10-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௨௬(26), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||||||
பொங்கல் விழா இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி(நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்) நாள்: 12-1-2014 ( ஞாயிறு) நேரம்: காலை 10:00 மணி முதல் மேலும் விவரங்களுக்கு தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். | ||||||||||
நாளொரு நாலடி–333 | ||||||||||
பொருட்பால்– பொதுவியல் – பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY) குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
உறுதிப்பொரு ளறியாமைபேதைமையின் இயல்பு. பொருள் குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும் -நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும்தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறுதொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால்சோற்றின் நேர்-இன்பம் நிரம்பிய தீதற்றதொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலகவொழுக்கம் அறியானாயிருத்தல் நெய் இல்லாதபாலடிசிலுக்கு ஒப்பாகும்.
Explanation (G. U. POPE): A high tone of manners and morals. Though a man be of good caste, have performed deeds of ascetic virtue, acquired learning, is of good family, and attained a ripe old age, so that in these five points he is faultless, yet his ignorance of what is thoroughly good, without stain, sanctioned by ancient precedent, and of good renown in the world's ways, will render all his advantages like thin, watery milk with boiled rice. | ||||||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||||||
குமுகம் (Community) ஒரு குறிப்பபிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளை கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். குமுகம் என்ற சொல்லுக்கு இணையாக குமுனம் அல்லது குழு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். பல குமுகங்கள் சேர்ந்தே சமூகம் (சமுதாயம்) அல்லது குமுகாயம் அமைகின்றது, அதாவது "குமுகங்களின் ஆயம் குமுகாயம்". | ||||||||||
PILGRIMAGE TRIP TO HARIDWAR ON OCCASION OF THAI AMAVASAI | ||||||||||
On the occasion of THAI AMAVASAI, Sri Ram Mandhir Dwarka, Delhi is arranging a trip to Haridwar. The bus will leave for Haridwar from Sri Ram Mandir on 29th January 2014 at 9.00 PM and will return back to Delhi on 30th January 2014 night. Cost per passenger - Rs.1000/- The cost includes bus fare, dormitory accommodation at Haridwar, Breakfast, Lunch and Snacks only. For the benefit of the devotees, sastrigal will be accompanying. For details pl contact : 9312247576, 9810138189, 9868231042, 9968093927, 9810874834 | ||||||||||
BRIDE WANTED | ||||||||||
S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2, Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com | ||||||||||
REQUIRED A FLAT FOR PURCHASE PURCHASE IN VASUNDHARA ENCLAVE DELHI | ||||||||||
REQUIRED A FLAT FOR PURCHASE IN VASUNDHARA ENCLAVE DELHI 2 OR 3 BED ROOMS. CONTACT ARVIND 9810235046 / EMAIL ID arvindadv@yahoo.com " | ||||||||||
HOUSE ON RENT | ||||||||||
3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment (marble flooring)available for rent
Contact: Mrs.Meenakshi, Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com | ||||||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||||||
கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் திடீர் சந்திப்பு- Oneindia Tamil அழகிரி ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு தி.மு.க.,வில் 'டாடா!': மதுரை ... யாஹூ பூமிக்கு அருகே சுற்றிவரும் அபாயகர விண்பாறை – தினகரன் வி.ஐ.பி., கலாசாரம்: 'ஆம் ஆத்மி'யாக மாற முயற்சிக்கிறார் அமைச்சர் ... தினமலர் சாதிக்குமா இந்திய அணி: ஹாக்கி வேர்ல்டு லீக் இன்று ஆரம்பம் - யாஹூ
| ||||||||||
நம்மைச் சுற்றி | ||||||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||||||
11-01-2014 0930 hrs | Sri Niketan Apartments Vasundhara Enclave | Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani | Sri Niketan Residents | 8826655855 | ||||||
12-01-2014 | Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi |
56th Delhi Sasthapreethi Celebrations | Delhi Sasthapreethi Celebrations Committee | 9811799051 9810641038 | ||||||
13/01/2014 (Monday) 7.00 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085 | Dance Programme By: KUM.N. RAJESHWARI (Disciple of Smt. Sunita Menon,) Kaladarppanam | Mrs. Lalitha Narayanan & Mr. R. Narayanan | Mrs. Lalitha Narayanan (M) 91-9650368111 | ||||||
14-01-2014 6.30 pm onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini | "Music to the Dance" a performance by the students of Nrityavatika | Nrityavatika, Rohini | Harpreet Kaur Mob : 9811677891 | ||||||
26-01-2014 0630 pm | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi | Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.) |
R.K. Vasan, President 8826655855 | ||||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment