Saturday, January 25, 2014

25-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam



 

25-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧௨(12), சனி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


இன்று இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம்- தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.  ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும்.  இதுவரை ஓட்டுரிமைக்காக பதிவு செய்யாதோர் உடன் பதிவு செய்யவும்.

    நாளொரு நாலடி343


பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [ கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

பொருள்

செல்வநிலையிலும் கீழோர்கீழோராகவேயிருப்பர்

பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர் -உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்; பெருநடைபெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாடவற்றாம் ஒரு நடை கீழ்-பெருமித நிலையைப்பெற்றவிடத்தும், விளங்குகின்ற அருவிகளையுடையசிறந்த மலைநாடனே, கீழ் மகனும் என்றுந் தனதுகீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய்ஒழுகவல்லவனாவன்.

Explanation (G. U. POPE):

     Promotion does not spoil the good nor improve the bad.    

Lord of the goodly land of swelling torrents ! If thoroughly worthy men gain some added dignity, their nature knows no deviation, but they go on in the same even path of virtue; and although the base obtain promotion, his conduct too changes not, (promotion betters him not.)

   உங்களுக்குத் தெரியுமா?

25-1-1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று  பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் அவர்கள் பிறந்த தினம்

 BRIDE WANTED

NCR (Indirapuram) based practising Lawyer from ILS, Pune, Srivatsa, 28+, telugu Mulaka Nadu, 5'8". Contact kalli_cancer@yahoo.co.in with details of bride, photo and horoscope

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 GROOMGROOM WANTED

REQUIRED  A DELHI  BOY AGE BETWEEN 24 - 27  YEARS  FOR A  DELHI  GIRL  AGE 23 YEARS - BHARDWAJA GOTHRAM COMPLETED MSC AND  WORKING.  KINDLY  MAIL PHOTO / HOROSCOPE  AND  OTHER  DETAILS  OF  A BOY  TO bmasaekr@gmail.com

    LOOKING  FOR A  TAMIL SPEAKING DOMESTIC HELP

"A WORKING COUPLE IN SHALIMAR GARDEN   NEEDS A FEMALE  DOMESTIC HELP, BRAHMIN OR VEGETARIAN,  TO LOOK AFTER THEIR TEN MONTHS OLD CHILD ,COOK AND DO OTHER HOUSEHOLD WORK, PREFERBLY TAMIL SPEAKING,  STAY FULL DAY OR WORK 8 AM – 8 PM.  INTERESTED PERSON MAY CONTACT – SURESH 9810782704"

 FLAT  FOR SALE IN HYDERABAD  

3 Bed Room Appartment of 1615 sq ft (2nd Floor) for sale at Yadav Colony, Film Nagar Extension (Near Appolo Hospital, Hyderabad).  Contact : Mr. V.N. Krishna Rao. Phone No. 0-98685 18027. Email : vixrao@yahoo.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி- தின பூமி

ரூபாய் நோட்டுகளை இப்போதே மாற்றலாம் - தினமலர்

சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அமெரிக்க ராணுவத்தில் விதிமுறை ... தினமலர்

மோடியைப் பின்பற்றிய ராகுல் விளம்பரத்தால் சர்ச்சை - தினமணி


தகவல் தொடர்புக்கான புதிய செயற்கைக்கோளை செலுத்தியது நாசா- தினமணி

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26-01-2014

11 AM

Delhi Tamil Sangam

"DILLIYIL THIRUVAYYARU"

Delhi Tamil Sangam

 

26-01-2014

4pm - 7pm

  Shri Siddhi Ganesh Mandir, Gurgaon, I Floor, Temple Premises

167th Thyagaraja Aradhana Festival

&

10th Grand Year of Celebration at Shri Siddhi Ganesh Mandir, Gurgaon

SHRI SIDDHI GANESHA CULTURAL SOCIETY (Regd)

DLF City, Phase IV

GURGAON

 

 

98186 74761 / 98994 77992,   siddhiganeshculturalsociety@gmail.com

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

 

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). 

Thyagaraja Aradhana

 

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 



No comments:

Post a Comment