Saturday, January 25, 2014

Fwd: 18-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam



 

18-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை - ௪(5), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி337


பொருட்பால் பொதுவியல்  பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY)

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

 

பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியுமுடையது.

 

பொருள்

ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும் - தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடாரெனினும் உடையாரைப் பற்றி விடார் உலகத்தவர் - அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருளுடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.

 

Explanation (G. U. POPE):

    Ants around the neck of the closed oil-jar.

If there be ghee in the pot, though they cannot get at it, the ants will swarm without ceasing around the outside; and so the people of the world will cling to and not leave the possessors of wealth, though these give them nothing.

   உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவரான தோடர்கள் தம் வாழிடத்தை மந்து என்று கூறுகின்றனர்.

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 GROOMGROOM WANTED

REQUIRED  A DELHI  BOY AGE BETWEEN 24 - 27  YEARS  FOR A  DELHI  GIRL  AGE 23 YEARS - BHARDWAJA GOTHRAM COMPLETED MSC AND  WORKING.  KINDLY  MAIL PHOTO / HOROSCOPE  AND  OTHER  DETAILS  OF  A BOY  TO bmasaekr@gmail.com

 REQUIRED  A  FLAT  FOR PURCHASE  PURCHASE IN VASUNDHARA  ENCLAVE  DELHI  

REQUIRED  A  FLAT  FOR  PURCHASE  IN VASUNDHARA  ENCLAVE  DELHI   2 OR 3 BED  ROOMS.  CONTACT  ARVIND  9810235046  /  EMAIL  ID    arvindadv@yahoo.com "

   HOUSE ON RENT

3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent
Possession:  Immediate
Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun Valley International school


Preferable: South Indian family -IT professionals , employees from reputed companies like Dabour, Employees  from Pushpanjali hospital etc.

 

Contact: Mrs.Meenakshi,  Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இலங்கை மன்னரின் கடைசி வாரிசு வறுமையில் மரணம் - தினமலர்

வீடுகளுக்கு மானிய விலையில் இனிமேல் 12 சிலிண்டர் - தினகரன்

டெல்லி மேல்சபை தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் திருச்சி என்.சிவா ... தினத் தந்தி

மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி டில்லி ஓட்டலில் தற்கொலை?- யாஹூ

ஃபாக்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி- தினமணி

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

18/19-1-14

6 PM onwards

Delhi Tamil Sangam

Pongal festival - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும்
"மாபெரும் தை தமிழ் விழா 2014" - கிராமியக் கலை நிகழ்சிகள்

Iyal Isai Nataga Manram, Tamilnadu

&

Delhi Tamil Sangam

 

21.01. 14

0900 AM Onwards

Sri Ram Mandir, HAF Pocket 2, Sector 7,

 

Near Dadadev Mandir, Dwaraka, New Delhi

SAINT SRI THYAGARAJA AARADHANA CELEBRATIONS - 2014

 

THE DELHI BHAJANA SAMAJ (Regd.)

Shri R. Venkataraman 9873475963

Shri M. Viswanathan 9312247576

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

 

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 



No comments:

Post a Comment