6-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மார்கழி – ௨௨(22), திங்கள், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org – Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஹரியானா - குர்கான் தில்லி - துவாரகா, ரோகிணி, மயூர் விஹார் 1,2,3, வசுந்தரா என்கலேவ் பட்பர்கஞ், உத்திரப் பிரதேசம் - நொய்டா, கிரேடர் நொய்டா, இந்திராபுரம், வைஷாலி, நாடகம், சொற்பொழிவு, இசை கருவிகள் மீட்டல், பாரதியார் பாடல்கள், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கிராமிய நடனம், பரத நாட்டியம், குழு நடனம். நமது பொங்கல் விழாவில் எங்கிருந்தெல்லாம் தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்கிறார்கள் என்ற இடங்களும் அங்கே நடக்கப் போகும் கலை நிகழ்சிகளின் பட்டியலும் மேற்கண்டவை. இப்பொங்கல் விழா "தில்லியின் திருவிழா" வாக கொண்டாடப் படப்போகிறது என்பதில் ஐயமில்லை. நீங்களும் அங்கே இருப்பீர்கள்தானே? வாருங்கள் மண்பானைப் பொங்கலிடுவோம், இயற்கையை வணங்குவோம், நன்றி சொல்வோம்
இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் துவங்க உள்ளோம். குழு குழுவாய் பொங்கல் வைத்து , அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.
நாள்: 12-1-2014 ( ஞாயிறு) நேரம்: காலை 0930 முதல்
முக்கிய குறிப்பு: அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். . | |||||
நாளொரு நாலடி–330 | |||||
பொருட்பால்– பொதுவியல் – புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.) வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
புல்லறிவானது, செய்திகளைநேரிற் கண்டும் தெளிவுபெறாதஇயல்புடையதாயிருக்கின்றது. பொருள் அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர்பிரித்துக்கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற்பார்த்துக்கொண்டு, என்னே இவ் வுடம்பு பெற்றும்அறம் நினையார் கொன்னே தம் வாழ்நாளைக்கழிப்பர் - ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப்பெற்றும் அறத்தை நினையாதவராய்ப்புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணேகழிக்கின்றனர்! Explanation (G. U. POPE): Friends hurried away! the unwise heed it not. Though they have gained a human frame, of virtue think they not ! In vain they spend their days. Alas! and yet they see death eagerly hasting to snatch away those infinitely dear, like to their very souls ! Why is this so ? | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
ய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியளார்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவர். மேலும் படிக்க | |||||
BRIDE WANTED | |||||
S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2, Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com | |||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||
பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் ... மாலை மலர் வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் அவாமி லீக் வெற்றி- தினமணி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு ... தி இந்து மானிய சிலிண்டர்களை 12 ஆக உயர்த்தும் எண்ணமில்லை: வீரப்ப மொய்லி - Oneindia Tamil ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸில் காம்பிர் - நரைன் - தின பூமி | |||||
நம்மைச் சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
11-01-2014 0930 hrs | Sri Niketan Apartments Vasundhara Enclave | Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani | Sri Niketan Residents | 8826655855 | |
12-01-2014 | Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi |
56th Delhi Sasthapreethi Celebrations | Delhi Sasthapreethi Celebrations Committee | 9811799051 9810641038 | |
13/01/2014 (Monday) 7.00 PM onwards | Sri Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi -110085 | Dance Programme By: KUM.N. RAJESHWARI (Disciple of Smt. Sunita Menon,) Kaladarppanam | Mrs. Lalitha Narayanan & Mr. R. Narayanan | Mrs. Lalitha Narayanan (M) 91-9650368111 | |
14-01-2014 6.30 pm onwards | Sree Ayyappa Temple, Sector 7, Rohini | "Music to the Dance" a performance by the students of Nrityavatika | Nrityavatika, Rohini | Harpreet Kaur Mob : 9811677891 | |
26-01-2014 0630 pm | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave | Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi | Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.) |
R.K. Vasan, President 8826655855 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment