Thursday, January 9, 2014

Fwd: 7-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam


 

7-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௨௩(23), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

ஹரியானா - குர்கான்

தில்லி - துவாரகா, ரோகிணி, மயூர் விஹார் 1,2,3, வசுந்தரா என்கலேவ் பட்பர்கஞ்,

உத்திரப் பிரதேசம் - நொய்டா, கிரேடர் நொய்டா, இந்திராபுரம், வைஷாலி,

நாடகம், சொற்பொழிவு, இசை கருவிகள் மீட்டல், பாரதியார் பாடல்கள், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கிராமிய நடனம், பரத நாட்டியம், குழு நடனம்.

நமது பொங்கல் விழாவில் எங்கிருந்தெல்லாம் தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் என்ற இடங்களும் அங்கே நடக்கப் போகும் கலை நிகழ்சிகளின் பட்டியலும் மேற்கண்டவை.

இப்பொங்கல் விழா "தில்லியின் திருவிழா" வாக கொண்டாடப் படப்போகிறது என்பதில் ஐயமில்லை.

நீங்களும் அங்கே இருப்பீர்கள்தானே?

வாருங்கள் மண்பானைப் பொங்கலிடுவோம், இயற்கையை வணங்குவோம், நன்றி சொல்வோம்

 

இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் துவங்க உள்ளோம். குழு குழுவாய் பொங்கல் வைத்து , அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

 
இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

 

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம்.  .


நாளொரு நாலடி331


பொருட்பால் பொதுவியல்  பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY)

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு

 

பேதைமை தனக்கு வரும்இடுக்கணையறியாது களித்திருக்கும் இயல்புடையது.

பொருள்

கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார் மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன்தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்க இவ் வுலகப் பற்றாகியவலையிற்கிடந்து அதன்கட் களித்திருப்பாரதுஏழைமையியல்பு, கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்பஆமை நிலையறியாது. அந்நீர் படிந்தாடி யற்று -தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில்இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ ஆமைநிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடிமகிழ்ந்தாற்போன்றது.

Explanation (G. U. POPE):

Men disport themselves In the very meshes of death's net.

While the turtle's murderers have put it into the pot, and kindled fire beneath, it sports unconscious of its fate :such is their worth who joy entangled in life's net, while death, the mighty murderer, waits to seize them.

 

   உங்களுக்குத் தெரியுமா?

தி. சதாசிவ ஐயர் (1882 - 1950) ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார். சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். காளிதாசரின் இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழிலே பாடல்கள் எழுதியுள்ளார். மட்டக்களப்பில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றி பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக பணியில் இருந்தார். மேலும்...

  PILGRIMAGE TRIP TO HARIDWAR ON OCCASION OF THAI AMAVASAI

On the occasion of THAI AMAVASAI, Sri Ram Mandhir Dwarka, Delhi is arranging a trip to Haridwar. The bus will leave for Haridwar from Sri Ram Mandir on 29th January 2014 at 9.00 PM and will return back to Delhi on 30th January 2014 night.

Cost per passenger                - Rs.1000/-

The cost includes bus fare, dormitory accommodation at Haridwar, Breakfast, Lunch and Snacks only.

For the benefit of the devotees, sastrigal will be accompanying. 

For details pl contact : 9312247576, 9810138189, 9868231042, 9968093927, 9810874834

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 REQUIRED  A  FLAT  FOR PURCHASE  PURCHASE IN VASUNDHARA  ENCLAVE  DELHI  

REQUIRED  A  FLAT  FOR  PURCHASE  IN VASUNDHARA  ENCLAVE  DELHI   2 OR 3 BED  ROOMS.  CONTACT  ARVIND  9810235046  /  EMAIL  ID    arvindadv@yahoo.com "

   HOUSE ON RENT

3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent
Possession:  Immediate
Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun Valley International school


Preferable: South Indian family -IT professionals , employees from reputed companies like Dabour, Employees  from Pushpanjali hospital etc.

 

Contact: Mrs.Meenakshi,  Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

'ஆம் ஆத்மி' கட்சிக்கு தலைவர் தேவையாஹூ

அழகிரி பேட்டியால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தேன் ... தினமலர்

துபாய் லாட்டரியில் இந்தியருக்கு சொகுசு கார்கள்- 17 லட்சம் பரிசு - Oneindia Tamil

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்- தின பூமி

ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.43- தினமலர்


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11-01-2014

0930 hrs

Sri Niketan Apartments 

Vasundhara Enclave 

Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani

Sri Niketan Residents                 

8826655855

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

13/01/2014 (Monday)

7.00 PM onwards

Sri Ayyappa Temple,

Sector 7, Rohini,

Delhi -110085

Dance Programme By:

KUM.N. RAJESHWARI

(Disciple of Smt. Sunita Menon,)

Kaladarppanam

Mrs. Lalitha     Narayanan &

Mr. R. Narayanan

Mrs. Lalitha   Narayanan

(M)

91-9650368111

14-01-2014

6.30 pm onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini

"Music to the Dance" a performance by the students of Nrityavatika

Nrityavatika, Rohini

Harpreet Kaur

Mob : 9811677891

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 



No comments:

Post a Comment