Thursday, January 30, 2014

30 -1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

30 -1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧௭(17), வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி347


பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

பொருள்

கீழோர் இயல்பு,நிலைமைகளால் வேறுபடுதலில்லை.

மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல் மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

Explanation (G. U. POPE):

     The slipper.

Though made of faultless yellow gold, en-wrought with choicest pearls, the slipper serves but for one's foot ; though the base be deemed prosperous through the wealth they have gained, their baseness will be seen by their actions.

   உங்களுக்குத் தெரியுமா?

புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் கார்மன் கோடு புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.

 1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD   

1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

எழுத்தாளர் மைத்ரேயி புஷ்பா கவர்னருக்கு முதல்வர் பரிந்துரை- தினகரன்

பாராளுமன்றத் தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம் - இல ... வெப்துனியா

அசாமில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: 10 பேர் பலி - மாலை மலர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஸ்னோடென் பெயர் பரிந்துரை- தினமணி

ஐபிஎல் டி20 7வது சீசன் : சேவக், யுவராஜ், முரளி விஜய் அடிப்படை ... தினகரன்


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

 

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). 

Thyagaraja Aradhana

 

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

9-2-2014

8 AM Onwards

SRI RAM MANDIR HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi 

2nd MEDHA DAKSHINAMURTHY (GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SRI RAM MANDIR, Dwarka

,

 

9-2-2014

6.15 pm Onwards

India Islamic Cultural Centre

Lodhi Road, New Delhi

 

Rangapravesam (Bharatanatyam Arangetram) of

Navya Balakrishnan

Anshruta Venugopal

disciples of Dr S Vasudevan.

 

HAMSAMSINI

V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807

K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment