28-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௧௫(15), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||||
தில்லி அகில இந்திய வானொலியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் தேவைக்கு பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் | ||||||
நாளொரு நாலடி–345 | ||||||
பொருட்பால்– பொதுவியல் – கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS) பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் பொருள் கீழ்மையியல்பு,திருத்தினாலுந் திருந்தாது. பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப் பாதுகாத்தாலும்நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக்கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக்கிடக்கும், அச்சீர்-அத்தன்மையாக,பெருமையுடையதாக் கொளினும் கீழ் செய்யும்கருமங்கள் வேறுபடும் - பெருமைக்குரியவனாகப்பெருமைப்படுத்தினாலும் கீழ்மகன் செய்யுஞ்செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும். Explanation (G. U. POPE): The dog prefers to feed on refuse. Nature will out ! The dog, though you tend it with care, feeding it from a golden vessel, will watch, eye fixed, for others' leavings; even so, although you receive the base as if they were possessed of greatness, the deeds they do will be otherwise (= their real character will be seen by their conduct). | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
சந்திரசேகர் எல்லையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும். | ||||||
1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD | ||||||
1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com | ||||||
HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD | ||||||
Newly built 1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at Raaj Nagar Extension, Ghaziabad. Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com" | ||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||||
ஆம்ஆத்மியில் சேர 5 நிபந்தனைகள்: உதயகுமார்- தினமணி நாட்டிலேயே நவீன ஆயுதங்கள், கட்டமைப்பு உடையது தமிழக போலீஸ் ... தினமலர் விமானி மயக்ம்: விமானத்தை பாதுகாப்பாக இறக்கிய இளைஞர்- தின பூமி ஹாக்கி இந்தியா லீக்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் அணிகள் வெற்றி - தினமணி உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கு எதிராக போராட்டம் - லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||||
நம்மைச் சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
1/2-2-2014 0530 Am Onwards | Sri AdiShankara Temple, A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida | Ninetenth year celebrations-2014 Sri Radha Krishna Kalyana Mahotsav
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA | 0120-2505273, 0120-4317070 | ||
2-2-2014 0530 Am Onwards | Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). | Thyagaraja Aradhana
| Dwarkalya | G. Jaishankar 98101 16465 Santhakumar ( 98180 84125). | ||
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment