16-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை - ௩(3), வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு நாலடி–335 | ||||
பொருட்பால்– பொதுவியல் – பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY) பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
பேதை மாக்கள்காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும்நாத் தினவாற் சும்மா பேசியபடியேயிருப்பர்
பொருள் பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோலக் கோபித்தலைமேற்கொண்டு, ஏலாதார் மாட்டும் கறுவினால்கோத்து இன்னா கூறி உரையாக்கால் - தனது சினம்சென்று தாக்குதலில்லாத உயர்ந்தோரிடத்தும்கோபத்தால் இன்னாச் சொற்களைத்தொடுத்துரைத்துப் பேசாவிட்டால், பேதைக்கு நல்லசுனைத்து நாத்தின்னும் - பேதைகளுக்கு மிக்க தினவுநாவை அரித்துவிடுவது போலிருக்கும். Explanation (G. U. POPE): A fool angry without cause, long's to abuse. If the fool, though nothing is to be gained (by such conduct), acting as though he had gained something, waxing wroth against those who disdain {or are unable) to contend with him, cannot say and utter forth in his wrath a string of evil words, a grievous itching will gnaw his tongue. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
சி. சிவஞானசுந்தரம் (சுந்தர், இ. மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாமனிதர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டார். | ||||
PILGRIMAGE TRIP TO HARIDWAR ON OCCASION OF THAI AMAVASAI | ||||
On the occasion of THAI AMAVASAI, Sri Ram Mandhir Dwarka, Delhi is arranging a trip to Haridwar. The bus will leave for Haridwar from Sri Ram Mandir on 29th January 2014 at 9.00 PM and will return back to Delhi on 30th January 2014 night. Cost per passenger - Rs.1000/- The cost includes bus fare, dormitory accommodation at Haridwar, Breakfast, Lunch and Snacks only. For the benefit of the devotees, sastrigal will be accompanying. For details pl contact : 9312247576, 9810138189, 9868231042, 9968093927, 9810874834 | ||||
BRIDE WANTED | ||||
S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2, Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com | ||||
GROOMGROOM WANTED | ||||
REQUIRED A DELHI BOY AGE BETWEEN 24 - 27 YEARS FOR A DELHI GIRL AGE 23 YEARS - BHARDWAJA GOTHRAM COMPLETED MSC AND WORKING. KINDLY MAIL PHOTO / HOROSCOPE AND OTHER DETAILS OF A BOY TO bmasaekr@gmail.com | ||||
REQUIRED A FLAT FOR PURCHASE PURCHASE IN VASUNDHARA ENCLAVE DELHI | ||||
REQUIRED A FLAT FOR PURCHASE IN VASUNDHARA ENCLAVE DELHI 2 OR 3 BED ROOMS. CONTACT ARVIND 9810235046 / EMAIL ID arvindadv@yahoo.com " | ||||
HOUSE ON RENT | ||||
3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment (marble flooring)available for rent
Contact: Mrs.Meenakshi, Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
டில்லியில் ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் பதவிக்கு நெருக்கடி ... யாஹூ பாராளுமன்றதேர்தல் 7 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெறும் ... மாலை மலர் கூட்டணி இல்லை - லோக்சபா தேர்தலுக்கு புது "ரூட்' போடுகிறார் ...தினமலர் ஒருநாள் தொடர் : இந்தியாவுக்கு எதிரான நியூசி. அணி அறிவிப்பு- தினகரன் மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து வெற்றி - தினமணி | ||||
நம்மைச் சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
16/1/14 0600 pm | DDA Ground | Karagattam performance (a traditional Tamil folk dance) | Dwarkalya |
|
17/18/19-1-14 6 PM onwards | Delhi Tamil Sangam | Pongal festival - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் | Iyal Isai nataga manram, Tamilnadu & Delhi Tamil Sangam |
|
21.01. 14 0900 AM Onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7,
Near Dadadev Mandir, Dwaraka, New Delhi | SAINT SRI THYAGARAJA AARADHANA CELEBRATIONS - 2014
| THE DELHI BHAJANA SAMAJ (Regd.) | Shri R. Venkataraman 9873475963 Shri M. Viswanathan 9312247576 |
26-01-2014 0630 pm | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi | Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.) |
R.K. Vasan, President 8826655855 |
1/2-2-2014 0530 Am Onwards | Sri AdiShankara Temple, A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida | Ninetenth year celebrations-2014 Sri Radha Krishna Kalyana Mahotsav
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA | 0120-2505273, 0120-4317070 |
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment