29-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், தை –௧௬(16), புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||||
தில்லி அகில இந்திய வானொலியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் தேவைக்கு பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவரங்களுக்கு | |||||||
நாளொரு நாலடி–346 | |||||||
பொருட்பால்– பொதுவியல் – கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று] (LOWNESS) சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் பொருள் சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர் சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச் சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல் கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்துஉரையாடுவன் Explanation (G. U. POPE): The base intoxicated by some trivial grain. Though they obtain imperial wealth, the excellent never utter a vaunting word ; but if at any time the base see some small fraction added to his scanty store, he will deem himself great as Indra. | |||||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||||
மேடைச் சிரிப்புரை (Stand-up Comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது. | |||||||
1 BHK HOUSE ON RENT IN INDHIRAPURAM, GHAZIABAD | |||||||
1 BHK Flat available on rent ( built on 100 sq. mtr ) at Neetikhand III, Indirapuram. Prefer Tamizhar. Contact Senthil @ 9818249390, meenakshisenthil@gmail.com | |||||||
HOUSE ON RENT IN RAJNAGAR EXTN. , GHAZIABAD | |||||||
Newly built 1010 sq ft 2BHK flat with all amenities like 100% power back and 24hrs water supply, available for rent at Raaj Nagar Extension, Ghaziabad. Interested persons may contact Ganesh-9968302499 or at ganeshkiyer@hotmail.com" | |||||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | |||||||
பெங்களூரூ - நாகர்கோவிலுக்குபிப்., 2 முதல் தினசரி ரயில் - தினமலர் பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்: முன்னாள் ... மாலை மலர் காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா? – தினமணி தங்கப் பேழையில் பாதுகாக்கப்பட்ட 2ம் போப் ரத்தம் கொள்ளை - தின பூமி டென்னிஸ் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் வாவ்ரின்கா -தினகரன் | |||||||
நம்மைச் சுற்றி | |||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |||
1/2-2-2014 0530 Am Onwards | Sri AdiShankara Temple, A-52, Noida dadri Road, OPP: HP Petrol Station, Secgtor042, Noida | Ninetenth year celebrations-2014 Sri Radha Krishna Kalyana Mahotsav
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, NOIDA | 0120-2505273, 0120-4317070 | |||
2-2-2014 0530 Am Onwards | Ist flr, NSS Building, Institutional area, sector 11, Dwarka ( near the DDA Sports complex). | Thyagaraja Aradhana
| Dwarkalya | G. Jaishankar 98101 16465 Santhakumar ( 98180 84125). | |||
8/9-2-2014 7 AM Onwards | Community Hall, Near Block-53-Sector-4, DIZ Area(Gate No 3), Gole market, New Delhi | 18th year Akhandaparayanam [Nakshatra Mala] & 26th Anniversary Celebrations
| SHRI VISHNU SAHASRANAMA SATSANGAM, GOLE MARKET, NEW DELHI-110001 | Tel.: 011-2336 6982, 011-2334 7923
Mobile: 9810403873, 9968280489
Email: pathi60@gmail.com / vijayan98@gmail.com | |||
9-2-2014 6.15 pm Onwards | India Islamic Cultural Centre Lodhi Road, New Delhi
| Rangapravesam (Bharatanatyam Arangetram) of Navya Balakrishnan Anshruta Venugopal disciples of Dr S Vasudevan.
| Hamsini | V Balakrishnan: vb_krish@yahoo.com +91 99710 95807 K Venugopal: kvgpal@hotmail.com +91 99682 82608 | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment