanam led by Sri Vishnu Sahasranama Satsangam, Mayur Vihar

(Phase III)

10.00 am

SITA KALYANAM & Aanjaneya Utsavam

1.30 pm Maha Deeparadhana

Shree Vishnu Sahasranama

Namasankirtana Mandali, Delhi

22621981

43041977

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment