4-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௨௦௧(20), சனி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஹரியானா - குர்கான் தில்லி - துவாரகா, ரோகிணி, மயூர் விஹார் 1,2,3, வசுந்தரா என்கலேவ் பட்பர்கஞ், உத்திரப் பிரதேசம் - நொய்டா, கிரேடர் நொய்டா, இந்திராபுரம், வைஷாலி, நாடகம், சொற்பொழிவு, இசை கருவிகள் மீட்டல், பாரதியார் பாடல்கள், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கிராமிய நடனம், பரத நாட்டியம், குழு நடனம். நமது பொங்கல் விழாவில் எங்கிருந்தெல்லாம் தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் என்ற இடங்களும் அங்கே நடக்கப் போகும் கலை நிகழ்சிகளின் பட்டியலும் மேற்கண்டவை. இப்பொங்கல் விழா "தில்லியின் திருவிழா" வாக கொண்டாடப் படப்போகிறது என்பதில் ஐயமில்லை. நீங்களும் அங்கே இருப்பீர்கள்தானே? வாருங்கள் மன்பானைப் பொங்கலிடுவோம், இயற்கையை வணங்குவோம், நன்றி சொல்வோம்
இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் துவங்க உள்ளோம். குழு குழுவாய் பொங்கல் வைத்து , அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.
நாள்: 12-1-2014 ( ஞாயிறு) நேரம்: காலை 0930 முதல்
முக்கிய குறிப்பு: அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். . | |||||
நாளொரு நாலடி–329 | |||||
பொருட்பால்– பொதுவியல் – புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.) வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
புல்லறிவு,துன்பக்காலத்தில் மட்டுமே நன்மையை நினையும்இயல்புடையது பொருள் வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅறநினைவினராயிருந்து, ஆற்றிய காலத்து - செல்வம்முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில்,மறுமையை ஐந்தை யனைத்தானுஞ் சிந்தியார்சிற்றறிவினார் - அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகி னளவாயினும் புல்லறிவினார் கருதார்.
Explanation (G. U. POPE): Saints when they suffer, sinners when they prosper. When poor, or when disease's deadly grasp they feel, to other world alone their minds are given; but when wealth grows, no thought, small as a grain of mustard seed, give they to other world—these souls unwise | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
குற்றாலீசுவரன் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர். இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் வயதில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5 - கால்வாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார். இவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. | |||||
BRIDE WANTED | |||||
S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2, Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
கேஜ்ரிவால் மீதான தேச துரோக வழக்கு வாபஸ் - தினமணி பரபரப்பான 90 நிமிடங்கள்... : பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி – தினகரன் தொல்.திருமாவளவனுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு - தினமணி அமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு – தினமலர் யு-19 ஆசிய கோப்பை பைனல் இந்தியா - பாக். இன்று மோதல் - தினகரன் | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
04-01-2014 6 – 8.30 pm | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Institutional Area, New Delhi | Thalainagaril Marghazhi Mahotsavam
Sitar by Smt, Ratna Lahari & her disciples
Carnatic Vocal by Khm Vaishnavi Ayyappan | Lok Kala Manch * Sri Hayagriva | 011 24602366 | |
04-01-2014 | 06, Rue Paul Langevin 98140 Garges Les Gonese |
திருஅருட்பா அரங்கம் | கம்பன் மகளிர் அணி | 0139931706 0651574748 | |
5-01-2014 0630 pm | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Hanuman Jayanthi Celebrations Bhajan by PSS Manian and Group followed by Laghu Bakshanam | Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.) |
R.K. Vasan, President 8826655855 | |
11-01-2014 0930 hrs | Sri Niketan Apartments Vasundhara Enclave | Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani | Sri Niketan Residents | 8826655855 | |
12-01-2014 | Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi |
56th Delhi Sasthapreethi Celebrations | Delhi Sasthapreethi Celebrations Committee | 9811799051 9810641038 | |
13/01/2014 (Monday) 7.00 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085 | Dance Programme By: KUM.N. RAJESHWARI (Disciple of Smt. Sunita Menon,) Kaladarppanam | Mrs. Lalitha Narayanan & Mr. R. Narayanan | Mrs. Lalitha Narayanan (M) 91-9650368111 | |
14-01-2014 6.30 pm onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini | "Music to the Dance" a performance by the students of Nrityavatika | Nrityavatika, Rohini | Harpreet Kaur Mob : 9811677891 | |
26-01-2014 0630 pm | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi | Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.) |
R.K. Vasan, President 8826655855 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment