Saturday, January 25, 2014

Fwd: 17-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam


 

17-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை - ௪(4), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி336


பொருட்பால் பொதுவியல்  பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY)

தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

 

திருந்தா இயல்புடையதுபேதைமையாகும்.

 

பொருள்

நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் சென்றுதாம் அவரை எங்கண் வணக்குதும் என்பவர்புன்கேண்மை - தம்மிடத்தில் மதிப்பில்லாதவர்வழிச்சென்று 'அவரை எம்மிடம் அடங்கும்படிசெய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு. கல் கிள்ளிக் கை இழந்தற்று- கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலைஇழந்ததனோடு ஒக்கும்.

 

Explanation (G. U. POPE):

    It is a hard, thankless task to bend the worthless to our will.

Lord of the sea-shore where the laurel with its bright foliage flowers! The poor (pretence of) intimacy enjoyed by those who follow after (wealthy but) utterly uncongenial men, and say ' we will bend them to our will,' is like losing one's hand while digging into a rock.

   உங்களுக்குத் தெரியுமா?

சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது.

1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். மேலும்

  PILGRIMAGE TRIP TO HARIDWAR ON OCCASION OF THAI AMAVASAI

On the occasion of THAI AMAVASAI, Sri Ram Mandhir Dwarka, Delhi is arranging a trip to Haridwar. The bus will leave for Haridwar from Sri Ram Mandir on 29th January 2014 at 9.00 PM and will return back to Delhi on 30th January 2014 night.

Cost per passenger                - Rs.1000/-

The cost includes bus fare, dormitory accommodation at Haridwar, Breakfast, Lunch and Snacks only.

For the benefit of the devotees, sastrigal will be accompanying. 

For details pl contact : 9312247576, 9810138189, 9868231042, 9968093927, 9810874834

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 GROOMGROOM WANTED

REQUIRED  A DELHI  BOY AGE BETWEEN 24 - 27  YEARS  FOR A  DELHI  GIRL  AGE 23 YEARS - BHARDWAJA GOTHRAM COMPLETED MSC AND  WORKING.  KINDLY  MAIL PHOTO / HOROSCOPE  AND  OTHER  DETAILS  OF  A BOY  TO bmasaekr@gmail.com

 REQUIRED  A  FLAT  FOR PURCHASE  PURCHASE IN VASUNDHARA  ENCLAVE  DELHI  

REQUIRED  A  FLAT  FOR  PURCHASE  IN VASUNDHARA  ENCLAVE  DELHI   2 OR 3 BED  ROOMS.  CONTACT  ARVIND  9810235046  /  EMAIL  ID    arvindadv@yahoo.com "

   HOUSE ON RENT

3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent
Possession:  Immediate
Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun Valley International school


Preferable: South Indian family -IT professionals , employees from reputed companies like Dabour, Employees  from Pushpanjali hospital etc.

 

Contact: Mrs.Meenakshi,  Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்த் வெளிநாடு பயணம் - யாஹூ

பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை - தினமலர்

திருக்கேதீஸ்வரத்தில் தோண்டத் தோண்ட உடல் பகுதிகள் - பிபிசி

பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகள் நீக்கம் - தின பூமி

மத்திய மந்திரி சசிதரூரை அபகரிக்க முயலும் பாகிஸ்தான் பெண் ... மாலை மலர்

குஜராத்தில் ஆச்சர்யம் வீட்டு வேலைக்காரருக்கு ரூ.600 கோடி ... தினகரன்

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

17/18/19-1-14

6 PM onwards

Delhi Tamil Sangam

Pongal festival - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும்
"மாபெரும் தை தமிழ் விழா 2014" - கிராமியக் கலை நிகழ்சிகள்

Iyal Isai nataga manram, Tamilnadu

&

Delhi Tamil Sangam

 

21.01. 14

0900 AM Onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7,

 

Near Dadadev Mandir, Dwaraka, New Delhi

SAINT SRI THYAGARAJA AARADHANA CELEBRATIONS - 2014

 

THE DELHI BHAJANA SAMAJ (Regd.)

Shri R. Venkataraman 9873475963

Shri M. Viswanathan 9312247576

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

 

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 



No comments:

Post a Comment