Thursday, January 9, 2014

Fwd: 2-1-2014 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam



 

2-1-2014 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

Thanks for donors who came forward for the good cause. Still 10 units of blood are required. For those who wish to start the year with a good service, kindly note that you can donate blood till 4-1-2014 for this particular requirement.

Please call Sankar at 09790902623 and coordinate.

 

20 UNITS BLOOD REQUIRED IMMEDIATELY.

An elderly patient from Chennai is admitted in Apollo Hospital New Delhi ( Jasola/ Sarita vihar) and is undergoing Liver operation. There is an immediate requirement of 20 units of blood of any group for successful operation.

  Please treat this as urgent and come forward and help.

KINDLY SHARE FOR MORE PEOPLE TO KNOW

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி – ௧௮(18), வியாழன், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

Be a member of ATS | Friend on Facebook  | Forward to a Friend

கலை நிகழ்சிகள் - மண்பானையில் பொங்கலிட வாய்ப்பு - பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் - இதுவரை பலர் கண்டிராத "பின்னல் கோலாட்டம்" புதுப்புது நண்பர்களை தேடும் வாய்ப்பு. இன்னும் பல....

வாருங்கள் நம் பொங்கல் விழாவில் இவற்றை அனுபவிப்போம்

 

வரும 12-1-2014 அன்று "பொங்கல் விழா" அமைக்க உள்ளோம். கடந்தமுறை 10 மண்பானைகளில், விறகடுப்பில் செய்த பொங்கல் ஒன்றாக சேர்க்கப்பட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தியபின் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இம்முறை தில்லி NCR பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும், இப் பொங்கல் விழாவில் அவர்கள் அமைப்பு சார்பில் ஒரு குழுவாக வந்து கலந்து கொண்டு ஒரு புதிய நட்பு வட்டம் அமைய வகை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொங்கல் பானை என சமைத்து, அவற்றைக் கலந்து, ஒரு இனிய துவக்கத்தை கொண்டாட உள்ளோம். இவ்விழாவின் மூலம், அனைத்து அமைப்புக்களும் ஒன்றாக இணைந்து, ஒவ்வொரு வருடமும் ஓரிடமென பொங்கல் விழாவை ஒரு ஒற்றுமை விழாவாக கொண்டாடவதே இம்முறை நடக்கும் விழாவின் நோக்கம். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் தேவை.

 
இவ்விழா சிறப்பாக நடக்க உதவ விரும்புவோர், கலை நிகழ்சிகள் நடத்த விரும்புவோர்  தயவு செய்து avvaitamilsangam@gmail.com என்ற முகவரியிலோ 0-8826655855, 0-9818092191 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.


இடம்: சங்கடஹர கணபதி கோவில் அருகே உள்ள திடல், வசுந்தரா என்கலேவ் , தில்லி (நியூ அசோக் நகர் மெட்ரோ நிலையம் அருகில்)

நாள்: 12-1-2014 ( ஞாயிறு)

நேரம்: காலை 0930 முதல்

 

முக்கிய குறிப்பு:

அடுத்த நாள் நாம் இல்லங்களில் கொண்டாட இருக்கும் போகி, பொங்கல் இவற்றிற்கு தேவையான பொருள்களும் வாங்கிச் செல்ல ஏதுவாக கடைகள் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதுவும் நடந்தால் மக்களுக்கு நல்ல வசதியாக இருக்கும், விழா மேலும் சிறக்கும் என்பது எங்கள் எண்ணம்.  முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறோம்.


நாளொரு நாலடி327


பொருட்பால் பொதுவியல் புல்லறிவாண்மை  [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] (INSUFFICIENT KNOWLEDGE.)

தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

 

புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படவொட்டாமல் வீணாக்கிக்ளொள்வர்.

 

பொருள்

புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார்,தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார்,தம்முயிர்க்கு அரணாக அமைந்தஅறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம்மயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்போக்குவார் - தாம் மதிமயங்கி முன்னைநல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில்அழந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.

    Explanation (G. U. POPE):

Wasted lives.

Men of scanty wisdom are those who do not themselves enjoy any sweets of life, bestow no benefactions on worthy persons, draw not nigh the good path that safeguards (the soul), but infatuated and absorbed in the acquisition of wealth, pass away their days of life in vain

 

   உங்களுக்குத் தெரியுமா?

கோ. நம்மாழ்வார் (10 மே 1938 - 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில்  பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு  உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.

30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்)  மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் மேலும் அறிய  

Trip to various temples on  Vaikunda Ekaadasi Day to have  SWARGA VAASAL DARSHAN

NOIDA Vishnu Sahasranama Satsangam is organizing a visit to the following temples on Second Saturday, the 11th January, 2014 on the occasion of Vaikunda Ekaadasi Day to have SWARGA VAASAL DARSHAN. Satsangam has arranged a bus and devotees interested to participate may kindly register their names by paying Rs. 100/- on or before Saturday, the 4th January 2014 either to Mr V Badrinarayanan (2505273/9312590372) or Mr V Ramakrishnan (2507034/9818308158) or Suresh Sitaraman (9811933299) or email at vssnoida@yahoo.com.  

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... Oneindia Tamil

ஆம் ஆத்மி கட்சியில் முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., - தினமலர்

சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்தினகரன்

ஆண்டர்சன் உலக சாதனை: 36 பந்தில் அதிவேக சதம்-யாஹூ

சென்னை ஓபன்: காலிறுதிக்கு எளிதாக முன்னேறினார் வாவ்ரிங்கா - தினமணி


நம்மைச்  சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

04-01-2014

06, Rue Paul Langevin

98140  Garges Les Gonese

 

திருஅருட்பா அரங்கம்

கம்பன் மகளிர் அணி

0139931706

0651574748

11-01-2014

0930 hrs

Sri Niketan Apartments 

Vasundhara Enclave 

Sasthapreethi Celebrations - Ayyappa Bhajans By Hamsadhwani

Sri Niketan Residents                 

8826655855

12-01-2014

Railway Community centrem Near Sanjay Lake, Brig, Hoshiar Singh Marg, Laxmibhai Nagar, New Delhi

 

56th Delhi Sasthapreethi Celebrations

Delhi Sasthapreethi Celebrations Committee

9811799051

9810641038

14-01-2014

6.30 pm onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini

"Music to the Dance" a performance by the students of Nrityavatika

Nrityavatika, Rohini

Harpreet Kaur

Mob : 9811677891

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 



No comments:

Post a Comment