Saturday, January 25, 2014

23-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam



 

23-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை –௧0(10), வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend


    நாளொரு நாலடி341


பொருட்பால் பொதுவியல்  கீழ்மை  [ கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS)

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

பொருள்

கீழ்மை யென்பது பிறர்கூறும் அறிவுரையை ஏலாது.

கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் - கடமையாக நாடோறும்நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பைகிளைத்தலைவிடாத கோழியைப்போல், மிக்கனம்பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் - மிக்க பெருமை நிறைந்தமெய்ந் நூலுண்மைகளைப் பொருள் விளக்கிஅறிவுறுத்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பியவழியே முனைந்தொழுகுவான்.

Explanation (G. U. POPE):

     Teaching' wasted.

The fowl, though each morning duly you scatter broken grain into its very mouth, will ceaselessly scratch in the refuse-heap; so, though you expound and show the base man works of learning, full of weighty wisdom, he will but the more resolutely go on in the way in which his mind finds delight.

   உங்களுக்குத் தெரியுமா?

முன்னேசுவரம் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. இக்கோவில் இலங்கையில் உள்ள பஞ்ச ஈசுவரங்களில் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி பல இனத்தவரும் வழிபட்டு வருகின்றனர். இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை இராமர், வியாசர் முதலியோர் வழிபட்டதாக தட்சணகைலாசபுராணம் குறிப்பிடுகின்றது. குளக்கோட்ட மன்னன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணம் செய்ததுடன், அதற்கு 64 கிராமங்களை வழங்கியதாகவும் முன்னேஸ்வர மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததுடன் பல கிராமங்களையும் மானியமாக அளித்துள்ளான்.  மேலும் படிக்க

 BRIDE WANTED

NCR (Indirapuram) based practising Lawyer from ILS, Pune, Srivatsa, 28+, telugu Mulaka Nadu, 5'8". Contact kalli_cancer@yahoo.co.in with details of bride, photo and horoscope

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 GROOMGROOM WANTED

REQUIRED  A DELHI  BOY AGE BETWEEN 24 - 27  YEARS  FOR A  DELHI  GIRL  AGE 23 YEARS - BHARDWAJA GOTHRAM COMPLETED MSC AND  WORKING.  KINDLY  MAIL PHOTO / HOROSCOPE  AND  OTHER  DETAILS  OF  A BOY  TO bmasaekr@gmail.com

 NEED FOR A DOMESTIC HELP

"A WORKING COUPLE IN SHALIMAR GARDEN   NEEDS A FEMALE  DOMESTIC HELP, BRAHMIN OR VEGETARIAN,  TO LOOK AFTER THEIR TEN MONTHS OLD CHILD ,COOK AND DO OTHER HOUSEHOLD WORK, PREFERBLY TAMIL SPEAKING,  STAY FULL DAY OR WORK 8 AM – 8 PM.  INTERESTED PERSON MAY CONTACT – SURESH 9810782704"

 FLAT  FOR SALE IN HYDERABAD  

3 Bed Room Appartment of 1615 sq ft (2nd Floor) for sale at Yadav Colony, Film Nagar Extension (Near Appolo Hospital, Hyderabad).  Contact : Mr. V.N. Krishna Rao. Phone No. 0-98685 18027. Email : vixrao@yahoo.com

 HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD   

Newly built  1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at  Raaj Nagar Extension, Ghaziabad.  Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com"

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

டெங்குவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக "சங்கு' கொசு ஒழிப்பு ... தினமலர்

7 அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ.32 கோடி நிதி: முதல்வர் உத்தரவு- தினமணி



நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் கார்த்திக்- நியூஇந்தியாநியூஸ்

கலிஃபோர்னியா ஆளுநர் பதவிக்கான போட்டியில் இந்திய அமெரிக்கர்- தினமணி



விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.36 கோடி: ஜெயலலிதா உத்தரவு- மாலை மலர்

நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26-01-2014

11 AM

Delhi Tamil Sangam

"DILLIYIL THIRUVAYYARU"

Delhi Tamil Sangam

 

26-01-2014

4pm - 7pm

  Shri Siddhi Ganesh Mandir, Gurgaon, I Floor, Temple Premises

167th Thyagaraja Aradhana Festival

&

10th Grand Year of Celebration at Shri Siddhi Ganesh Mandir, Gurgaon

SHRI SIDDHI GANESHA CULTURAL SOCIETY (Regd)

DLF City, Phase IV

GURGAON

 

 

98186 74761 / 98994 77992,   siddhiganeshculturalsociety@gmail.com

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

1/2-2-2014

0530 Am Onwards

Sri AdiShankara Temple,

A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida

Ninetenth year celebrations-2014

Sri Radha Krishna Kalyana Mahotsav

 

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA

0120-2505273, 0120-4317070

vssnoida@yahoo.com

2-2-2014

0530 Am Onwards

Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). 

Thyagaraja Aradhana

 

Dwarkalya

dwarkalaya.regd@gmail.com

G. Jaishankar

98101 16465

 Santhakumar ( 98180 84125).

8/9-2-2014

7 AM Onwards

Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi

18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations

 

SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001

Tel.:

011-2336 6982, 011-2334 7923

 

Mobile: 9810403873, 9968280489

 

Email: pathi60@gmail.com  / vijayan98@gmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 



No comments:

Post a Comment