Thursday, January 9, 2014

9-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

 

9-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௨௫(25), வியாழன் , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

பொங்கல் விழா    

இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி(நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 10:00 மணி முதல்

மேலும் விவரங்களுக்கு தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


நாளொரு நாலடி332


பொருட்பால் பொதுவியல்  பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] (UTTER FOLLY)

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு

 

இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம்

பொருள்

என்றிருப்பார்மாண்பு- குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கியிருப்பாரது இழிதகைமை, பெருங்கடல் ஆடியசென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்என்றற்று - பெரிய கடலில் நீராடுதற்குச்சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது..

 

Explanation (G. U. POPE):

Postponing virtuous action to a time that never arrives.

They went to bathe in the great sea, but cried, ' we will wait till all its roar is hushed, then bathe!' Such is their worth who say, ' we will get rid of all our household toils and cares and then we will practise virtue and be wise.'

 

   உங்களுக்குத் தெரியுமா?

திருமலை கிருஷ்ணமாச்சாரி (Tirumalai Krishnamacharya, நவம்பர் 18, 1888 - பிப்ரவரி 28, 1989) இந்தியாவில் யோகா குருவாக இருந்தார். ஆயுள்வேதத்தில் பண்டிதராகவும் இருந்தார். 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த யோகா குருவாக திகழ்ந்தவர். இவருடைய ஹத யோகா மிகவும் அறியப்படுகிற ஒன்றாகும். படிக்க

  PILGRIMAGE TRIP TO HARIDWAR ON OCCASION OF THAI AMAVASAI

On the occasion of THAI AMAVASAI, Sri Ram Mandhir Dwarka, Delhi is arranging a trip to Haridwar. The bus will leave for Haridwar from Sri Ram Mandir on 29th January 2014 at 9.00 PM and will return back to Delhi on 30th January 2014 night.

Cost per passenger                - Rs.1000/-

The cost includes bus fare, dormitory accommodation at Haridwar, Breakfast, Lunch and Snacks only.

For the benefit of the devotees, sastrigal will be accompanying. 

For details pl contact : 9312247576, 9810138189, 9868231042, 9968093927, 9810874834

 BRIDE WANTED

S.Vishnu Venkatraman-Naidu-Gavara,Uthiram(2), Bala, Non-veg,25(6.2.1988),6.1, Wheatish, +2,  Business, Own departmental store in shopping complex, Noida UP,Rs. 24,00,000PA (own house ) Expecting-Diploma/ any  Degree, ht.5.3-5.8,good looking girl.caste no bar.9910523709,jayanoida12@gmail.com

 REQUIRED  A  FLAT  FOR PURCHASE  PURCHASE IN VASUNDHARA  ENCLAVE  DELHI  

REQUIRED  A  FLAT  FOR  PURCHASE  IN VASUNDHARA  ENCLAVE  DELHI   2 OR 3 BED  ROOMS.  CONTACT  ARVIND  9810235046  /  EMAIL  ID    arvindadv@yahoo.com "

   HOUSE ON RENT

3 BHK with 2 Bathrooms/Toilets builder floor (1st floor) apartment  (marble flooring)available for rent
Possession:  Immediate
Location: Sector 1 ,Vaishali.Ghaziabad .Half a km from Pushpanjali hospital and Sun Valley International school


Preferable: South Indian family -IT professionals , employees from reputed companies like Dabour, Employees  from Pushpanjali hospital etc.

 

Contact: Mrs.Meenakshi,  Contact nos: 9868853268, 011-26319822, Email Id: vmssathya@gmail.com

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

உ.பி. அமைச்சர்களின் வெளிநாடு பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்- தினமணி

19 ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சப்ளை நிறுத்தம் - எண்ணெய் ... வெப்துனியா

37–வது சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது!- Oneindia Tamil

அரசுக்கு அனுபவ அறிவு குறைவு ஆனால், நோக்கம் மிகவும் நல்லது- தினகரன்

சஞ்சுவுக்கு ஜாக்பாட்- யாஹூ


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

11-01-2014

0930 hrs

Sri Niketan Apartments 

Vasundhara Enclave 

Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani

Sri Niketan Residents                 

8826655855

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

13/01/2014 (Monday)

7.00 PM onwards

Sri Ayyappa Temple,

Sector 7, Rohini,

Delhi -110085

Dance Programme By:

KUM.N. RAJESHWARI

(Disciple of Smt. Sunita Menon,)

Kaladarppanam

Mrs. Lalitha     Narayanan &

Mr. R. Narayanan

Mrs. Lalitha   Narayanan

(M)

91-9650368111

14-01-2014

6.30 pm onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini

"Music to the Dance" a performance by the students of Nrityavatika

Nrityavatika, Rohini

Harpreet Kaur

Mob : 9811677891

26-01-2014

0630 pm

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave

Dilliyil Thiruvayyaru "Sri Thyagaraja Aaradhana Celebrations led by Sri Vagesh, AIR, New Delhi

Vasundhara Enclave Sarveswara Samaj(Regd.)

 

R.K. Vasan, President 8826655855

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


No comments:

Post a Comment